Add1
logo
கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் || கடலூர் மணல் குவாரிக்கு எதிர்ப்பு- கொள்ளிடம் ஆற்றுக்குள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் || ராமேஸ்வரம் - கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் காணவில்லை || தொடர்ந்து 7 அரைசதங்கள் விலாசி மிதாலி ராஜ் சாதனை! || சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்: இயக்குநர் வ.கௌதமன் பேட்டி || 50 ஆயிரம் விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட திட்டம் || ஜெ. துணிவு எங்களுக்கு கிடையாது: வேறுவழியின்றி பாஜகவை ஆதரிக்கிறோம் -திண்டுக்கல் சீனிவாசன் || ஜிஎஸ்டியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன் || அமெரிக்காவில் நரேந்திர மோடி || ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் || நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு || பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை || பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம ||
முக்கிய செய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
 ................................................................
பாஜகவை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறுவழியில்லை: பொன்னார் விளக்கம்
 ................................................................
எச்.ராஜா வேண்டவே வேண்டாம்! முட்டுக்கட்டை போட்ட ஆடிட்டர்!
 ................................................................
சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி!
 ................................................................
தமிழக சிறை வேண்டாம்! மறுத்த சசிகலா!
 ................................................................
டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்!
 ................................................................
உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி
 ................................................................
தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி
 ................................................................
நீட் தேர்வில் மாநில பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு: தமிழக அரசாணை வெளியீடு
 ................................................................
மக்கள் நலனை விட, மது விற்பனையே முக்கியம்: உயர்நீதிமன்ற அறிவுரை உறைக்கிறதா? ராமதாஸ் கண்டனம்!
 ................................................................
ஸ்வாதி கொலை வழக்கும் - நுங்கம்பாக்கம் ரயில் நிலையமும்!
 ................................................................
பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன்; நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம்: தம்பிதுரை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (1:5 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (1:5 IST)


தமிழகத்திற்கு போதிய நிதி வழங்க பிரதமரிடம் வலியுறுத்துனோம் - ஓ.பி.எஸ். பேட்டி

டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின் ஓ.பி.எஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

பருவமழை தவறியதால் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டது குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம். குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க கூறினோம். வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். அத்திக்கடவு - அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கக் கோரினோம். என இவ்வாறு கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : rajarajan Country : Australia Date :5/21/2017 9:25:34 AM
Ha HA Ha HA Ha
Name : Bangala bhaskar Date :5/21/2017 4:40:03 AM
OPS for your benefit you are trading Tamilnadu intrests. People already know your tricks. People wants very powerful Tamil party to get all the welfare from northindia. They think you are dummy piece. They knows you will bend as much as possible to get benefit. Chera chola pandiyans ruled this land. They don't want any dummy piece like you as a their leader.