Add1
logo
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி || தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம் || தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் || சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து || மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார் || நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை || தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல் || டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை || சபரிமலையில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு || ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு ||
தமிழகம்
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!
 ................................................................
தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி
 ................................................................
தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்
 ................................................................
தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
 ................................................................
சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து
 ................................................................
மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார்
 ................................................................
நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை
 ................................................................
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல்
 ................................................................
உடன்பாட்டின்படி பணம் தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து கருப்புக் கொடி
 ................................................................
கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு CPIM கண்டனம்
 ................................................................
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
 ................................................................
முதல்வரிடம் நன்றி கூறிய விஜய்
 ................................................................
நடிகை பாவனாவின் திருமணம் தேதி மாற்றம்
 ................................................................
மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை
 ................................................................
சஞ்சீவிராய பெருமாள் கோவில் சுற்றுச் சுவரை சுற்றத்தடை
 ................................................................
தீபாவளிக் கூட்டத்தை தினறடிக்கும் மணல் லாரிகள் : போதையில் தாறுமாறான வேகம்
 ................................................................
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை பணத்தை தராததை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி!
 ................................................................
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (2:24 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (2:24 IST)


காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை திருவேற்காடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் பணியிடை நீக்கம் புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல் புகார்தாரை அலைக்கழித்ததாக புகார். தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் ஜெயச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழன் Country : Australia Date :5/20/2017 9:23:17 AM
ஆன்லைனில் புகார் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தி, அது போலீஸ் தலைமையகத்திலும் ,அந்த ஏரியாவிற்குள்ள போலீஸ் நிலையத்திலும் பதிவாகவும் , அதற்கான பதிவு எண் கம்ப்யூட்டர் மூலம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யலாம். ஏனெனில் பொதுவாக பல புகார்கள் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதில்லை. அந்த நிலை உடனடியாக மாற்ற ஆன்லைன் புகார்தான் தீர்வாக இருக்கும்.. இந்தப் புகாரின் நிலை எந்த கட்டத்தில் இருக்கிறது என்று போலீஸ் தலைமையகம் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை கேள்வி கேட்கலாம்..இப்படி பேருக்கு ஒருத்தரை பணியிடை நீக்கம் செய்வது வெறும் கண்துடைப்புதான்.