Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
அதிமுக பிரமுகர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை || ஜேபிஜேயிடம் ஏமாந்த 5 பேர் சி.ஐ.டி., போலீசாரிடம் மனு || சரத் பொன்சேகாவுடன் பத்திரிக்கையாளரும் கைது || தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா || சரத்பொன்சேகா கைது கைது செய்யப்பட்டது ஏன்? || சரத் பொன்சேகா கைது || தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை செக்ஸ் புகார் || நடிகர் ஷாருக்கானுக்கு பிரணாப் முகர்ஜி ஆதரவு || எட்டாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் || மன்மோகன்சிங் மீது பா.ஜனதா கடும் தாக்கு || எனது பிணம் கூட திமுக பக்கம் போகாது:அதிமுக எம்.எல்.ஏ. || மரபணு கத்தரிக்காய்க்கு கர்நாடகாவில் தடை || முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தப்பட்டார் ||
இலங்கை
சரத் பொன்சேகாவுடன் பத்திரிக்கையாளரும் கைது
......................................
தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா
......................................
சரத்பொன்சேகா கைது கைது செய்யப்பட்டது ஏன்?
......................................
சரத் பொன்சேகா கைது
......................................
பொன்சேகாவை கைது செய்ய முயற்சிக்கவில்லையா?
......................................
இலங்கை பாராளுமன்றம் நாளை கலைக்கப்படுகிறது?
......................................
பொன்சேகாவை கைது செய்ய முயற்சிக்கவில்லை: கோத்தபய
......................................
உலகத்தமிழர் பாதுகாப்பு செயலகம் அமைப்போம்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
......................................
பொன்சேகாவுடன் இருந்த பத்திரிகையாளர்களை விசாரிக்க இலங்கை அரசு முடிவு?
......................................
பொன்சேகா மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை?
......................................
செவ்வாய்க்கிழமை, 10, நவம்பர் 2009 (18:52 IST)

இலங்கை கடற்படையை கண்டித்து ம.ம.க. ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து காரைக்காலில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்தும்,
 
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக கூறி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கைது செய்யப் பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டியும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் காரைக்கால் புதிய பஸ் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 
ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டுச்சேரி தொகுதி செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : l.thirumalar Date :11/11/2009 12:32:19 AM
முதலில் தமிழ் நாடு தனி தமிழ் நாடாகமாறவேண்டும் .இலங்கை தமிழன் என்று சொல்லுபவர்களுக்கும் சிறிலங்கா தமிழன் என்று சொல்லுபவர்களுக்கும் நாக்கில் சுடு போட வேண்டும் .ஈழ தமிழன் என்று சொல்ல மாறப்பவர்களை அவர்கள் வாழ் முழுக்க மறக்க மாட்டர்கள்
Name : usanthan Date :11/11/2009 12:04:45 AM
மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு அனனவருக்கும் நன்றி