Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
அதிமுக பிரமுகர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை || ஜேபிஜேயிடம் ஏமாந்த 5 பேர் சி.ஐ.டி., போலீசாரிடம் மனு || சரத் பொன்சேகாவுடன் பத்திரிக்கையாளரும் கைது || தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா || சரத்பொன்சேகா கைது கைது செய்யப்பட்டது ஏன்? || சரத் பொன்சேகா கைது || தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை செக்ஸ் புகார் || நடிகர் ஷாருக்கானுக்கு பிரணாப் முகர்ஜி ஆதரவு || எட்டாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் || மன்மோகன்சிங் மீது பா.ஜனதா கடும் தாக்கு || எனது பிணம் கூட திமுக பக்கம் போகாது:அதிமுக எம்.எல்.ஏ. || மரபணு கத்தரிக்காய்க்கு கர்நாடகாவில் தடை || முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தப்பட்டார் ||
தமிழகம்
அதிமுக பிரமுகர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
......................................
ஜேபிஜேயிடம் ஏமாந்த 5 பேர் சி.ஐ.டி., போலீசாரிடம் மனு
......................................
தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை செக்ஸ் புகார்
......................................
எட்டாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்
......................................
எனது பிணம் கூட திமுக பக்கம் போகாது:அதிமுக எம்.எல்.ஏ.
......................................
சேலம்:விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்
......................................
கலைஞரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
......................................
மதுரை:வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
......................................
தெய்வமலையை குடைவதா?மக்கள் கண்டனம்
......................................
நீடாமங்கலத்தில் கலைஞர் அறிவாலயம்
......................................
நடிகர் வடிவேலு வீட்டுக்குள் நுழைந்த பெண்: போலீஸ் தீவிர விசாரணை
......................................
ஆத்திரத்துடன் நயன்தாராவை தேடும் பிரபுதேவா மனைவி
......................................
பிரபல ரவுடி திண்டுக்கல்பாண்டி என்கவுன்டரில் கொலை
......................................
பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்
......................................
அண்ணா நூலகத்துக்கு 1000 நூல்கள்: நன்கொடையாக வழங்கினார் கலைஞர்
......................................
அ.தி.மு.க. நிர்வாகி மரணம்: ஜெ. இரங்கல்
......................................
ஸ்டாலினை தமிழகமே என்று அழைத்த தா.பாண்டியன்
......................................
பகுத்தறிவின் முதல் தளபதி பெரியார்: அமைச்சர் வேலு
......................................
மார்ச் 15ல் மாநகராட்சி பட்ஜெட்: சென்னை மேயர்
......................................
மதுரை கலெக்டர் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
......................................
சென்னை: கழுத்து அறுத்து வாலிபர் கொலை
......................................
சென்னை: அடகு கடையில் 8 கிலோ தங்கம் கொள்ளை
......................................
மதுரை கலெட்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 30 கிராம மக்கள்
......................................
பண்ருட்டி: சாலை விபத்தில் 2 டிரைவர்கள் பலி
......................................
டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
......................................
கலைஞருக்கு திருக்குறள் பேரொளி பட்டம்
......................................
வறுமையை ஒழிக்க முடியாது: தமிழருவி மணியன்
......................................
ஜீவா வீதி பிரச்னை: கலைஞருக்கு மா.கம்யூ கடிதம்
......................................
பி.டி. கத்திரிக்காய் விவகாரத்தில் தமிழக அரசு முடிவு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி
......................................
மகா சிவராத்திரியில் ஆன்மிகம் உச்சமாகும்: ஜகி வாசுதேவ்
......................................
பி.டி.​ கத்தரிக்காயை வர்த்தக நோக்கில் பார்க்கும் மத்திய அரசு: ஜகி வாசுதேவ்
......................................
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
......................................
தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தினேன்: ஸ்டாலின்
......................................
சமூக விடுதலை போராட்டத்திற்கு தமிழ்நாடு பலம் கொடுக்கிறது: சபாநாயகர் மீராகுமார்
......................................
ராஜ்ய சபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிகிறது
......................................
பி.எட். படிக்க தமிழக அரசு புதிய திட்டம்
......................................
மத்திய அமைச்சர் நிறுவனத்தின் பெயரில் மோசடி: சென்னையில் 3 பேர் கைது
......................................
என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார்: நடிகை கனகா பரபரப்பு குற்றச்சாட்டு
......................................
பாராளுமன்றத்தில் தமிழில் பேச தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் மீராகுமார்
......................................
புதன்கிழமை, 11, நவம்பர் 2009 (10:20 IST)



நீலகிரியில் மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும்: சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீலகிரியில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்து இதுவரை சுமார் 40 பேர் பலியான செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தாலும், நிவாரண உதவிகள் வழங்கினாலும், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச்சென்று இழப்புகளிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Anand Date :11/11/2009 10:42:36 AM
சரத்குமாருக்கு தமிழ்நாடு மக்கள் மேல் உள்ள அக்கறை புல்லரிக்க வைக்கிறது