Add1
logo
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி || தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம் || தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் || சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து || மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார் || நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை || தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல் || டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை || சபரிமலையில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு || ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு ||
தமிழகம்
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!
 ................................................................
தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி
 ................................................................
தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்
 ................................................................
தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
 ................................................................
சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து
 ................................................................
மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார்
 ................................................................
நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை
 ................................................................
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல்
 ................................................................
உடன்பாட்டின்படி பணம் தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து கருப்புக் கொடி
 ................................................................
கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு CPIM கண்டனம்
 ................................................................
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
 ................................................................
முதல்வரிடம் நன்றி கூறிய விஜய்
 ................................................................
நடிகை பாவனாவின் திருமணம் தேதி மாற்றம்
 ................................................................
மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை
 ................................................................
சஞ்சீவிராய பெருமாள் கோவில் சுற்றுச் சுவரை சுற்றத்தடை
 ................................................................
தீபாவளிக் கூட்டத்தை தினறடிக்கும் மணல் லாரிகள் : போதையில் தாறுமாறான வேகம்
 ................................................................
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை பணத்தை தராததை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி!
 ................................................................
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (1:37 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (1:37 IST)


ஓ.பி.எஸ்.க்கு - இ.பி.எஸ் பதிலடி

ஊட்டியில், மலர் கண்காட்சியை முதல்வர் பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர். கட்சியில் யாரும் என்ன வளர்க்கவில்லை என்று ஓபிஎஸ்சுக்கு பதிலடி கொடுத்தார். திண்டுக்கல்லில் கடந்த புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, எடப்பாடி பழனிச்சாமி நான் பார்த்து வளர்ந்தவர். அவர் வந்து எனக்கு நிதியமைச்சர் பதவி தருகிறேன் என்பது நகைப்பாக உள்ளது என்று விமர்சித்திருந்தார். இதற்கு ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்த முதல்வர்  பழனிச்சாமி பதிலடி கொடுத்தார். 

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121வது மலர் கண்காட்சியை தொடங்கிவைத்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: 

என்னை யாரோ சிலர் கட்சியில் வளர்த்ததாக கூறியுள்ளனர். நான் யாராலும் கட்சியில் வளர்க்கப்படவில்லை. என்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே அடையாளம் கண்டார். நான் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போதே கட்சியில் கடந்த 1974ம் ஆண்டு சேர்ந்தேன். 1985ல் ஜெ.பேரவை செயலாளராக தேர்வு செய்யப்பட்டேன். 1989ல் ஜெயலலிதாவின் கட்சியில் சேவல் சின்னத்தில் நின்று எடப்பாடி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டேன். மீண்டும் 1991ல் எம்.எல்.ஏ.வாகவும், 1998ல் திருச்செங்கோடு எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டேன். 2011, 2016ல் மீண்டும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவுடன் ஜெயலலிதா தலைமையிலான அரசில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினேன். தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறேன். நான் படிப்படியாக உயர்ந்தேன் என்று ஆவேசமாக பேசினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :