Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
தமிழகம்
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் போக்கை கைவிடவேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
 ................................................................
மீண்டும் கெயில்.... போராட தயாராகும் விவசாயிகள்...! (படங்கள்)
 ................................................................
ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
 ................................................................
குமரி வருகிறார் நரேந்திரமோடி
 ................................................................
மீனவ மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பாமக ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஆர்.கே.நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
 ................................................................
காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல் காந்தி
 ................................................................
ராஜஸ்தானில் இருந்து தமிழகம் திரும்பிய தனிப்படை
 ................................................................
கோவில் நகரத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா! புகார் + கொலை மிரட்டல் = தற்கொலை
 ................................................................
பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்காதே! சிஐடியு ஆர்ப்பாட்டம்
 ................................................................
நீதிபதி தேர்வில் வெளி மாநிலத்தவருக்கு கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
 ................................................................
தாறுமாறாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து: போதை ஒட்டுனரின் உரிமம் பறிமுதல்
 ................................................................
நோயால் இறந்த கோழிகள் விற்பனை: இருவர் கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, நவம்பர் 2017 (14:13 IST)
மாற்றம் செய்த நாள் :20, நவம்பர் 2017 (18:47 IST)


எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களே இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத சூழலில் தற்போது எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் மாவட்டம் தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பது திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தில் இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் விமர்சித்துள்ளார்.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் அக்கட்சி சார்பில் தொழில் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் பங்கேற்ற ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருவதாகவும் ஆனால் நாடு முன்னேறிக்கொண்டுள்ளது என மத்திய அரசு விளம்பரப்படுத்தி வருகிறது. தொழில்துறை சார்பில் மத்திய அரசிடம் எத்தனையோ மனுக்களை கொடுத்தாலும் அதனை பரிசீலிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

பிரதமர் மோடி உடனடியாக மத்திய அமைச்சர்களை தொழில் பாதிப்பின் உண்மையை உணர்ந்து பாதிப்பை தீர்க்க உத்தரவிட வேண்டும். மேலும் ஆந்திர அரசு பில்கேட்சை அழைத்து விவசாயத்தை எப்படி தொழிலாக செய்வது என கருத்தரங்கம் நடத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் விவசாயத்தை பாதுகாக்க என்ன முயற்சி எடுத்தார்கள். எத்தனை நாள் அரசாங்கத்தை நடத்த முடியோமோ என்று தான் பார்க்கிறார்கள். 

தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமான தொழில் அப்படியே நின்றுள்ள நிலையிலும் கப்பலில் வந்து இறங்கியுள்ள  மலேசிய மணலை விநியோகிப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சிணை உள்ளது, அரசே மணலை இறக்குமதி செய்து மணல் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும். 

ஜி எஸ் டி யில் மத்திய அரசு எவ்வளவோ பொருட்களுக்கு வரியை குறைத்தாலும் இன்னும் அவற்றின் விலை குறையவில்லை. இதனை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதால் மக்களை பாதுகாக்க வேண்டிய செயலை மத்திய அரசு செய்ய வேண்டும். இதேபோல் தமிழக அரசு உற்பத்தியை பெருக்காமல் இருந்து வருவதாகவும் இதனால் வருமானத்தை அதிகப்படுத்த இயலாமல் தொழில்கள் அனைத்தும் அழிந்து கடன் தான் லட்சக்கணக்கான கோடி உயர்ந்து வருகிறது என்றும் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில்110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களையே இதுவரையில் நிறைவேற்றாத பட்சத்தில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி மாநிலம் முழுவதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை அறிவித்து கொண்டிருப்பது  அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவித்ததாக தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.

அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :