Home Home Page
அண்மைச் செய்திகள்
ராகிங் பற்றி விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி || மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம் || மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி ||
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
திங்கட்கிழமை, 9, நவம்பர் 2009 (11:46 IST)

                    ரண்டாவதாகஅவர்கள் அறிய விரும்பியது: ""இந்தியாவில் -தமிழ்நாட்டில் ஆறு கோடி தமிழர்கள் இருப்பதாகச் சொல்கிறார் களே, அப்படியென்றால் இப்படியோர் இன அழித்தல் நடந்தபின்னரும் ஏன் இங்கு எழுச்சியோ ஒருங்கிணைந்த செயற்பாடுகளோ நிகழவில்லை? காரணம் என்ன? குறிப்பாக ஏன் இந்தியப் பாராளுமன்றத்தில் இவற்றை முக்கிய பிரச்சனையாக விவாதிக்கவில்லை? போர்க் குற்றங்களும், தொடரும் மனித உரிமை மீறல்களும், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வதை முகாம்களில் தொடர்வதும் எங்கள் நாடுகளது பாராளுமன்றங்களில் முக்கிய பிரச்சனைகளாய் விவாதிக்கப்படுகையில் உங்கள் நாட்டு பாராளுமன்றத்தில் இவை குறித்த வெற்றிடம் மிகவும் வியப்பாக இருக்கிறது'' என்றார்கள். நாண்டு கொண்டு சாகலாம் போலிருந்தது.

இதில் மிக முக்கியமானதோர் உண்மை என்னவென்றால் இந்த அதிகாரிகளில் இருவர் மட்டும் முதலில் சென்னைக்கு வந்து சந்தித்தது ஒரு குறிப்பிட்ட அமைப்பினரை. மொத்தமே ஆறேழு பேர்தான் இந்த அமைப்பில் இருப்பார் கள். ஆனால் ஆறு கோடித் தமிழர்களின் கருத்து இதுதான் என உலகின் அதிகார மையங்களுக்கு கருத்து உள்ளீடு வழங்கும் வலைப்பின்னல்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். இவர்கள்தான் நஞ்சூறிய தமிழின எதிரிகள். இவர்களை அம்பலப்படுத்தி அகற்றும் பணியை ""மே-17'' என்ற இயக்கம் நடத்தி வரும் திருமுருகன் போன்ற கூர்த்த மதியும், ஒருமித்த கவனமும், தளரா உழைப்பும் கொண்ட புதிய தமிழ் இளைஞர் கூட்டத்தால் மட்டுமே முடியும். ஆங்காங்கு அக்னிக் குஞ்சுகளாய் பலர் இருக்கிறார்கள். அறப்போராளி களாய் அனைவரும் களமிறங்கியே ஆக வேண்டிய காலக்கட்டம் இது. அந்த "நஞ்சூறிய' கருத்துக்களத் தினர் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு என்ன சொல்லியிருந்தார்கள் தெரியுமா?

அவர்கள் ஐரோப்பிய நாடுகளது மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற அதிகாரிகளுக்குக் கூறி யிருந்தது: ""தமிழகத்தில் பெருவாரியானவர்களிடத்தே ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவு இல்லை. விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தி படுகொலையை செய்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், ஆயுத விற்பனை, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்ததால் பொதுவாகவே இங்கு ஈழத்தமிழ் மக்கள் மீது வெறுப்பு நிலவுகிறது. விடுதலைப்புலிகளின் அழிவு இங்குள்ள மக்களுக்கு மனநிறைவையே தந்துள்ளது'' என்பதாக கதையளந்துள்ளார்கள். நான் அவர்களுக்கு தந்தை பெரியார், சமூக நீதி அரசிய லின் வரலாறு, சமகால தமிழக அரசியலின் களைப் பூட்டும் முரண்பாடுகளால் ஈழப்பிரச்சனை குறித்து வலுவான பொதுக்கருத்து எழ முடியாத துயர நிலை- இவை குறித்தெல்லாம் விரிவாக எடுத்துரைத்தேன். வியந்து கேட்டார்கள். ""காலையில் நாங்கள் சந்தித்த வர்கள் முற்றிலும் மாறுபட்ட காட்சியையல்லவா எங்களுக்கு விரித்தார்கள்?'' என ஓர் அதிகாரி கூறினார். நான் சொன்னேன், ""தயவு செய்து தமிழகத்தின் இந்தியாவின் சமூக வரலாற்றைத் தெரிந்துகொள்ளா மல் சமகால அரசியலை அறிய முற்படாதீர்கள். அப் படிச் செய்தால் பெரும்பான்மை மக்களுக்கு அநீதி செய்தே நீங்கள் முடிவுகள் எடுப்பீர்கள்'' என்றேன்.

உணர்வும், இணையளவு அறிவுத் தெளிவும் ஒருங்கே பெற்ற இளையர்கள் சேர்ந்து செயற்படும் ""நாம்'' என்ற அமைப்புக் களத்தினை அந்த அதி காரிகளுக்கு அறிமுகம் செய்தேன். வரும் டிசம்பர் மாதம் முக்கிய மனித உரிமை நிபுணர்களோடு உள் அரங்க விவாதமொன்று புதுடில்லியில் நடை பெறப்போவதாகவும் அதில் "நாம்' அமைப்பு பங்கேற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

உரையாடல் நிறைவில் அவர்களைக் கேட் டேன். ""இத்துணை அழிவுகள், கொடுமைகள் நடக்குமென்பது உங்களுக்குத் தெரியாதிருந்தது என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக் கிறது. தமிழினத்தை ஒட்டுமொத்தமாக எல்லோ ரும் கைவிட்டு விட்டீர்களே...'' என்று. அதற்கு ஒரு அதிகாரி சொன்னார்: ""இலங்கைத் தமிழர்களை உலகம் கைவிட்டு விட்டதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நிச்சயம் உலகம்அவர்களைக் கை விடாது. எங்களது நாடுகளில் வாழும் படித்த தமிழர்கள் அமைதியாக நல்ல பணி செய்து வருகிறார்கள். எங்களது தேசிய அரசுகளை பாராளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் இப் பிரச்சனை பற்றி தொடர் கேள்விகள் எழுப்புகின்ற னர். ஆதலால் எமது அரசுகள் இப்பிரச்சனையிலிருந்து விலகி நிற்க முடியாது, இயங்கித்தான் ஆக வேண்டும். ராஜபக்சே அரசின் செயற்பாடுகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. அடுத்த ஓராண்டு காலத்தில் ராஜபக்சே தமிழ் மக்கள் தொடர்பான செயற்பாடுகள் உண்மையில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இலங்கையின் முழு தலை விதியையே தீர்மானிப்பதாக இருக்கும்'' என்றார்.

""ஆறு கோடி தமிழ் மக்கள் இங்கு இருப்பதாகக் கூறுகிறீர்கள். அரசியற் கட்சிகளுக் கிடையான முரண்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் கல்வியாளர்கள், அறிவுஜீவி கள், கலைத் துறையினர் மற்றும் பொதுவெளிகள் (Civil Society) ஈழ மக்களின் இன்றைய அவலங்களை பொது மானுடத்தின் மாண்பு மற்றும் உரிமைகள் தொடாபான பிரச்சனையாக அணுகவில்லை?'' என்ற கேள்வி மற்றும் விவாதத்தோடு பயனுள்ள அச்சந்திப்பு நிறைவுற்றது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழ் உணர்வாளர் ஒருவர் இரு நாட்களுக்கு முன் தொலைபேசி உரையாடலூடே கேட்டார், ""ஈழப் பிரச்சனை தொடர்பான குறைந்தபட்ச கொள்கைத் திட்டம் மற்றும் கோரிக்கைகளாக தமிழகத்தில் பொதுக்கருத்தொன்று உருவாக்கி கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ உள்ளிட்ட எல்லா கட்சிகளது தலைவர்களும் இணைந்து புதுடில்லி சென்று முக்கியமானவர்களை சந்திக்கக் கூடாதா? தமிழகத் தின் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கோரிக்கைகளை- குளிர்கால பாராளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கக்கூடாதா...?'' இப்படி பல கேள்விகள் கேட்டார். இயேசு பெருமான் பல அதிசயங்கள் செய்ததாக பைபிளில் சொல்லப்பட்டுள் ளது. அவ்வாறே எல்லா மதங்களது அவதார புருஷர்களும் அற்புதங்கள் நிகழ்த்தியதாக அந்தந்த மத புத்தகங்கள் பதிவு செய்துள்ளன. அதிசயங்கள், அற்புதங்கள், அருங்குறிகளில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஈழமக்களின் பிரச் சனையில் தமிழக அரசியற் கட்சிகள் இணைந்து வந்தால் அதை விடப் பெரிய அதிசயம் இப்போதைக்கு வேறெதுவும் இருக்க முடியாது. பக்தர்கள் பரம்பொருளை இறைஞ்சுவோம்.

தமிழகத்தின் தகுதியுடைத்த பத்திரிகை யாளர்கள் ""போருக்கெதிரான பத்திரிகையாளர் கள் என்ற அமைப்பாக இணைந்து புத்தக மொன்றை ஆக்கியுள்ளார்கள். ""ஈழம் நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு'' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தை "நல்லேர்' பதிப்பகம் வெளி யிடுகிறது. வெளியீட்டு விழா நவம்பர் 14 குழந்தைகள் தினமாகிய சனிக் கிழமை சென்னையில் நடை பெறுகிறது. சென்னை மாநகரின் உணர்வுடைய வாசகர்கள் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வது சிறப்பு. மிக முக்கியமாக ஒவ்வொருவரும் ஈழப் பிரச்சனை பற்றின அக்கறையோ, பிரக்ஞையோ இல்லாத இருரையேனும் உடன் அழைத்து வந்தால் அது பொது வெளி (Civil Society) நோக்கி அம்மக்களின் துயர்களை நகர்த் தும் முயற்சிக்கும், எதிர்காலத்தில் பொதுவெளியின் ஜனநாயக அழுத்தத்தால் அரசியற் கருத் தொற்றுமை உருவாகிற வாய்ப்புக்கும் நாம் செய்கிற காத்திரமான பங்களிப்பாக இருக்கும். என்னளவில் ஈழப்பிரச்சனையில் தினையளவு தானும் இதுவரை அக்கறை காட்டாத 500 பேரை வரவைத்திட புத்தகம் ஆக்கியவர்களுக்கு வாக்குறுதி தந்திருக்கிறேன்.

""ஈழம். நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு.'' இப்புத்தகத்தை ஆக்கிய பத்திரிகை யாளர்கள் உண்மையில் தங்கள் எண்ணங்கள் எதையும் எழுதவில்லை. மாறாக முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் அவலங்கள், வலிகளின் நூறு புகைப்படங்களை தெரிவு செய்து நூறு பிரபலங் களிடம் கொடுத்து அக்காட்சியைப் பார்க்கையில் தங்கள் நெஞ்சில் எழுகிற உணர்வுகளை பத்து வரிகளுக்குள் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவ், திரைக்கலைஞர்கள் கமல்ஹாசன், சூர்யா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், நந்திதாதாஸ், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, கபிலன், முத்துக்குமார், பா.விஜய், தபூசங்கர், யுகபாரதி, இன்குலாப், தமிழச்சி, தாமரை, சல்மா, பத்திரிகையாளர்கள் நக்கீரன்கோபால், அனிதா பிரதாப், அருந்ததிராய், இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், சேரன், பாலா, சீமான், அமீர், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் இவர்களோடு இன்னும் பல முக்கியமானவர்கள் தம் நெஞ்சில் துன்புறும் மானுடத் தின் வலிகளை உள்வாங்கி குளிர்நெருப்பாய் பதிவு செய்துள்ளார்கள்.

தனித்துவமான இப் பணியினை காலத்தின் பதிவாக வும் வரலாற்றுக் கடமையாகவும் நிறைவு செய்துள்ள ""போருக் கெதிரான பத்திரிகையாளர்'' அணியினர் போற்றுதற் குரியவர்கள்.

இப்புத்தகத்தினை ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஆக்கும் கடமையினை ""நாம்'' அமைப்பு ஏற்றுக்கொள்கிறது.

மனித குலத்தின் இன்று வரையிலான அரசியல் வரலாற்றின் மொத்தத்தையும் கணக்கீடு செய்தோ மென்றால் பத்துசத வரலாறுதான் தெருக்களில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சிய 90 சத வரலாறென்பது மூடிய அறைகளுக்குள்ளும், முக்கிய மனிதர் களுக்கிடையான உரையாடல்களிலும், அரசு- பாராளுமன்ற-பிரபுக்கள்-சட்டமன்ற அவைகளிலும் நீதி மன்றங்களிலும், அறிஞர் பேரவைகள்- பல்கலைக்கழகங்களிலும் இடை விடாதியங்குகின்ற விழிப்படைந்த "பொது வெளி'யினாலுமே (Enlightened Civil Society நிகழ்த்தப்பட்டிருக்கிறது- நிகழ்ந் திருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனை முக்கியமான இக்காலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ""போருக்கெதிரான பத்திரிகையாளர்''களின் இந்த ஆக்கம் அத்தகு களங்களை காத்திரப்படுத்தும். குறிப்பாக, பொது வெளியை ""நாம்'' அமைப்பும் அத்திசையிலேயே இயங்க விழைகிறது.

(நினைவுகள் சுழலும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(16)
Name : micky michael Date :12/19/2009 8:44:16 PM
sri lankan military and pupil of srilanka - already killed indians and also indian fisherman, because tamil fishermans are not indians ,Indian government and also imported Italians think all tamilans are not an Indians , they are the enemy of I M
Name : sun-yoganathan Date :12/12/2009 6:03:27 AM
பாதிரியாரே நீங்கள் ஒரு மதகுரு என நம்ப முடியவில்லையே? வல்வெட்டித்துறையில் பிறந்த எமக்கு தெரியாததா? நீங்கள் எப்போ இலங்கை பற்றி படித்தீர்கள்? இந்த பாளைப்போன இயக்கங்கள் பற்றி உங்களுக்கு என்னதெரியும்? சந்தியிலும் தெருவிலும் நின்றவர்கள்தான் இவர்கள்? படித்த கல்விமான்கள் யாரும் ஆரம்ப்பத்திலில்லை? பின் பணம் பதவி எல்லோரும் சேர்ந்து தமிழன் வாழ்க்கை? இலங்கையை பொறுத்தவரை தனிராச்சியம்? ஏனெனில் சிங்கள தமிழ் இஸ்லாமியர்கள் ஒன
Name : sara Date :11/13/2009 9:34:33 PM
நீங்க கொஞ்சம் நிறுத்துங்க எங்களுக்கு தெரியும் யார் என்ன மாதிரின்னு
Name : Mohan Date :11/12/2009 4:48:21 AM
வணக்கம் பாதர்; மிதவும் மனமுள்ள நேர்மையான மனிதர் நீங்கள் ;உங்களை நேரில் சந்த்திக்கவிட்டலும் இக்கட்டுரைஹளின் மூலம் :உங்களை அறிய முடிதிறது:: மானமுள்ள தமிழன் தலைவனன்குவன்:உங்களோட தொலைபெசிசில் உரையாட விரும்புதிறேன் :உங்கள் இலக்கத்தை ஈமெயில் இல அனுப்ப ம
Name : naga Date :11/10/2009 6:33:03 PM
வாழ்த்துக்கள் பாதர் , தொடர்ந்து எழுதுங்கள் . அது சரி போட்டுப் பொரித்து எடுக்கிறீர்கள் யார் தான் பின்புலம் என்பது தான் புரியவில்லை . பரவாயில்லை ,உங்கள் எழுத்துக்கள் தாய்த்தமிழ் ஈழத்துக்கு அந்தக் காலத்துக்கு அந்தக் களத்துக்கு. அந்தக் கண்ணீருக்கும் ,சென்நீருக்கும் , அமைவானவைதான் என்பது பெருமை .
Name : eelavan Date :11/10/2009 5:46:21 PM
போருக்கெதிரான பத்திரிகையாளர்''களின் இந்த ஆக்கம் இந்தியாவின் இழிவான செயலை உலகுக்கு உணர்த்துமா இல்லையா என்பதே ஈழத்தமிழர்களின் முதல் கேள்வியாக இருக்கிறது ?? ஈழத்தமிழர்களின் கழுத்து அறுப்பதற்கு கால்கையும் கைகளையும் பிடித்து உதவி செய்த இந்தியாதான் என்பது இந்தியருக்கே தெரிந்த விடயம் ஆகையால் இந்தியாவில் இருந்து வெளியாகும் எதிலும் ஈழத்தமிழர்களின் உண்மையான வாழ்வின் வலிகள் பிரதி பலிக்க கூடும் என்ற நம்பிக்கை எப்பொழுது ஏற்படாது ..இருப்பினும் வாழ்த்துக்கள் .
Name : elan Date :11/10/2009 5:33:38 PM
''தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னை சுடும்''.வாழ்க வள்ளுவன்.
Name : Niroojann Date :11/10/2009 2:41:05 PM
வாழ்த்துக்கள் பாதர் தொடரட்டும் உங்கள் பனி
Name : j chandran Date :11/10/2009 10:17:05 AM
நீங்கள் செய்த ஒரு நல்ல காரியத்தை தெரிந்து கொள்ள 66 கட்டுரைகள் தேவை பட்டது.
Name : guna Date :11/10/2009 7:23:34 AM
Good work Father.. Keep Going..i have one suggestion to you and our nakkeeran please try to avoid critisism of other tamils , Regards,Guna
Name : palaputhran Date :11/10/2009 3:47:18 AM
மகிழ்சியான அடிமை தனது சுதந்திரத்திற்கு எதிராக இருப்பானாம் என்பது ஐரோப்பிய பழமொழி. பத்திரிகையாளர்கள் மக்களுக்கு சுதந்திரத்தை பற்றி எழுதுவது மகிழ்ச்சி தருகிறது .
Name : uthayan Date :11/9/2009 5:38:40 PM
தயவு செய்து ""ஈழம் நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு'' என்ற ""போருக்கெதிரான பத்திரிகையாளர்''களின் இந்த ஆக்கம் பற்றிய விழிப்பூட்டலை நக்கிரன் செய்யவேண்டும் புலம்பெயர் தமிழருக்கும் பயன் கிடைக்கும்
Name : Raju Date :11/9/2009 4:37:57 PM
Hello Father i am Raju from Toronto, Canada. Just a little question How do we get this book in Canada ? Is there a web site or some short of way to get this book. Hope to see your reply
Name : nimalan Date :11/9/2009 4:06:34 PM
Father also should notice when western officials meet Tamilnadu or Indian politicians and follow the event and what the officials are told by these crude politicians...and correct....
Name : nimalan Date :11/9/2009 4:02:54 PM
parties.. As a catholic priest ,father always has easy access to the diplomats and intellectuals who visit india regarding to SL Tamils issue. I am very satisfied about this article for the first time.
Name : nimalan Date :11/9/2009 3:55:22 PM
Rihgt!!! We are only expecting this kind of father. Rather than spending much time on self-critisism(about Tamils) father can cordinate all the Tamil wellfare organisations in one direction aswell as making link to western wellfare groups and politic