Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (15:55 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (15:55 IST)


ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவது என் கனவு! - 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அப்சல் குருவின் மகன்

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தைத் தாக்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்டவர் அப்சல் குரு. அவர் கடந்த 2013ஆம் ஆண்டு திகார் சிறையில் வைத்து தூக்கிலிடப்பட்டார். தற்போது அவரது மகன் கலீப் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.



தனது இந்த வெற்றி குறித்து பேசியுள்ள கலீப், ‘என் அப்பா என்னை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்துமாறு என்னை சொல்லிக்கொண்டே இருப்பார். மேலும், என்னை நல்ல மனிதனாக வாழவும் அவர் அறிவுறுத்துவார். நான் இப்போது தேர்ச்சி பெற்றிருக்கிறேன். என் பெற்றோரிடம் நான் ஒரு மருத்துவராவேன் எனக் கூறியிருக்கிறேன். ஆனால், ஐஏஎஸ் ஆவதும் என் லட்சியங்களில் ஒன்றுதான். ஏதாவது ஒரு வழியில் நான் மக்களுக்கு சேவை செய்வேன். நீட் தேர்வுகளுக்கான பயிற்சியிலும் நான் ஈடுபட இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :