Add1
logo
ஐஐடி நுழைவுத்தேர்வில் 100% மதிப்பெண்கள்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய மாணவர்! || ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை! || மக்களின் வளர்ச்சி மட்டுமே உபி அரசின் தாரக மந்திரம்!: யோகி || ஜெ., நினைவிடத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மரியாதை! || துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..! || இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி || வந்தே மாதரத்திற்கு எழுந்து நிற்காவிட்டால் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்! - சிவசேனா எம்.பி || வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..! || இரு அணிகள் இணையும் சூழலை ஜெயலலிதா ஆன்மா தான் ஏற்படுத்தி கொடுத்தது: ஓ.பி.எஸ் || சத்தீஸ்கரில் மீண்டும் ஒரு கோரக்பூர்!: மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு!! || அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன || இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட் || அணிகள் இணைகின்றன: அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓ.பி.எஸ்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (0:33 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (0:33 IST)


அமெரிக்காவில் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டு தீ கொளுந்து விட்டு எரிகிறது. அங்குள்ள தாவரவியல் பூங்காவில் தீ வேகமாக பரவி வருவதால் வானுயரந்த மரங்கள், செடிகொடிகள் தீயில் கருகி சாம்பலாகின. பல ஏக்கர் பரப்பில் தீ கட்டுங்கடங்காமல் எரிவதால் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறப்பட்டனர். அருகில் இருந்த நீர்நிலைகளில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :