Add1
logo
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி || தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம் || தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் || சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து || மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார் || நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை || தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல் || டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை || சபரிமலையில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு || ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு ||
தமிழகம்
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!
 ................................................................
தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி
 ................................................................
தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்
 ................................................................
தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
 ................................................................
சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து
 ................................................................
மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார்
 ................................................................
நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை
 ................................................................
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல்
 ................................................................
உடன்பாட்டின்படி பணம் தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து கருப்புக் கொடி
 ................................................................
கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு CPIM கண்டனம்
 ................................................................
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
 ................................................................
முதல்வரிடம் நன்றி கூறிய விஜய்
 ................................................................
நடிகை பாவனாவின் திருமணம் தேதி மாற்றம்
 ................................................................
மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை
 ................................................................
சஞ்சீவிராய பெருமாள் கோவில் சுற்றுச் சுவரை சுற்றத்தடை
 ................................................................
தீபாவளிக் கூட்டத்தை தினறடிக்கும் மணல் லாரிகள் : போதையில் தாறுமாறான வேகம்
 ................................................................
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை பணத்தை தராததை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி!
 ................................................................
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (0:11 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (0:11 IST)


பிள்ளைகள் தேர்ச்சி பெற்றதை கொண்டாடிய நரிக்குறவர் சமுக மக்கள்

மயிலாடுதுறை அருகே உள்ள நரிக்குறவர் சமுகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற சந்தோசத்தை அந்த சமுக மக்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது பல்லவராயன்பேட்டை, அங்கு 120 க்கும் அதிகமான நரிக்குறவர் சமுகத்தைச்சேர்ந்த மக்கள் காலம் காலமாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு கல்வி என்பது எட்டாக்கணியாகவே இதுவரை இருந்துவந்தது. அதற்கு அவர்களது குடும்ப வறுமையும், அவர்களது இருப்பிட சுழற்சியுமே காரனம் என்பதை தாண்டி அவர்கள் சார்ந்த சமுகமும் ஒரு காரனமாக இருந்து வந்தது.



இந்நிலையில் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தங்களது தொழில் முறையை மாற்றிக்கொண்டு பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்திவருகின்றனர். இந்த ஆண்டு 5 மணவிகள், 1 மாணவன் என 6 பிள்ளைகள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள், அவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றதோடு மத்திப்பெண்களும் அதிக அளவில் பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றிபெற்றதை அறிந்த அந்தசமுக மக்கள் அனைவரும் திருவிழாவை போல இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

தேர்ச்சி குறித்து அந்த மாணவிகள் கூறுகையில், நாங்க இந்த அளவுக்கு படிக்க காரன்மே ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை தான். அதோட சக மாணவிகள் எங்களிடம் சகஜமாக பழகும் அளவிற்கு நீடூர் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள் நடந்து கொண்டனர். அதோடு நாங்கள் படிக்கவேண்டும் என்பதை எங்களுக்கு உனர்வாக வார்த்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி. அதோட எங்களுக்கு எஸ்,டி சர்டிபிகெட் கிடைத்தாள் நாங்கள் மேலும் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் அரசாங்கம் அதற்கு வழிவகை செய்யனும்,’’ என்கின்றனர்.

-க.செல்வகுமார். 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :