Add1
logo
கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் || கடலூர் மணல் குவாரிக்கு எதிர்ப்பு- கொள்ளிடம் ஆற்றுக்குள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் || ராமேஸ்வரம் - கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் காணவில்லை || தொடர்ந்து 7 அரைசதங்கள் விலாசி மிதாலி ராஜ் சாதனை! || சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்: இயக்குநர் வ.கௌதமன் பேட்டி || 50 ஆயிரம் விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட திட்டம் || ஜெ. துணிவு எங்களுக்கு கிடையாது: வேறுவழியின்றி பாஜகவை ஆதரிக்கிறோம் -திண்டுக்கல் சீனிவாசன் || ஜிஎஸ்டியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன் || அமெரிக்காவில் நரேந்திர மோடி || ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் || நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு || பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை || பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (1:23 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (1:23 IST)


ஆதார் கெடு ஜூன் 30ஆம் தேதி முடிகிறது -  மத்திய அரசு

சமூகநல திட்டங்களை பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30ம் தேதிக்கு மேல் நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜராஜ அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசின் பலன்கள் தவறானவர்களின் கைகளுக்கு சென்று சேர்வது தவிர்க்கப்பட வேண்டும். எனவே ஆதார் கெடுவை ஜூன் 30ம் தேதிக்கு மேல் நீடிக்க முடியாது என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :