Home Home Page
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
திங்கட்கிழமை, 2, நவம்பர் 2009 (11:33 IST)

                     ம்முடையஉலகம் அடுத்த பத்து வருடங்களுக்குள்ளேயே மிகப்பெரும் தண்ணீர் பிரச்னையைச் சந்திக்கும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தியா தன்னுடைய தண்ணீர்ப் பிரச்னையின் அபாயம் பற்றிப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது ஆறுதலான விஷயம். தண்ணீர் குறித்தான பல திட்டங்களை நாம் தீட்டி வருவதும் உண்மைதான். நல்ல தலைமைப்பண்புகளைக் கொண்ட இளைஞர்கள் இந்தத் திட்டங்களுக்குத் தலைமை தாங்கும் போது திட்டங்கள் நனவுகளாகும் அதிசயத்தை நாம் காண்போம்.

இந்த நிலையில்தான் நதிநீர் இணைப்பு மற்றும் புதிய தண்ணீர் வழிச் சாலைகள் பற்றி எல்லோரும் திறந்த மனத்துடன், தேசத்தின் எதிர்கால சுபிட்சத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்பது என் ஆசை. இப்போது அது மனதின் தணலாகத்தான் இருக்கிறது. தூண்டப்பட்ட அந்த மனதின் பொறி பெரும் தீயாகப் பரவ வேண்டும். அதைப் பற்றிய விவாதங்களும் ஆராய்ச்சிகளும் இந்தியா முழுக்க நடத்தப்படும் போது அதன் பயன்பாடுகளைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும்,

இந்தியா எதிர்நோக்கி உள்ள இன்னொரு பெரும் பிரச்னை “எனர்ஜி எனப்படும் எரிசக்தி. உலக மக்கள் தொகையில் மொத்தம் 17 சதவீதத்தை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகில் உள்ள எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வளங்களில் நம்முடையது, அல்லது நாம் அறிந்து வைத்திருப்பது வெறும் 0.8 சதவீதம்தான்! நிலக்கரி வளம் இன்னும் நம்மிடையே இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை மேலும் மேலும் தோண்டி எடுத்து எரிக்கும் போது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் எனப்படும் தண்ணீரினால் கிடைக்கும் சக்தி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

உலகம் முழுவதும் வெப்ப மயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நம்முடைய தண்ணீர் நிலைகள் வற்றிக் கொண்டே வருவதும் ஆபத்தான நிகழ்வு. இந்த நூற்றாண்டில் மனிதனுக்கு அரிதாகக் கிடைக்கக் கூடிய இரண்டு பொருட்களாக தண்ணீரும் எரிபொருளும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நம்மிடம் மிகப்பிரமாண்டமான தண்ணீர் தேக்கி வைக்கக் கூடிய ஹைடல் பிராஜக்டுகள் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் எதிர்நோக்கி உள்ள தட்டுப்பாட்டின் அளவைப் பார்க்கும் போது அவை போதாது.

பெரும் ஆறுகளின் அருகே உள்ள சமவெளிகளில் நாம் பிரமாண்டமான புதிய நீர்தேக்கங்களைக் கட்டியே ஆக வேண்டும். வெள்ள காலங்களின் போது அதில் வரக்கூடிய உபரித் தண்ணீரை இந்த நீர்தேக்கங்களில் சேமித்து வைக்க முடியும். ஒருவகையில் இந்தியா கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட நாடு என்று சொல்வேன். எப்படித் தெரியுமா?

நமது கடற்கரையின் (ஸ்ரீர்ஹள்ற்ப்ண்ய்ங்) நீளம் 7000 கிலோ மீட்டர். நமது நாட்டில் ஓடக்கூடிய ஆறுகளின் நீளமோ இதைவிடப் பல மடங்கு நீளம் கொண்டவை. முக்கிய நகரங்கள் எல்லாமே ஏதாவது ஒரு நதியின் கரையிலேயே அமைந்திருக்கின்றன, அல்லது கடலோரங்களில் உள்ளன. இந்த முக்கியமான பாயிண்டுகளை இணைக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை. இயற்கையே நாம் செய்து முடித்தாக வேண்டிய வேலைகளைக் கண் முன்னால் வைத்திருக்கிறது.

நதிகளை, நகரங்களை, கடலோரங்களை புதிய தண்ணீர் வழிகளின் வழியே இணைப்பது முடியாத காரியம் அல்ல. நம்முடைய வாழ்வாதாரங்களே மழையும் நதியும். அவை தரும் அருட் செல்வங்களை வீணாக்கக் கூடாது. இப்படி நகரங்களையும், கடல்களையும், நதிகளையும் இணைத்திருப்பது உலகின் பல இடங்களில் நடந்திருக்கின்றன.

லண்டன், பாரீஸ், பிராக், ஃபிளா ரன்ஸ், வாஷிங்டன், நியூஆர்லியன்ஸ், பால்டிமோர் போன்ற நகரங்களில் இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.இங்கே கட்டமைக்கப்பட்டுள்ள புதிய தண்ணீர்வழிச்சாலைகளைக் கண்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன். அவை செயற்கை தண்ணீர்த் தடங்களைப் போலவே இல்லாமல் இயற்கையோடு இரண்டறக் கலந்து விட்டவை. இரவு, பகல் என்று இருபத்தி நான்குமணி நேரமும் இந்தப் பகுதிகள் வியா பாரம், பொழுதுபோக்கு, போக்குவரத்து என்று ஜகஜ்ஜோதியாகக் காட்சியளிக்கும். மக்களின் குடிதண்ணீர் தேவைகளைத் தீர்த்து வைப்பது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் இவை நாட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இவை அங்கே “"வாட்டர் ஃபிரண்ட்'’’ என்று அழைக்கப்படுகின்றன. தண்ணீர் வழிச்சாலைகளை அமைக்கும் டெக்னாலஜியில் புகழ்பெற்று விளங்கும் நெதர்லாந்து நாடு கூட நம் நாட்டில் புதிய தண்ணீர் வழிச்சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கு உதவத் தயார் என்று அறிவித்திருக்கிறது. இதெல்லாம் நல்ல செய்தி.

மும்பையில் உருவாக்கப்பட்டிருக்கும் "தானே கிரீக்' எனப்படும் நல்ல தண்ணீர் ஏரி நம் கண்முன்னால் உள்ள மற்றொரு உதா ரணம். தில்லியில் யமுனா மற்றும் ஹிந்தோன் நதிகளின் படுகைகளிலும் பிரமாண்டமான நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படி உருவாக்கப்படும் புதிய ஏரிகள் மற்றும் தண்ணீர் வழிச்சாலைகளால் மற்றும் ஒரு முக்கியமான நன்மையும் உண்டு. இவை நிலத்தடி நீரின் அளவை பெரும் அளவில் உயர்த்துகின்றன. இந்தத் தண்ணீர் நல்ல தரத்தில் குடிநீராகவும் பயன்படக்கூடியது.

இந்திய மக்களுக்கு, குறிப்பாக கிராம மக்களுக்கு தண்ணீர் அவர்களுடைய சுகாதாரத் தேவைகளுக்காக நிறைய தேவைப்படுகிறது. ஆனால் தேவைப்படும் அளவுக்கு கிடைப்பதில்லை என்பது பெரும் பிரச்னை. தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தும் கிராமங்களை நான் கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் கீரப்பாளையம், வல்லம், குஜராத்தின் அகமதாபாத் போன்ற இடங்களில் ஃபைபர் கண்ணாடியினால் ஆன சுத்தமான டாய்லெட்டுகள் உண்டு. பயன்படுத்தக் கூடிய தண்ணீரும் சிக்கனமான அளவில் வெளியேறக் கூடியதாக அமைப்புகள் இங்கே இருப்பது ஆச்சர்யமான விஷயம்.

கழிப்பறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடியது. மிகத் தேவையானதும், மிகச் சுத்தமாகவும் இருக்க வேண்டிய விஷயம் இது. தகுந்த பிளம்பிங் அமைப்புகளால் தண்ணீர் தேவையைச் சிக்கனமாகவும், ஆரோக்கியமாகவும் பயன்படுத்தப்படக்கூடிய இடமாக டாய்லெட்டுகள் இருக்க வேண்டும்.

அதில் ஒரு சிறப்பான டெக்னாலஜியை நான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கரோடி என்கிற எளிய கிராமத்தில் கண்டேன்.

(தொடரும்)

 உதாரண புருஷர்!
வரதராஜன், தாளாளர்
ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர்

              கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் என்பதை அவருடனான முதல் சந்திப்பிலேயே அறிந்து கொண்டேன்.

எனது திருச்சி நண்பரான வக்கீல் எம்.எஸ்.வெங்கடாச் சலம் கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கலாம் அவர்களை கொண்டு வெளியிட விரும்பினார் வெங்கடாச்சலம். ஆனால் குடியரசுத் தலைவராக இருப்பதால் புரோட்டாகால்படி புத்தக வெளியீட்டுக்கு வர முடியாத நிலையில் இருந்தார் டாக்டர் கலாம். ஆனாலும் கம்ப ராமாயணத்தின் மீது தனக்கிருக்கும் மதிப்பினை சொல்லி... ராஷ்டிரபதி பவனிலேயே சிம்பிளாக புத்தகத்தை பெற்றுக் கொள்வதாக சொன்னார் கலாம். அந்த நிகழ்ச்சிக்காக 5 பேர் ராஷ்டிரபதி பவன் சென்றோம்.

ராமாயணத்தில் தான் ரசித்தவற்றை எங்களோடு ஆர்வமாக பகிர்ந்து கொண்ட டாக்டர் கலாம், ஒவ்வொரு வரிடமும் தனித்தனியே பேசினார். பெரம்பலூரில் கல்லூரி நடத்துகிறேன் என்றதும் மிகுந்த ஆர்வத்தோடு, ""உங்க காலேஜ் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். இப்ப என்ன கோர்ஸ் புதுசா கொண்டு வந்திருக்கீங்க? எவ்வளவு ஸ்டூடன்ட்ஸ் படிக்கிறாங்க?'' என்றெல்லாம் எங்கள் கல்வி நிறுவனத்தைப் பற்றி விசாரித்தார்.

ஜெர்மனியில் இருந்து வந்து மிகவும் பின்தங்கிய பகுதியான பெரம்பலூரில் கல்விப்பணி செய்திருக் கிறார் தந்தை ஹேன்ஸ் ரோவர். அவர் பணியை நீங்கள் தொடர்ந்து செய்வதில் ரொம்ப மகிழ்ச்சி. வருடா வருடம் குறிப்பிட்ட சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுங்கள். கல்வி சேவையை விட பெரிய சேவை எதுவும் இல்லை. மாபெரும் சேவை செய்வதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக் கிறது. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் உங்கள் கல்லூரிக்கு வருகிறேன் என்று உறுதி கூறினார்.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று இளைய இந்தியாவை உற்சாகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் கலாம்தான் எங்கள் மாணவர்களுக்கு பெரிய ரோல் மாடல். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக பணியாற்றும் டாக்டர் கலாம்தான் எங்கள் பேராசிரியர்களுக்கு நான் காட்டும் வாழ்நாள் உதாரண புருஷர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : subarmanian Date :3/26/2010 2:38:46 PM
yah very good idea plese take care use little water enjoy more day thanks