Home
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Contact
முக்கிய செய்திகள்
அதிமுக பிரமுகர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
||
ஜேபிஜேயிடம் ஏமாந்த 5 பேர் சி.ஐ.டி., போலீசாரிடம் மனு
||
சரத் பொன்சேகாவுடன் பத்திரிக்கையாளரும் கைது
||
தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா
||
சரத்பொன்சேகா கைது கைது செய்யப்பட்டது ஏன்?
||
சரத் பொன்சேகா கைது
||
தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை செக்ஸ் புகார்
||
நடிகர் ஷாருக்கானுக்கு பிரணாப் முகர்ஜி ஆதரவு
||
எட்டாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்
||
மன்மோகன்சிங் மீது பா.ஜனதா கடும் தாக்கு
||
எனது பிணம் கூட திமுக பக்கம் போகாது:அதிமுக எம்.எல்.ஏ.
||
மரபணு கத்தரிக்காய்க்கு கர்நாடகாவில் தடை
||
முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தப்பட்டார்
||
முதல் பக்கம்
இதழ்கள்
நக்கீரன்
சினிக்கூத்து
பால ஜோதிடம்
ஓம் சரவணபவ
இனிய உதயம்
மெட்டி ஒலி
ஆரோக்கியம்
வெப் ஸ்பெஷல்
24/7 நியூஸ்
நக்கீரன் வெப் டிவி
நக்கீரன் டாக்கீஸ்
கேலரி
சினிமா
அரசியல்
முந்தைய இதழ்கள்
நக்கீரன்
சினிக்கூத்து
பால ஜோதிடம்
ஓம் சரவணபவ
இனிய உதயம்
மெட்டி ஒலி
ஹெல்த் சாய்ஸ்
சிறப்பு கட்டுரை
சந்தா
Login
24/7 நியூஸ்
தமிழகம்
|
இந்தியா
|
இலங்கை
|
விளையாட்டு
தமிழகம்
அதிமுக பிரமுகர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
......................................
ஜேபிஜேயிடம் ஏமாந்த 5 பேர் சி.ஐ.டி., போலீசாரிடம் மனு
......................................
தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை செக்ஸ் புகார்
......................................
எட்டாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்
......................................
எனது பிணம் கூட திமுக பக்கம் போகாது:அதிமுக எம்.எல்.ஏ.
......................................
சேலம்:விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்
......................................
கலைஞரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
......................................
மதுரை:வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
......................................
தெய்வமலையை குடைவதா?மக்கள் கண்டனம்
......................................
நீடாமங்கலத்தில் கலைஞர் அறிவாலயம்
......................................
நடிகர் வடிவேலு வீட்டுக்குள் நுழைந்த பெண்: போலீஸ் தீவிர விசாரணை
......................................
ஆத்திரத்துடன் நயன்தாராவை தேடும் பிரபுதேவா மனைவி
......................................
பிரபல ரவுடி திண்டுக்கல்பாண்டி என்கவுன்டரில் கொலை
......................................
பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்
......................................
அண்ணா நூலகத்துக்கு 1000 நூல்கள்: நன்கொடையாக வழங்கினார் கலைஞர்
......................................
அ.தி.மு.க. நிர்வாகி மரணம்: ஜெ. இரங்கல்
......................................
ஸ்டாலினை தமிழகமே என்று அழைத்த தா.பாண்டியன்
......................................
பகுத்தறிவின் முதல் தளபதி பெரியார்: அமைச்சர் வேலு
......................................
மார்ச் 15ல் மாநகராட்சி பட்ஜெட்: சென்னை மேயர்
......................................
மதுரை கலெக்டர் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
......................................
சென்னை: கழுத்து அறுத்து வாலிபர் கொலை
......................................
சென்னை: அடகு கடையில் 8 கிலோ தங்கம் கொள்ளை
......................................
மதுரை கலெட்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 30 கிராம மக்கள்
......................................
பண்ருட்டி: சாலை விபத்தில் 2 டிரைவர்கள் பலி
......................................
டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
......................................
கலைஞருக்கு திருக்குறள் பேரொளி பட்டம்
......................................
வறுமையை ஒழிக்க முடியாது: தமிழருவி மணியன்
......................................
ஜீவா வீதி பிரச்னை: கலைஞருக்கு மா.கம்யூ கடிதம்
......................................
பி.டி. கத்திரிக்காய் விவகாரத்தில் தமிழக அரசு முடிவு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி
......................................
மகா சிவராத்திரியில் ஆன்மிகம் உச்சமாகும்: ஜகி வாசுதேவ்
......................................
பி.டி. கத்தரிக்காயை வர்த்தக நோக்கில் பார்க்கும் மத்திய அரசு: ஜகி வாசுதேவ்
......................................
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
......................................
தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தினேன்: ஸ்டாலின்
......................................
சமூக விடுதலை போராட்டத்திற்கு தமிழ்நாடு பலம் கொடுக்கிறது: சபாநாயகர் மீராகுமார்
......................................
ராஜ்ய சபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிகிறது
......................................
பி.எட். படிக்க தமிழக அரசு புதிய திட்டம்
......................................
மத்திய அமைச்சர் நிறுவனத்தின் பெயரில் மோசடி: சென்னையில் 3 பேர் கைது
......................................
என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார்: நடிகை கனகா பரபரப்பு குற்றச்சாட்டு
......................................
பாராளுமன்றத்தில் தமிழில் பேச தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் மீராகுமார்
......................................
|
: Email this Article
புதன்கிழமை, 11, நவம்பர் 2009 (13:3 IST)
முதல்வர் வீட்டு முன் போராட்டம்: அதிமுக எச்சரிக்கை
விலையேற்றத்தை தடுக்க தவறிய முதலமைச்சர் கருணாநிதியை கண்டித்து கோபாலபுரத்தில் அவரது வீட்டுக்கு முன்பு முற்றுகை
போராட்டம் நடத்தப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு கேஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது, மக்களின் தேவைக்கு ஏற்ப சிலிண்டர்
வழங்காதது, 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்காதது ஆகியவற்றை கண்டித்து வடசென்னை அதிமுக சார்பில் சென்னை கலெக்டர்
அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் மைத்ரேயன்,
இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி கருணாநிதி ஆட்சிக்கு வந்துள்ளார். மக்களின் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் தமிழ்
செம்மொழி மாநாடு நடத்த இடம் தேடவும், கதை வசனம் எழுதவும் பயணம் மேற்கொள்கிறார்.தமிழக வரலாறு காணாத வகையில் மழை
பெய்து மக்கள் பாதித்துள்ள நிலையில் அரசு உடனடி நிவாரண நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
2005 ஆம் ஆண்டு வெள்ளச்சேதம் ஏற்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்கால நடவடிக்கை எடுத்து மக்களுக்கு
தேவையான உதவிகளை செய்தார். ஆனால் இப்போது ஒரு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை.தமிழகத்தில் ஒரு சிலிண்டர் வைத்தி
ருப்போருக்கு மானியத்தை கருணாநிதி ரத்து செய்துள்ளார். அதற்கு பல்வேறு காரணங்களை அவர் கூறி வருகிறார்.
விலைவாசி உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலை களும் உயர்ந்து விட்டன. இதை தடுக்க தவறிய கருணாநிதியின் கோபாலபுரம்
வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். புதிய எரிவாயு சிலிண்டர் வாங்குபவர்கள் இரண்டரை மாத காலம் காத்திருக்க
வேண்டிய சூழ் நிலை உள்ளது.
ஏழை, எளிய மக்கள் நிம்மதி யோடும், மகிழ்ச்சியோடும் வாழ மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும் என்றார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(1)
Name : Muthu
Date :11/11/2009 7:57:10 PM
சத்தியமா அ தி மு க ஆட்சி தமிழ் நாட்டில் கிடையாது. போன ஆட்சிக்கு தலைவர் ஆட்சி பரவா இல்ல. எங்களுக்கு அரசு பனி கிடைக்க உத்தரவு போட்டவர். அதனால் அரசு பணியாளர் மற்றும் இளம் மாணவர்களது ஒட்டு தி மு க வுக்கே.
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.