Home Home Page
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
திங்கட்கிழமை, 9, நவம்பர் 2009 (11:43 IST)

                   ரிசக்திப்பிரச்னையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா? பெட்ரோல் என்னும் விலங்கிலிருந்து நாம் விடுதலை அடைந்தே ஆக வேண்டும், உண்மையில் நம்முடைய அடுத்த விடுதலைப் போராட்டமாகவே அதைச் சொல்லலாம். அந்த சங்கிலியை உடைக்கப் போகும் டெக்னாலஜியின் பெயர்தான் “மாற்று எரிசக்தி’. கச்சா எண்ணெய் தவிர எத்தனையோ அற்புதமான சக்திகளை பஞ்ச பூதங்களாக இயற்கை ஒளித்து வைத்திருக்கிறது. அதைக் கண்டெடுப்பதுதான் நம் வேலை.

பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது இந்தியாவினால் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்தும் நிலை ஏற்படும் சமயம் ஆண்டுக்கு எண்பது முதல் நூறு மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடியும். பெட்ரோல் கச்சா எண்ணெய் எரி சக்தியிலிருந்து விடுபடுவது என்பது பொருளாதார ரீதியான விடுதலை மட்டும் அல்ல, சுற்றுச்சூழல் கேடு என்கிற மற்றொரு பெரும் அபாயத்தி லிருந்தும் நம்மைக் காப்பாற்றும்.

ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சோரா மலையுச்சியில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி இன்னும் இருபது வருடங்களில் காணாமல் போய் விடும் என்கிற சமீபத்திய செய்தியைப் படிக்கும் போது மனதுக்கு மிகவும் கலக்கமாக இருக்கிறது. அங்கே மட்டும் அல்ல, இமயமலையில் கிளேஷியர்கள், ஜப்பானின் ஃப்யூஜி, இந் தோனேஷியாவின் இரியன் ஜெயா, தென் அமெரிக்கா வின் சியாரா நெவேடா , ஐஸ்லாந்து மற்றும் துருவப்பிரதேசங் களில் உள்ள பனிப் பாறைகளும் மிக வேகமாக உருகி வருகின்றன. அதற்கு முக்கியக் காரணம் “குளோ பல் வார்மிங்’’. கச்சா எண் ணெய் பயன்பாடு என்பது இந்த குளோபல் வார்மிங் கின் முக்கிய காரணம். பெட்ரோல் எரிசக்திக்கு மாற்று சக்தியை அடை வதில் இந்தப் பனிச்சிக ரங்கள் மேலும் உருகாமல் பாதுகாக்க முடியும்.

பனிப்பாறைகள் உரு கும் போது கடல் நீர் மட்ட மும் உயர்கிறது. அதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. நீண்ட கோடைகாலம், குறைவான மழைக்காலம் என்பது உலகம் எதிர்நோக்கி இருக் கும் பயங்கரமான சுற்றுச் சூழல் கேடு. இன்றைக்கு மாலத்தீவு திடீரென்று கடலில் மூழ்கக் கூடிய அபாயம் ஏற்பட்டு விட்டது. உலகெங்கும் கடலோரங் களில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களும் அபாயகரமான நிலையைத் தான் எதிர் நோக்கி இருக்கிறார்கள்.

“உலக எனர்ஜி ஃபாரம்’’ என்கிற அமைப்பு பூமிக்கிரகத்தின் "ஃபாஸில் ஃப்யூல்' எனப்படும் எண் ணெய் எரிசக்தியும் நிலக் கரியும் வேகமாகக் குறைந்து வருகிறது என்று சுட்டிக் காட்டுகிறது. இந்த தட்டுப் பாடு, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய்யின் அநியாய விலை மற்றும் இந்த எண் ணெய்களைப் பயன் படுத்துவதால் ஏற்படும் பூமி வெப்பமயமாதல் என் பதுதான் நாம் முன் னோக்கி இருக்கும் மூன்று கட்டப் பிரச்னைகள். கடந்த ஐந்து வருடங்களாக உலக கச்சா எண்ணெய்யின் விலைவாசிப் பட்டியலை நான் அவதானித்து வருகிறேன். 2003ம் வருடம் செப்டம்பர் மாதம் கச்சா எண்ணெய் ஒரு பாரலுக்கு 25 டாலராக இருந்தது. 2009-ம் வருடம் ஒரு பாரலுக்கு 100 டாலரை எட்டியது. இவ்வளவு விலை கொடுத்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு விஷயத்தை நாம் வாங்கு வது என்பது அறிவுக்கு உகந்தது அல்ல. ஆனாலும் இப்போ தைக்கு அதை முழுவதுமாகக் குறைப்பதும் சாத்தியமில்லை.

இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், விமானங்கள், டீஸல் எஞ்சின் ரயில்கள், கப்பல்கள், ஜெனரேட்டர்கள், கேஸ் சிலிண்டர்கள் என்று கோடிக்கணக்கில் உலகமெங்கும் குவிந்து கிடக்கும் இயந்திரங்கள் இந்தக் கச்சா எண்ணெய் யையே நம்பியிருக்கின்றன. இவற்றின் டிஸைன் மற்றும் எரி சக்திப் பயன்பாடு சாதனங்கள் எல்லாமே கச்சா எண்ணெய் யில் ஓடுமாறுதான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கச்சா எண்ணெய்யிலிருந்து உடனே விடுதலை பெறுவது கடி னம்தான். ஆனாலும் அந்த விடுதலையை நாம் அடைந்தே தான் ஆகவேண்டும். கச்சா எண்ணெய் வந்த போது நீராவி யிலும் நிலக்கரியிலும் ஓடிக்கொண்டிருந்த ரயில் எஞ்சின்கள் காணாமல் போயின. மின்சார சக்தியில் ஓடும் ரயில்கள் வந்த போது டீஸல் எஞ்சின் ரயில்கள் விடை பெற்றன. “புதியன புகுதல்’’ என்பது மனித குல வரலாற்றின் அடிப்படை விதி. அதனால் மாற்று எரிசக்திக்கான ஏற்பாடுகளையும் அதற்கு ஏற்றாற் போன்ற இயந்திரங்களையும் எஞ்சின்களையும் நாம் உடனே வடிவமைப்பதில் இறங்க வேண்டும்.

“பயோ-ஃபியூல்’’ எனப்படும் இயற்கைத் தாவர எரிசக்தி என்பதும் இப்போது ஆராய்ச்சிகளில் வெற்றி பெறுகிறது. “இந்தப் பேருந்து முழுக்க முழுக்க சோயா எண்ணெய் எரிசக்தியில் ஓடுகிறது’’ என்கிற வார்த்தைகள் பொருத்திய வண்டிகளை நான் வெளிநாடுகளில் பார்த்ததுண்டு.

மாற்று எரிசக்தியின் மிக முக்கியமானது மின்சாரம். நாம் இப்போது உற்பத்தி செய்யும் மின்சார சக்தியின் அளவு ஆண்டுக்கு 1,30,000 மெகா வாட். 2030-ம் வருடத்துக்குள் இதன் தேவை அதிகரித்து நாம் ஆண்டுக்கு 4,00,000 மெகாவாட் அளவுக்கான மின்சாரத் தை உற்பத்தி செய்தே ஆக வேண்டும்.

இதில் நீர்வழி மின்சாரம் எனப் படும் ஹைடல் பவர் ஜெனரேஷன் மட்டுமே இன்னும் 50,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கப்பட முடியும். அதற்குப் புதிய தண்ணீர் வழிச்சாலை களும் நதிநீர் இணைப்புத் திட்டங் களும் அவசியம் தேவை. சூரிய சக்தி யை சேமித்து பிரமாண்டமான ஜென ரேட்டர்களின் மூலம் இன்னும் 50,000 மெகாவாட் அளவுக்கு மின்சார உற் பத்தியை அதிகரிக்க முடியும். காற் றாலைகளின் மூலம் 64,000 மெகா வாட்டும், அணுமின்சக்தியின் மூலம் 50,000 மெகாவாட்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு.மிச்சம் தேவைப்படும் 51,000 மெகா வாட் மின்சக்தியை கச்சா எண்ணெய், நிலக்கரி, பயோ மாஸ் மற்றும் வேறு பல மாற்று எரிசக்திகளின் மூலமாகப் பெற்று விடலாம்.இதுதான் ஃபார்முலா.

இப்படி கச்சா எண்ணெய்யை மிகக் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்தி, மாற்று எரிசக்திகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வர வேற்பது ஒன்றுதான் நமக் கான எரிசக்தி விடுதலை யைப் பெற்றுத் தரும் ஒரே வழி. இந்த மாற்று எரிசக்திக் கான டெக்னாலஜி வளர்ச்சி என்பது இப்போது 5 சதவீதமே இருக்கிறது. தேவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது 28 சதவீதமாக இருக்க வேண்டும். அப்படி என்றால் இந்தத் துறையில் எத்தனை பேர், எத்தனை தலைவர்கள் வேலை பார்க்க வேண் டும் என்று யோசித்துப் பாருங்கள்!

இந்த விஷயத்தில் நமக்குக் கை கொடுக்க இயற்கையே தயாராக இருக்கிறது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாத ஆதவன் நமக்கு உதவத் தயாராக இருக்கிறான். சூரிய சக்தி என்பது மகா சக்தி! நான் இன் னும் அதிகம் உணராத பிரம்மாண்ட மான சக்தி!

(தொடரும்)


               ள்ளிரவுக்கு பிறகும் நீண்ட நேரம் விவாதிக்கும் வாய்ப்பினை இரண்டு முறை எனக்கு கொடுத்தவர் அப்துல் கலாம். என்னுடைய கடந்த கால வாழ்க்கையை பற்றி முழுவதும் அறிந்தே எனக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். சுயநல தலைவர்களால் நாடு மோசமான நிலையில் இருக்கிறது என ஒரு காலத்தில் தீவிரவாத பாதையை தேர்ந்தெடுத்தவன் நான். அப்படிப்பட்ட என்னை கவர்ந்தவராக இருக்கிறார் கலாம். அவரோடு பேசியதிலிருந்து தேச நலனில் அக்கறை கொண்ட மாபெரும் தலைவர் என்பதை அறிந்து கொண்டேன்.

மக்கள் போராட்டத்தின் ஒரு வடிவமாக தீவிரவாதத்தை தேர்ந்தெடுப்பதை விட அந்த மக்களுக்காக கிராஸ் ரூட் லெவலில் பணியாற்றுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்து இப்போது பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் 60-க்கும் அதிகமான இரவு பாடசாலைகளை நடத்துகிறேன். தொழிற் பயிற்சி மையங்களை இலவசமாக நடத்துகிறேன். கலாம் அய்யா கொடுத்த உற்சாகம் இதற்கு மிக முக்கிய காரணம்.

தன்னுடைய கூட்டங்களில் அவ்வப்போது என்னைப் பற்றி பேசுவதாகவும் கலாம் குறிப்பிட்டார். நாடு முழுவதும் நக்சல் போராட்டங்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இளைஞர்கள் பாதை மாறாமல் இருக்க கலாம் போன்ற தலைவர்கள் மிக அவசியம்.

அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, ""அய்யா எனக்கு இந்த அரசியலே வெறுத்துப் போய் விட்டது. பேசாமல் முழு நேரமாக சர்வீஸ் பணியில் இறங்கி விடவா?'' என்று கேட்டேன். சமூகப் பணியில் முழுமையாக ஈடுபடுங்கள் என்று சொல்வார் என எதிர்பார்த்தேன். டாக்டர் கலாமோ, ""அரசியல்வாதிகளில் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள். பொலிடிக்கல் பொலிட்டிஷியன் ஒரு வகை. டெவலப்மெண்ட் பொலிட்டிஷியன் இன்னொரு வகை. நாட்டுக்கு அதிகம் தேவை டெவலப்மென்ட் பொலிட்டி ஷியன்ஸ்தான். நீங்களும் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசியல்வாதியாக உங்கள் பணியை தொடருங்கள்'' என்றார்.

மக்களுக்காக சிந்திக்கிற டெவலப்மெண்ட் பொலிட்டி ஷியன்களாக நிறைய இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருப்பதையும் அவரோடு விவாதித்த நேரத்தில் புரிந்து கொண்டேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Ranga Date :11/13/2009 5:50:21 PM
சார் நீங்கள் சொல்வது மிக சரி. ஆனால் அரசு இப்படி ஆயில் இறக்குமதி செய்து மலிவு விலையில் பெட்ரோல் டீசல் விற்பது எதற்காக ? பொது வாகன போக்குவரத்தை பலப்படுத்தாமல் இப்படி பெட்ரோல் வீனாக்கம் தேவைதானா ? மாற்று எரிபொருள் பற்றி நீங்கள்தான் பேசுகிறீர்கள். அரசு?
Name : N.Kathiresan Date :11/11/2009 12:16:02 PM
Mr APJ sir Vanakam. india become versatile country with your guidence you give more idea to overcome the disel and petrol. This defenitely help human health and plant. we are expecting more from your side thank you
Name : PANDI Date :11/9/2009 5:41:44 PM
local transport in big cities....Govt should try to reduce the number of two wheeler users by developing a solid transports like tram and metro trains....Only using buses is not enough...