Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
தமிழகம்
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் போக்கை கைவிடவேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
 ................................................................
மீண்டும் கெயில்.... போராட தயாராகும் விவசாயிகள்...! (படங்கள்)
 ................................................................
ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
 ................................................................
குமரி வருகிறார் நரேந்திரமோடி
 ................................................................
மீனவ மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பாமக ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஆர்.கே.நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
 ................................................................
காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல் காந்தி
 ................................................................
ராஜஸ்தானில் இருந்து தமிழகம் திரும்பிய தனிப்படை
 ................................................................
கோவில் நகரத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா! புகார் + கொலை மிரட்டல் = தற்கொலை
 ................................................................
பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்காதே! சிஐடியு ஆர்ப்பாட்டம்
 ................................................................
நீதிபதி தேர்வில் வெளி மாநிலத்தவருக்கு கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
 ................................................................
தாறுமாறாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து: போதை ஒட்டுனரின் உரிமம் பறிமுதல்
 ................................................................
நோயால் இறந்த கோழிகள் விற்பனை: இருவர் கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, நவம்பர் 2017 (14:18 IST)
மாற்றம் செய்த நாள் :20, நவம்பர் 2017 (18:37 IST)

சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம்

மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்  வாரத்திற்கு 3 முறை முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, 

மாணவர்களுக்கு உண்மையான சத்து தரும் சமச்சீர் உணவு என்பதனால் பெரிதும் உதவக் கூடியது முட்டை உணவு.

அப்பழக்கம் இல்லாத மாணவர்களுக்கு  வாழைப்பழம் தரவும் - 1989இல் முதல் அமைச்சராக  இருந்த கலைஞர்  அறிமுகப்படுத்தினார்.  1989 முதல் இத்தனை ஆண்டுகள் இவை தொடர்ந்து வந்தன.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும்கூட இதனை மாற்ற முயற்சிக்கவில்லை.

இப்போது ஏன் இந்த வீண் வேலை?

கிண்டி ராஜ்பவனில் - ஆளுநர் மாளிகையில் காய்கறி தவிர மாமிச உணவு வகைகள் எதுவும் இனி பரிமாறப்படாது என்று ஏற்பட்டதன் தொடர்ச்சியா? பா.ஜ.க.வின் திட்டமா இது? மறைமுக பா.ஜ.க. கொள்கைத் திணிப்பு அதிமுக அரசு மூலமே நடத்தப்படுகிறதா?
தமிழ்நாடு அரசின் இந்த முடிவைக் கண்டிக்கிறோம். பழைய ஏற்பாடே தொடர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Bangalow bhaskar Country : United States Date :11/21/2017 7:30:46 AM
Ramar never drink alcohol. Can they close that store. Also they sell omlet in bar.
Name : PINAKA Date :11/20/2017 4:26:28 PM
உலகும் சுற்றும் வாலிபன் பட அந்நியச்செலாவணி,மோசடியின் பொருட்டு.., நடுவண் அரசின் கிடுக்கிப்பிடியில் சிக்கியதால்.., கணக்கு கேட்டு..., அதிமுக தொடங்கிய அலிபாபாவும் 40 திருடர்களும்..!, அதற்குப்பின் கட்சியில் தொங்கிய.., அலிபாபா'வாலும்!! அவருக்குப்பின்.., அலிபாபாவின்.., துணையும்.., இணையும்.., தமிழகத்தில் ஆடிய ஆட்டம், உலகப் புகழ் பெற்றவை?? ஜெயில்புகழ் அம்மா அடித்த "ஆகாய கொள்ளை"யை.,!!! தன்னுடைய உளவு படையால் கண்டுக்கொண்ட அமெரிக்கா.., அன்றைய அமெரிக்க விஐபிக்கள் ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஆர்னோல்ட் ஸ்வார்ஸினீக்ஜ்ரை அடுத்து அடுத்து, ஜெயில்புகழ் அம்மாவை! சந்திக்கவைத்து.., அவர் அடித்த தமிழக சாலமன் புதையலை.., அமெரிக்காவில் முதலீடு செய்ய வலியுருத்தினார்கள்??? ஜெயில்புகழ் அம்மாவின் கொள்ளையை.., சுலபமாக இப்படி கணக்கிடலாம்.., அதாவது ஒருவர் கவுன்சிலர் ஆக 10 - 50 , எம்எல்ஏக்கு 50 -100, மந்திரிக்கு 100-1000, முதல் மந்திரி ஆக ஆயிரமாயிரம் கோடிகள் என்றால்., பிரதமருக்கு போட்டியிட எவ்வளவு இருக்கவேண்டும்??? (குதிரை ஏற்றம் அவசியம்) இவ்வளவையும் கொள்ளை அடிக்க அதிமுக ஏற்றுக்கொண்ட ஒன்றுதுதான் சத்துணவில் முட்டை?!?!?!