Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, நவம்பர் 2017 (17:40 IST)
மாற்றம் செய்த நாள் :24, நவம்பர் 2017 (17:40 IST)


ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்!



நன்னிலம் அருகே ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் உள்ளே சென்று முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறை டிஎஸ்பி, அருணன் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது வாக்குவாதம் ஏற்பட்டது' .

இதையடுத்து பணியினை நிறுத்தி வைப்பதாக டிஎஸ்பி உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து முற்றுகை கைவிடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிஆர்.பாண்டியன் கூறியதாவது,

ஓஎன்ஜிசியால் பேரழிவு ஏற்பட்டுள்ளது, நிலத்தடி நீர் அடியோடு அழிந்துவிட்டது. காற்று மாசடைந்து மூளை, கல்லீரல் புற்றுநோய் தாக்கி ஏராளமானோர் மரணமடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகள் பொதுமக்கள் கருத்தறிந்து மாவட்ட அளவில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டும் இறுதியாக மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி கருத்தினை இறுதிபடுத்தி முடிவைடுக்கும் வரை ஓஎன்ஜிசி புதிய கிணறு அமைக்க அனுமதிப்பதில்லை என 2014ல் அப்போதைய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாள் நளினா முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது.

அதனை மீறி சட்டத்திற்கு புறம்பாக நன்னிலத்தில் கிணறு அமைப்பதை அனுமதிக்க கூடாது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் விரைந்து மாத கட்டுப்பாட்டு வாரியம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும் வரை பணிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார். இதனை ஏற்றுக் கொண்டடி.எஸ்பி அருண் நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தார்.

-  இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :