Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பிற்போக்கு நடவடிக்கை : ராமதாஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (16:38 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (16:38 IST)


பிரதமர் மோடியின் அடுத்த ப்ளான்! - ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ 

நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவதற்கான வேலைகளில் இறங்கவேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.



நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ‘நம் நாட்டில் நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களை ஒரே தேர்தலாக நடத்தவேண்டும். வரும் 2019ஆம் ஆண்டு இதை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்துவிதமான வேலைகளிலும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஈடுபடுவார். அரசின் இந்த நடவடிக்கைக்கு மற்ற கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்துவதைவிட, ஒரே தேர்தல் நடத்துவது பல மாறுதல்களை ஏற்படுத்தும். மேலும், உலகின் பல நாடுகள் ஒரே தேர்தலைத் தான் நடத்துகின்றன’ என தெரிவித்தார்.

இருந்தபோதிலும், காங்கிரஸ் இந்த திட்டத்தை செயல்படாத ஒன்று மற்றும் சாத்தியமற்ற ஒன்று என தெரிவித்துள்ளது.

தேர்தல் கமிஷன் தன்னிடம் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியங்கள், தொழிலுட்பங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : V.K.SELVAKUMAR. Country : Australia Date :1/13/2018 12:47:40 PM
தேர்தல் கமிஷனிலும், உயர்நீதிமன்றத்திலும், வருமான வரித்துறையிலும் மற்றும் பல மத்திய அரசு அலுவலகங்களிலும் உயர்பதவிகளை வகிக்கும் பல ஆதிக்க சாதியினர் ஓய்வு பெரும் வயதை அடைந்து விட்டனர். அவர்கள் பதவிக்காலம் முடிந்ததும் பல BC SC அதிகாரிகள் அந்த பதவிகளில் வர இருக்கின்றனர். ஆகவே SC BC அதிகாரிகள் உயர்பதவிகளில் வரும்முன்பே தேர்தலை அகில இந்திய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இவர்களின் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்ய இது ஒன்றுதான் கடைசி வழி.
Name : S.Govindarajan Date :1/13/2018 11:31:14 AM
முத்து ,உனக்குப் பிடித்து விட்டது பித்து..அதனால் நீ நன்றாக கத்து.
Name : S.Govindarajan Date :1/12/2018 6:17:35 PM
ஆரம்ப காலத்தில் கேரளா தவிர மற்ற மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தன.கேரளாவில் எப்பொழுதும் பிரச்சனை இருந்தது.ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் செலவு குறையும்.இந்த நிலையை மாற்றியது இந்திரா தான்
Name : MUTHU Date :1/12/2018 5:45:43 PM
மடத்தனமான யோசனை ஜெ செத்தா மாதிரி எவனும் செத்து ஆடசி கவுந்தா நாடு முழுசும் மாரு தேர்தல் நடத்துவானா? லூசுப்பயலுக