Home Home Page
அண்மைச் செய்திகள்
மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி || டெங்கு காய்ச்சல்: டெல்லியில் 1580 பேர் பாதிப்பு || காமன்வெல்த் ஏற்பாடுகள்: பிரதமர் ஆய்வு ||
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
திங்கட்கிழமை, 14, டிசம்பர் 2009 (11:47 IST)


                  ம்பிசிவாவை கர்நாடகப் போலீசார் கடத்தி கைது செய்த அதே நாளில், தமிழகத்தில் ஜெஅரசின் போலீசும் தனது வலையை விரிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே விசாரணைமுடிந்த கந்தவேலு கொலை வழக்கை தொடர் விசாரணைக்கு அனுமதிக்கக் கோரி பவானிகோர்ட்டில் நம்மை குறி வைத்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை டீம் ஒருமனுவை தாக்கல் செய்தது. அதைப் போலவே, வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்தில்துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் சிவா வின் பெயரைசேர்த்துவிட்டு, அது தொடர்பாக அவரது துணைவியார் ஜெயந்திக்கு ஒரு தந்திகொடுத்தது. ஜெ போலீசின் ஆட்டம் வேகமெடுத்த நிலையில்....

கர்நாடகப்போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவாவை எங்கே வைத்திருக்கிறார்கள், என்னநிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதை வெளியே கசியவிடாமல் கர்நாடகஅதிரடிப்படையினர் கடும் இறுக்கத்துடன் செயல் பட்டதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை (ஹேபியஸ் கார்பஸ்) நான் தாக்கல் செய்தேன்.நீதியரசர் ஜெகதீசன் முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது.

ஒருவரைகைது செய்த 24 மணிநேரத்துக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதுசட்டவிதி. நவம்பர் 20-ந் தேதி, கடத்திக் கைது செய்யப்பட்ட சிவாவை அதேநாளில் கொள்ளே கால் ஜூரிஸ்டிகேஷன் மாஜிஸ் திரேட் முன் ஆஜர்படுத்தியதாகநமக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார் கர்நாடக மாநிலம்சாம்ராஜ்நகர் மாவட்ட எஸ்.பி. ஹரிசேகரன்.

On20-11-2001 P.Shiva subramanian, has been arrested in Ramapura PoliceStation (Cr.No.100/2001/ u/s 212 r/w 34 IPC) and produced before theJurisdictional Magistrate at Kollegal on the same day, who inturnremanded him to police custody till 5-12-2001.

கர்நாடகப்போலீசார் ரொம்பவும் யோக்கியமாக நடந்து கொண்டதுபோல அந்த கடிதத்தில்தெரிவிக்கப்பட்டிருந்தது. சிவா கடத்தப்பட்டு, இரண்டாம் நாள் இரவு வரை அவர்என்ன ஆனார் என்பதே தெரியாமல் நக்கீரன் குடும்பம் பரிதவித்தது நம்மனசாட்சிக்குத்தான் தெரியும். போலீஸ் அதிகாரி தன் கடிதத்தில் மனதார பொய்சொல்லியிருந்தார். கெட்டிக்காரன் பொய்யே எட்டு நாளைக்குத்தான் என்றால்,மேலிடத்துக் கட்டளைப்படி செயல்படும் காக்கிகளின் பொய்கள் எத்தனைநாளைக்குத் தாக்குப் பிடிக்கும்?

சிவாமீதான வழக்கு தொடர்பாக கர்நாடக கோர்ட்டு களிலிருந்து ஆவணங்களைப் பெறுகின்ற முயற்சியில் வழக்கறிஞர் ஈஸ்வரசந்திரா, அவரது ஜூனியர் புட்டண்ணாஆகியோரது துணை யுடன் தம்பிகள் ஜெ.பி.யும் சுப்புவும் ஆத்தூர் சேகரும்ஈடுபட்டிருந்தனர். அவர்களின் சளைக்காத முயற்சியால், கொள்ளேகால்மாஜிஸ்திரேட் கோர்ட்டிலிருந்து சிவாவை ரிமாண்ட் செய்ததற்கான ஆர்டர் காப்பிகிடைத்தது.

அது,சாம்ராஜ்நகர் எஸ்.பி.யின் பொய்யை சம்மட்டியால் நொறுக்கி தவிடுபொடியாக்கியது. நவம்பர் 21-ந் தேதி இரவு 8.15 மணிக்குத்தான் கொள்ளேகால்கோர்ட்டில் சிவா ஆஜர்படுத்தப்பட்டார் என்பதை அந்த ஆர்டர் காப்பிஅம்பலமாக்கியது. இந்த ஆதாரங்களுடன் நமது ஆட் கொணர்வு மனுவை ஏற்றுக்கொண்டசென்னை உயர்நீதிமன்றம், தமிழக- கர்நாடக மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்பியது.

சிறைப்பட்டிருக்கும்சிவாவை ஜாமீனில் எடுப்பதற்கான மனு சாம்ராஜ்நகர் கோர்ட்டில் போடப் பட்டு,தள்ளுபடியானது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்செய்தோம். நீதியரசர் குருராஜன் முன் விசாரணைக்கு வந்த இந்த மனுவில், நமதுசார்பில் ஆஜரானவர் கர்நாடகா வின் பிரபல வழக்கறிஞர் பசவபிரபு பாட்டீல்.இவர் சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதியரசர் சிவராஜ் பாட்டீலின் மகனும்,மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ்பாட்டீலின் மருமகனு மாவார்.வாதத்தில் புலி. சிவா கைது நடவடிக்கையில் நடந்த சட்டமீறல்களையும்போலீசாரின் அராஜகங்களையும் புட்டு புட்டு வைத்தார். அரசுத் தரப்பு வைத்தசொத்தை வாதங்கள் செத்து விழுந்தன.

விசாரணைநடத்திய நீதியரசர் குருராஜன், சட்ட சவுக்கால் காவல்துறையை விளாசி னார்."மனுதாரர் (சிவசுப்ர மணியன்) ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் என்பதைமறந்துவிடக்கூடாது. இன்றைய நவீன கால பத்திரிகையியலில் உரிய கருவிகள்மூலமாகப் புலனாய்வு செய்து, வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை மக்களிடம்சேர்த்து, அவர்களின் கவனத்தை ஈர்ப்பதுதான் நடை முறையாக இருக்கிறது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறை சொல்லும் பொருட் களெல்லாம்பத்திரிகைத்துறை நடவடிக்கைக்கான (கேமரா, டேப்ரெகார்டர் உள்ளிட்ட)பொருட்களாகும்.

மனுதாரர்மீது வெடி பொருட்கள் சட்டப்பிரிவு 3, 5, 6 மற்றும் 9 ஆகியவற்றின் கீழ்வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. வெடிப்பொருட்கள் சட்டத்தில் 9-வதுபிரிவு என ஒன்றே கிடையாது. இல்லாத பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளதுஎன்ன வகையான நடவடிக்கை? மனுதாரர் ஒரு புலனாய்வுப் பத்திரிகை யாளர். அவர்ஒரு குற்றவாளியை சந்திக்கச் சென்றார் என்பதே குற்ற நடவடிக்கையாகி விடாது..இவற்றையெல் லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்' என நீதியரசர் அழுத்தமாகக்குறிப்பிட்டார். விசா ரணை தொடர்ந்தது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசரின்கருத்து களையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தஆட்கொணர்வு மனுவில் இணைத்தோம்.

சாம்ராஜ்நகர்நீதிமன்றத்தில் சிவசுப்ரமணியன் ஆஜர்படுத்தப் பட்டார். அவரது கைகளில்விலங்கு போடப் பட்டிருந்தது. கைவிலங்கு போட்டு கோர்ட்டுக்கு இழுத்துவந்ததை நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.சிவாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. டிசம்பர் 22-ந் தேதிஆஜர்படுத்தவேண்டும் என உத்தரவிட்டார் சாம்ராஜ்நகர் நீதிபதி தேவராஜ் பட்.

கோர்ட்டுக்குசிவாவை கைவிலங்குடன் அழைத்து வந்ததை அதிர்ச்சியுடன் பார்த்த தம்பி ஜெ.பி.உடனே அதை தன் கேமராவில் க்ளிக் செய்தார். கைது செய்யப்பட்டவரை நடத்தவேண்டிய விதிமுறைகள் பற்றிய உச்சநீதி மன்றத்தின் டி.கே.பாசு வழக்கில்உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின் வழிகாட்டுதல் களை கர்நாடகப் போலீசார்எப்படி மீறியுள்ளனர் என்பதை அந்தப் புகைப்படம் அம்பலமாக்கியது. இந்த மனிதஉரிமை மீறலை ஃபோட்டோ ஆதாரத்துடன் தேசிய மனித உரிமை ஆணையம், பிரஸ்கவுன்சில் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் நாம் அனுப்பினோம்.

சாம்ராஜ்நகர் கோர்ட்டில் நடந்த வழக்கிற்கான பெயில் மனுதான் கர்நாடக ஹைகோர்ட்டில்விசாரிக்கப்பட்டு வருகிறது. பெயில் கிடைத்துவிடும் என்ற எண்ணம் கர்நாடககாவல்துறையினருக்கு வந்துவிட்டது. அதனால், அடுத்த வழக்கை ரெடிசெய்துவிட்டனர்.

அது,வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளை யடிக்கப்பட்டவழக்கு. (இதற்காகத்தான் சிவாவின் துணைவியார் ஜெயந்திக்கு தந்தியைஅனுப்பியிருந்தது போலீஸ்) வெள்ளித்திருப்பூர் இருப்பது தமிழகத்தில்.கர்நாடகாவில் வைத்தே எல்லாவற்றையும் செய்துவிட்டு, இயக்கத்தை மட்டும் தன்கையில் வைத்துக்கொள்ளலாம் என நினைத்த ஜெயலலிதா அரசுக்கும் அதன்காவல்துறைக்கும், கர்நாடகாவில் நாம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் வேகம்மிரள வைத்தது. அதனால், சிவாவை தமிழகத்துக்கு கொண்டு வந்து சிறைப்படுத்தும்நோக்கத்துடன் வெள்ளித்திருப்பூர் வழக்கை திணித்தனர். மைசூர் சிறையிலிருந்தசிவாவை வெள்ளித்திருப்பூர் வழக்கிற்காக தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கானபி.ட்டி(கைதி இடமாற்றம்) வாரண்ட்டை மைசூர் சிறையதிகாரிகளிடம் கொண்டுபோய்கொடுத்தார் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி.

இதையடுத்து,டிசம்பர் 21-ந் தேதி வெள்ளித்திருப்பூர் வழக்குக்காக தமிழ் நாட்டுக்குக்கொண்டு செல்வதால் 22-ந் தேதி இங்கு ஆஜர்படுத்த முடியாது என சாம்ராஜ்நகர்நீதிபதியிடம் தெரிவித்தனர் கர்நாடக காவல்துறை யினர். அவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட நீதிபதி தேவ ராஜ்பட் கோபமடைந்தார். "எனக்கு சந்தேகமாகஉள்ளது. தமிழ்நாட்டுக்கும் கொள்ளேகாலுக்கும் 110 கிலோ மீட்டர்தான்.

21-ந்தேதி தமிழ்நாட்டில் ஆஜர்படுத்திவிட்டு, 22-ந் தேதி கொள்ளேகாலில் ஏன்ஆஜர்படுத்த முடியாது? உங்கள் செயல்பாட்டின் பின் னணியில் ஏதோ பெரிய சதிஇருக் கிறது. அவரது (சிவசுப்ரமணியன்) உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ எனசந்தேகப்படுகிறேன்'

-நீதிபதியேஅச்சப்படும் சூழ் நிலையை உருவாக்கிய கர்நாடகப் போலீசாரின் பிடிக்குள்சிக்கியிருந் தார் சிவா. மரண மிரட்டல்கள் தொடர்ந்தன. எல்லாவற்றுக்கும்பின்னணி ஜெயலலிதா அரசாங்கம்தான் என்பதை முதன்முதலில் வெளிப் படுத்தியவர்,தமிழகத்தின் அப்போதைய உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா...

அது...

(யுத்தம் தொடரும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :