24/7 நியூஸ்
நக்கீரன் டாக்கீஸ்
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
ரிசல்ட்
முந்தைய நியூஸ்
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
பிரதீபா பாட்டீல் கம்போடியா பயணம்
||
இலவச அமரர் ஊர்தி திட்டம்: எம்.ஆர்.கே.
||
பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு உயர்வு
||
பொது இடங்களை ஆக்கிரமிக்க தடை
||
பெரியார் சிலை சேதம்: 4 பேர் கைது
||
நடிப்பில் விருப்பமில்லை: கமல் மகள் அக்ஷரா
||
கள் குடித்து பலியானோர் எண்ணிக்கை உயர்வு
||
முதல்வர் கருணாநிதி திருச்சி பயணம்
||
போலி பூச்சி மருந்துகள்: விவசாயிகள் அதிர்ச்சி
||
ராஜபக்சேவின் அராஜகம் தொடர்கிறது: ரணில்
||
கடலோர பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி
||
மத்திய கண்காணிப்பு புதிய ஆணையர் நியமனம்
||
டாக்டர்கள் போராட்டம்: 50 பேர் உயிரிழப்பு
||
சிறப்பு கட்டுரை
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
|
: Email this Article
திங்கட்கிழமை, 14, டிசம்பர் 2009 (11:46 IST)
""கோ
பால் என்ன நடந்துக்கிட்டிருக்கு?''’’- ரஜினியின் குரலில் பதற்றம்.
""ரொம்பவருத்தமாயிருக்குண்ணே.. இதற்குத்தான் நான் காட்டுக்குப் போகமாட்டேன்னுசொன்னேன். நீங்களும் சிவாஜி சாரும்தான் ராஜ்குமாரைக் காப்பாற்றியாகணும்னுவலியுறுத்தி சொன்னீங்க. எங்க உயிரை பணயம் வச்சு மீட்டுக்கிட்டு வந்தோம்.இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு பார்த்தீங்களா? கர்நாடகசி.எம்.கிட்டே பேசினேன். அவர், தனக்குத் தெரியாம நடக்கிறதா சொல்றார்.''
""அப்படியா சொன்னார்? நான் ராஜ்குமார் சார்கிட்டேயும் கிருஷ்ணாகிட்டேயும் சீரியஸா பேசுறேன் கோபால்'' என்றார் ரஜினி.’’
கர்நாடக மாநிலம் குண்டல் காட்டுப் பகுதியில் உள்ள அதிரடிப்படை முகாம்.
""ம்... கையெழுத்துப் போடு'' -அதட்டலான குரல் காக்கி இறுக்கத்துடன் வெளிப்படுகிறது. கன்னட மொழியில் சில அதட்டல்கள்.
""நீகையெழுத்துப் போடலைன்னா, என்கவுண் டர்தான்.. ஜாக்கிரதை''’’ - மிரட்டல்கள்தொடர் கின்றன. அதைத் தொடர்ந்து, ஓர் இளைஞரின் அலறல். உயிர் பிடுங்கும்சித்ரவதைக்குள் ளானதால் வெளிப்பட்ட அலறல் அது.
குண்டல்காட்டு எஸ்.டி.எஃப். முகாமுக்குள் தலைகீழாகக் கட்டிதொங்கவிடப்பட்டிருந்தார் தம்பி சிவசுப்ரமணியன். உடலின் பல இடங்களில்சிகரெட் சூடு. போலீசின் ட்ரீட்மெண்ட் அவரது உடல் முழுவதையும்ரணப்படுத்தியிருந்தது. ஒரு சில கையெழுத்துகளுக்காகத்தான் இத்தனைசித்ரவதைகளும்.
தலைகீழாகதொங்கவிடப்பட்டிருந்த சிவசுப்ரமணிய னுக்கு மிக நெருக்கத்தில் ஒரு கர்நாடகபோலீஸ் அதிகாரி வெள்ளைத்தாள்களை நீட்டிக்கொண்டு நிற்கிறார். அவர் கர்நாடகஅதிரடிப்படை டி.எஸ்.பி. பிரசாத். "ஒழுங்கா.. கையெழுத்துப் போட்டுவிடு.நாங்க இந்த ஸ்டேட்மெண்ட்டை ரெடி பண்ணி வச்சிருக் கோம். இதுல கையெழுத்துப்போட்டுட்டு, இதுதான் நான் கொடுத்த வாக்குமூலம்னு மாஜிஸ்திரேட்கிட்டேசொல்லிட்டு பிழைச்சிப் போ. எங்களுக்கு நீ தேவையில்லை. உங்க கோபாலும்கருணாநிதியும்தான் தேவை''’- அவரிடமிருந்துதான் தொ டர்ந்து அதட்டல் குரல்வெளிப்பட்டுக் கொண்டிருக் கிறது. வேலை அதிகமில்லாமல் அந்த முகாமில் இருந்தமற்ற காக்கி கள் சிவாவை சித்ரவதை செய்வதையே வேலையாக வைத்திருந்தனர்.
ராஜ்குமார்மீட்பு என்கிற மனிதாபிமான முயற்சியை அரசியலாக்கி, தேர்தல் அறிக்கையிலேயேபழிவாங்கும் வாசகங்களைப் பதிவு செய்திருந்த ஜெயலலிதாவுக்காக, அவரதுபூர்வீக மாநிலத்துப் போலீஸ்காரர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். சிவாவிடம்வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கி, அதில் நக்கீரனை நாசப்படுத்தும்எண்ணத்துடன் பொய்க்கதைகளை எழுதி, கலைஞரையும் என்னையும் தூக்க வேண்டும்என்பதுதான் தமிழ்நாட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட்.அதற்கு கர்நாடக போலீசார் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். காட்டைத் தாண்டி,நாட்டுக்குள் இந்த சித்ரவதை பற்றி எந்தத் தகவலும் கசிந்துவிடக்கூடாதுஎன்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருந்தனர் கைகோர்த்து செயல்பட்டுக்கொண்டிருந்த தமிழக-கர்நாடக அதிரடிப்படை அதிகாரிகள்.
உடலெங்கும்ரண வேதனையுடன் சோர்ந்து கிடந்த சிவா, மறுநாள் மெல்ல கண் விழிக்கிறார்.மங்கலாகத் தெரிகிறது ஒரு புது உருவம். உற்றுப் பார்க்கிறார். எதிரில்அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார். ""நாங்க ஏற்பாடு பண்ணிவச்சிருக்கிறகேஸிலேயெல்லாம் நீ மாட்டுனா 10 வருஷத்துக்கு வெளியே வரமுடியாது. கோபால்உனக்கு ஒண்ணும் பண்ணமாட்டான். கர்நாடக போலீஸ் உன்னை டீசன்ட்டா டீல்பண்றாங்க. சொல்றபடி நடந்துக் கிட்டா உனக்கு எதிர்காலத்தில் பிரச்சினை கிடையாது'' மிரட்டல்கள் தொடர்ந்தன. இவருடன் எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன்,கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் கெம்பையா உடன் இருந்தனர்.
சிவாவின்நிலைமை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக நக்கீரன் அலுவலகம் பதைபதைப்புடனும் பரபரப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருந் தது. பத்திரிகை சகோதரர்கள்ஆதரவுக்கரம் நீட்டினர். தீக்கதிர் பாலு, தம்பி எம்.யூ.ஜெ. மோகன் ஆகியோரதுதலைமையில் சென்னை பத்திரிகையாளர் சங்கம் (எம்.யூ.ஜெ.) கூட்டம்நடத்தப்பட்டது. இந்து என்.ராம், தினமலர் ராமகிருஷ்ணன், சன் டி.வி.ஏ.எஸ்.பன்னீர் செல்வன், மாலன், பகவான்சிங், சிகாமணி என தமிழகத்தின்முக்கிய பத்திரிகைகள், தொலைக்காட்சி களின் ஆசிரியர்கள், நிர்வாகிகள்கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல்,வீட்டிலிருந்து வெளியே புறப்பட்ட சிவாவை கடத்திக் கொண்டு போய் கைதுசெய்ததற்கு கடுமையான கண்டனம் தெரி விக்கப்பட்டது. சிவாவை மீட்கும் முயற்சியாக 3 கமிட்டிகளை பத்திரிகையாளர்கள் அமைத்தனர். என்ன நடந்தது என்றஉண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு உண்மையறியும் குழு,பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து சிவாவின் விடுதலையை வலியுறுத்த ஒரு குழு,உள்துறைச்செயலாளர்-டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்துப்பேசுவதற்கு ஒரு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டன. உண்மையறியும்குழு, ஆத்தூருக்கு சென்றது.
சட்டரீதியாகவும்அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்புட னும் சிவாவை மீட்கும் முயற்சியில்அசராமல் ஈடுபட்டிருந்தது நக்கீரன் படை. தம்பி காமராஜ் எனக்கு போன்செய்தார். “""அண்ணே... "சன் டி.வி. நடராஜன் பேசி னார். கலாநிதிமாறன்உங்ககிட்டே பேசணும்னு சொன்னாராம்'' என்றார். செல் நம்பரையும் கொடுத்தார்.நான் தொடர்பு கொண்டேன்.
""கோபால்சார்... டெல்லியிலிருந்து அப்பா (முரசொலி மாறன்) பேசினார். கர்நாடகசி.எம். கிருஷ்ணாகிட்டே உங்க விஷயமா பேசினாராம். ஏன் சிவசுப்ரமணி யனைபிடிச்சீங்கன்னு கேட்டிருக்கிறார். அதற்கு கிருஷ்ணா, தனக்குத் தெரியாமல்நடந்ததா சொல்லியிருக்கிறார். அப்பா கொஞ்சம் கோபமா, கர்நாடக போலீஸ் உங்ககண்ட்ரோலில் இருக்குதா? ஜெயலலிதா கண்ட்ரோலில் இருக்குதா? உங்களுக்குத்தெரியாம அரெஸ்ட் பண்ணியிருந்தா அது உங்களுக்குத்தான் அவமானம். உடனே ரிலீஸ்பண்ணுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லியிருக்கிறார். இந்த தகவலைஉங்ககிட்டே சொல்றதுக்காகத்தான் பேசச் சொன் னேன்'' என்றார் கலாநிதி மாறன்.""ரொம்ப நன்றிண்ணே'' என்றேன்.
தம்பிகாமராஜும் அய்யா சின்னக்குத்தூசியும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்ஈ.வி.கே.எஸ். இளங்கோ வன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து, நக்கீரன் மீதுநடத் தப்படும் தாக்குதல்களை விவரித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்இளங்கோவனும், நக்கீரன் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட திருச்சிவேலுச்சாமியும் பெங்களூருக்கு விரைந்து முதல்வர் கிருஷ்ணாவை சந்தித்துப்பேசினர். அவர்களிட மும், "சிவசுப்ரமணியன் கைது எனக்குத் தெரியாமல்நடந்துள்ளது' எனச் சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா.
மத்தியில்வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவிடம், சிவசுப்ரமணியன் கைதுவிவகாரம் பற்றி உள்துறை அமைச்சர் அத்வானியிடம் பேசுமாறு கலைஞர்சொல்லியிருந்ததால், பாலுவும் இந்த விஷயத்தை அத்வானியின் கவனத்திற்குகொண்டு சென்று, சிவசுப்ரமணியத்தை விடுதலை செய்ய அழுத்தம் கொடுத்தார்.தமிழக பா.ஜ.க. எம்.பி.யான சி.பி. ராதாகிருஷ்ணனும் தம்பியிடம் தொடர்புகொண்டு, அத்வானியிடம் விவரம் சொன்னதாகத் தெரிவித்திருக்கிறார். எல்லாத்தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் இருமாநில அதிரடிப்படையும்ஜெ.வின் பழிவாங்கும் வெறியை நிறைவேற்றுவதிலேயே தீவிரமாக செயல்பட்டன.
ஜனநாயகநாட்டின் கடைசி நம்பிக்கை, நீதிமன்றம். நீதியின் கதவுகளை நக்கீரன் கைகள்பலம்கொண்ட மட்டும் தட்டத் தொடங்கின. அந்த சத்தம், இரு மாநிலங்களையும் அதிரவைத்தன... ... ...
ஆனால்... அதே நேரம்!
-(யுத்தம் தொடரும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.