Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, நவம்பர் 2017 (14:16 IST)
மாற்றம் செய்த நாள் :20, நவம்பர் 2017 (14:47 IST)


முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசின் கொத்தடிமைகள்: ஜவாஹிருல்லா

மத்திய அரசின் கொத்தடிமைகளாகவே முதல்வரும், அமைச்சர்களும் செயல்படுகின்றனர் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 



முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம். அதனை கண்டித்து வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி அனைத்து கட்சியினரின் ஆதரவோடு, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்படும்.

குருப் 4 தேர்வுகளுக்கு வெளி மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் அறிவித்து இருப்பது தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கும்  இளைஞர்களுக்கு இழைக்கபடும்  துரோகம். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கதக்கது. மேலும், மீனவர்களின் தாக்குதல்களை மத்திய அரசு  நியாயப்படுத்துவது சரியல்ல. மீன் விற்பனையை கார்பரேட்களுக்கு மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். மோடி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் நடத்தபடாத சோதனைகள் தற்போதைய காலகட்டத்தில் நடத்தப்படுவது, அரசியல் உள்நோக்கம் கொண்டது,

டெல்லி, புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது கண்டனத்திற்குரியது. ஆளுநரின் ஆய்வுகளை முதல்வரும், அமைச்சர்களும் வரவேற்பது மத்திய அரசின் கொத்தடிமைகள் என்பதை நிரூபிப்பதுபோல் உள்ளது என்று தெரிவித்தார்.

க.செல்வகுமார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :