Home Home Page
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
திங்கட்கிழமை, 14, டிசம்பர் 2009 (11:58 IST)
Untitled Document

                   டிப்பு-

கர்நாடகப் போலீசார்.

திரைக்கதை-இயக்கம் :

ஜெ. அரசு

-இதுதான்நக்கீரன் மீதான நடவடிக்கைகளின் பின்னணி. தவளை தன் வாயா லேயே தன்னை வெளிக்காட்டிக் கொள்வதுபோல, நாங்கள்தான் இந்தக் கைது நடவடிக்கையின் பின்னணியில்இருக்கிறோம் என்பதை சொல் லாமல் சொன்னார் ஜெ. அரசின் உள்துறைச் செய லாளராகஇருந்த நரேஷ் குப்தா. (தற்போதைய தமிழக தேர்தல் ஆணையர்)

தம்பிசிவா கடத்திக் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், 2001 நவம்பர்27-ந் தேதியன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பத்தி ரிகையாளர்களைசந்தித்தார் உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா.

""நிருபர்சிவசுப்ரமணியன் கைது செய்யப்பட்டதில் தமிழக காவல்துறைக்கும் தமிழகஅதிரடிப்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கர்நாடக போலீசார்தான் அவரைகைது செய்துள்ளனர். கைது பற்றி கர்நாடக அரசிடம் தமிழக அரசு தகவல் கேட்டுள்ளது. கர்நாடக அரசிட மிருந்து தகவல் வந்ததும்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து ஆலோசிக்கப்படும். தேவாரம் இரு மாநில அதிரடிப்படையின் தலைவர்.இந்த கைது விவகாரத்தில் அவருக்கு சம்பந்தம் இருக்கும் என்று நான்கருதவில்லை'' -என்று "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதுபோல அவரைஅறியாமல் தேவாரம் பெயரை சொல்லி பதிலளித்துக் கொண்டிருந்த நரேஷ்குப்தாவிடம் ஒரு நிருபர், ""ராஜ்குமாரை மீட்பதற்காக இரு மாநில அரசுகளும் அளித்தஉறுதி மொழிகளின்படி, இரு மாநில அரசுகளின் தூதராக சென்றவர்களை கைதுசெய்திருப்பது, உறுதிமொழியை மீறியதாக ஆகாதா?'' எனக் கேட்டார்.

எச்சிலைவிழுங்கிக் கொண்ட நரேஷ்குப்தா, ""கோபாலிடம் அளிக்கப்பட்ட அந்தஉறுதிமொழிகள் ராஜ்குமாரை மீட்கும் ஒரு சம்பவம் தொடர்பானது மட்டும்தான்.எப் போது வேண்டுமானாலும் காட்டுக்குள் போய்வரலாம் என்பதற்காக அல்ல.மேலும், கர்நாடக அரசு அப்படி ஒரு வாக்குறுதி அளித்ததா என்பது பற்றிஎனக்குத் தெரியாது. சிவசுப்ரமணியத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது'' என்றார். இதுதான் பூனைக்குட்டி வெளியே வந்த தருணம்.

ஜெ.அரசு எழுதிய திரைக்கதையின் ஒன் லைனைத்தான் நரேஷ்குப்தா தன் பேட்டியில்குறிப்பிட்டார். அந்த ஸ்கிரிப்ட் படி கர்நாடக போலீசார் நடித்துக்கொண்டிருந்தனர். தங்கள் மாநில முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகவலை விரிக்கும் ஜெ. அரசின் திரைக்கதைக் கு அவர்கள் ஆக்ட் கொடுத் தார்கள்என்பதுதான் முக்கியமானது.

சென்னைசோழா ஓட்டலில் எஸ்.எம். கிருஷ்ணாவின் பி.ஏ. ராகவேந்திரா சாஸ்திரிதங்கியிருப்பதையறிந்து தம்பி காமராஜ், நமது ஆடிட்டர் ஜான் மோரீஸ்,அட்வகேட் பி.டி.பெருமாள் மூவரும் போய் சந்தித்தனர். சிவா கைது தொடர்பாகமூவரிடமும் வருத்தமான குரலில் பேசிய சாஸ்திரி, ""இது எங்க சி.எம்.முக்கும்ஹோம் மினிஸ்டருக்கும் தெரியாமலேயே நடந்த விஷயம். எங்க எஸ்.டி.எஃப் சீஃப்கெம்பையாகிட்டே பேச பல முறை நாங்க ட்ரை பண்ணியும் பிடிக்க முடியலை. ஹையர்அத்தாரிட்டிகளுக்குத் தெரியாமல் கெம்பையாவே தன்னிச்சையாக செயல் படுகிறார்.தமிழ்நாடு எஸ்.டி.எஃப்.பும் கெம்பையாவும் கைகோர்த்துக் கொண்டுசெயல்படுறாங்க. நாங்க என்ன பண்ண முடியும்?'' என தங்களின் நிலைமையைசொல்லியிருக்கிறார். தமிழ்நாடு அதிரடிப் படையுடன் கைகோர்த்துதான் கர்நாடகஅதிரடிப்படைத்தலைவர் செயல்படுகிறார் என கர்நாடகத் தரப்பு ஒப்புக்கொண்டபோதும், தேவாரத்திற்கு இதில் தொடர் பிருக்காது என முழு பூசணிக்காயை டிபன்பாக்ஸ் சோற்றில் மறைக்கப் பார்த்தார் தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா.

சிவாவைபார்ப்பதற்கு அவரது துணைவியார் ஜெயந்தி சார்பில் சாம் ராஜ்நகர் கோர்ட்டில்மனு தாக்கல் செய்யப்பட்டது. பார்க்க அனுமதிக்குமாறு கர்நாடக காவல்துறைக்குநீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும், மைசூர் சிறை அதிகாரிகளிடமிருந்துஉடனடியாக அனுமதி கிடைத்துவிடவில்லை. காத்திருந்தோம்.

நமதுவழக்கறிஞர் ஈஸ்வரசந்திராவுக்கு, சிவா மீதான வழக்கின் விசாரணை அதிகாரிஒருவர் போன் செய்திருக்கிறார். ""சிவசுப்ர மணியத்தை நாளை நாங்கள் கொள்ளேகாலுக்கு கூட்டிக்கிட்டு வருவோம். நாங்க அங்கே வருவதற்கு மதியம் 12மணியாகும். 2 மணிக்குள்ளே உங்க க்ளையண்ட் வந்தால் பார்க்கலாம். இல்லேன்னாபார்க்க முடியாது'' எனச் சொல்ல, ஈஸ்வரசந்திரா உடனே இந்தத் தகவலை எனக்குசொல்ல தம்பிகள் சுப்பு, ஆத் தூர் சேகருக்கு போன் செய்து ஜெயந்தியையும்அவரது சகோதரரையும் (சிவாவின் மைத் துனர்) தயாராகும்படி சொல்லச் சொன்னேன்.

நேரில்சந்திக்க அதிகம் பேருக்கு அனுமதி கிடைக்காது. ஃபோட்டோக்களை எடுத்துக்கொண்டு போனால் நிறைய பேரின் முகங் களைப் பார்த்த திருப்தி தம்பிக்குகிடைக்கும். அது அவரது மனதுக்கு தைரியத்தைக் கொடுக்கும் என நினைத்தேன்.அதன்படி, சிவாவின் திருமண ஆல்பம், அவரது அம்மா-அப்பா போட்டோ ஆகியவற்றைஎடுத்துக் கொண்டு போகச் சொன்னேன். அத்துடன், சிவாவை சந்திக்க ஜெயந்திக்குஅனுமதி கிடைத்திருப்பது பற்றி நமது ஈரோடு வழக்கறிஞர் ப.பா.மோகனிடம்தெரிவிக்குமாறு தம்பி ஜீவாவிடம் சொன்னேன். கடத்திக் கைது செய்யப்பட்ட சிவாஎன்ன நிலையில் இருக் கிறார் என்பதை முதன் முதலாக தெரிந்து கொள்ளப் போகும்வாய்ப்பு என்பதால் நக்கீரன் டீம் எதிர்பார்ப்புடன் இருந்தது.

அந்த நேரத்தில், வழக்கறிஞர் ஈஸ்வர சந்திரா விடமிருந்து மறுபடியும் எனக்கு போன்.

""மிஸ்டர்கோபால் நாளைக்கு காலையில 9 மணிக்கெல்லாம் சாம்ராஜ்நகருக்கும் மைசூருக்கும்இடையிலே உள்ள சந்தேமரலி கிராமத்திற்கு வந்திடணுமாம். அங்கேதான் சிவாவைபார்க்க முடியும்னும் லேட்டா வந்தால் பார்க்க முடியாதுன்னும் அந்த ஐ.ஓ.(விசாரணை அதிகாரி) என்னிடம் சொன்னார்'' என்றார்.

மறுபடியும்பர பரப்பு. மதியம் 2 மணி வரை இருந்த அவகாசம், காலை 9 மணி எனசுருங்கிவிட்டது. கொள்ளேகால் பகுதியே உள்ளடங்கிய பகுதி. அதில் இந்தகிராமம் எங்கே இருக்கிறது, ஆத்தூரிலிருந்து சரியான நேரத்துக்குள்போய்விடமுடியுமா என்ற மலைப்பு தோன்றியது. அது ஒரு நொடிதான். அடுத்தநொடியே, தம்பிகளுக்கு தகவல் கொடுத்து வேகப்படுத்தினேன்.

இரவோடுஇரவாக ஜெயந்தியையும் அவரது அம்மா, சகோதரர் ஆகியோரையும் அழைத்துக்கொண்டுதம்பிகள் சுப்பு, சேகர், பாலமுருகன் நண்பர் நாகராஜ் அனைவரும் ஓசூரில்தம்பி ஜெ.பி வீட்டுக்குப் போனார்கள். அங்கிருந்து பொழுது விடியும்நேரத்தில் மைசூர் லாயர் வீட்டுக்கு அவர்களின் வாகனம் பறந்தது. நிமிடங்கள்கரைய கரைய பதட்டம் கூடிக்கொண்டே இருந்தது. லாயர் வீட்டிலிருந்து சந்தேமரலிகிராமம் நோக்கி அவர்களின் வாகனம் சென்றது. வழியெல்லாம் காடு. எந்தத்திசையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத ஒருபயணம்.

சாம்ராஜ்நகர்மாவட்ட எல்லையில் உள்ள ஒரு குக்கிராமம் சந்தேமரலி. அங்கே போலீஸ் ஸ்டேஷன்என்ற பெயரில் ஒரு சின்ன இடம். அதிலே ஒரு குறுகலான பகுதியில் போலீஸ்காவலுக்கு நடுவே இருந்தார் தம்பி சிவா. அவரைப் பார்த்ததும் ஜெயந்தியின்கண்களுக்கு கண்ணீர் திரை கட்டின. அந்த குறுகலான இடத்தில் தான் சிவாவுடன்பேச வேண்டும் என ஜெயந்திக்கு உத்தரவிடப்பட்டது. தம்பிகளையும் மற்ற உறவினர்களையும் ஓரமாக நிற்கச் சொன்னது காக்கிகளின் விரைப்பு.

சிவாவைஅந்த குறுகலான இடத்தில் ஜெயந்தி சந்திக்க, அவர்களின் இருபுறமும் இரண்டுகர்நாடக காக்கிகள் தங்கள் தலையை நீட்டிக் கொண்டு நின்றார்கள். என்னபேசுகிறார்கள் என்று கவனிக்கும்படி மேலதிகாரிகளின் உத்தரவாம். அதனால்தான்முகத்தை உரசுவதுபோல நின்றிருக்கிறார்கள். இதைப் பதிவு செய்வதற்காக கேமராவைவெளியே எடுத்தார் அங்கு வந்திருந்த பாலிமர் சேனல் கேமராமேன் ரத்னகுமார்.

அடுத்த நொடி..

-(யுத்தம் தொடரும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :