Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
தமிழகம்
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள்
 ................................................................
ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
 ................................................................
திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் ரூ.36 லட்சம் வசூல்!
 ................................................................
புற்றீசல் போல் வந்து குவியும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும்: வேல்முருகன்
 ................................................................
வேலூர் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்! (படம்)
 ................................................................
3 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (0:22 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (0:22 IST)


பெண்ணோடு அலுவலகத்தில் இருந்த அதிகாரியை பூட்டிய பொதுமக்கள்

பெண் ஒருவரோடு, வருவாய் ஆய்வாளரை அலுவலகத்தில் பூட்டிய சம்பவம் கும்பகோணம் பகுதியியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகை உள்வட்ட வருவாய் ஆய்வாளராக இருப்பவர் ராஜ்குமார், அவருக்கு 34 வயது. அவருக்கான அலுவலகம் பம்பப்படையூரில் இருக்கிறது. அவர் நேன்று அலுவலகத்தில் ஒரு பெண்ணோடு தனியாக இருப்பதாகவும் அலுவலக கதவு உள் தாழ்ப்பால் போட்டிருப்பதாகவும் கூறி அப்பகுதி பொதுமக்கள் சிலர் அலுவலகத்தின் வெளிபுறத்தில் பூட்டிவிட்டு கும்பகோணம் தாசில்தார், பட்டீஸ்வரம் காவல் ஆய்வளார் ஆகியோருக்கு தகவல் கூறினர்.

கும்பகோணம் தாசில்தார் கார்த்திக்கேயனுடன் பட்டீஸ்வரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வாளரையும் அந்த பெண்ணையும் மீட்டு அந்த பெண் குறித்துவிசாரித்தனர்.
தாசில்தாரிடம் அப்பகுதிமக்கள் கூறுகையில், அலுவலகத்திற்கு தினமும் ஒரு பெண் மதியத்திற்கு மேல் வரும், அந்த பெண் வந்ததுமே அலுவலக கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டுவிடும் இது தொடர்ந்து நடந்ததால் கும்பகோணம் சப் கலெக்டரிடம் இது குறித்து கடந்த 15 ம் தேதி கூறினோம், ஆனால் அவர் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் ஆதாரத்தோடு சொல்லுங்க என்றார். அதனால தான் அவர்கள் உள்ளே இருப்பது தெரிந்து பூட்டினோம், என்றனர்.

கும்பகோணம் தாசில்தார் கார்த்திக்கேயனோ, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அனுமதியில்லாமல் தனிநபரை வைத்திருந்தது தவறு, அதுவும் பெண் ஒருவரோடு இருந்தது அதைவிட தவறு அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அவர் நியாயமான அதிகாரியும் கூட, அந்த பகுதியில் நிலவிவரும் மணல் கொள்ளைகளை பிடித்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்களின் வேலையாக இருக்கும். என்றார்.

-க.செல்வகுமார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :