Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பிற்போக்கு நடவடிக்கை : ராமதாஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (17:24 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (17:24 IST)

நான் வடகொரிய அதிபருடன் நல்லுறவு கொண்டுள்ளேன்! - பின்வாங்குகிறாரா ட்ரம்ப்?

வடகொரிய அதிபர் கிம் மற்றும் எனக்குள் நல்லுறவு உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், வடகொரியா உடனான வார்த்தைப் போர் குறித்து பதிலளித்துள்ளார்.வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி பேசிய அவர், ‘எனக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இடையே நல்லுறவு உள்ளது. இது உங்களுக்கெல்லாம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம்’ எனத் தெரிவித்தார்.

கிம் உடன் பேசினீர்களா எனக் கேட்டபோது, ‘நான் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. நான் ஆம் அல்லது இல்லை என எதையும் கூறவில்லை. நான் இதைப் பற்றி எதுவும் கூறாதிருக்கவே விரும்புகிறேன்’ எனக் கூறினார்.

அமெரிக்கா - வடகொரியா இடையேயான வார்த்தைப் போரில் இருதரப்பும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வட கொரிய அதிபரை குட்டி ராக்கெட் மனிதர் என்றும், நோய்வாய்ப்பட்ட நாய்க்குட்டி என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக கேட்டபோது, ‘இது ஒருவிதமான தந்திரம்தான். இதுபோல இன்னும் நிறைய பார்ப்பீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :