Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
தமிழகம்
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள்
 ................................................................
ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
 ................................................................
திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் ரூ.36 லட்சம் வசூல்!
 ................................................................
புற்றீசல் போல் வந்து குவியும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும்: வேல்முருகன்
 ................................................................
வேலூர் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்! (படம்)
 ................................................................
3 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (23:36 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (23:36 IST)


சாலையை சீரமைக்க கோரி நூதன ஆர்ப்பாடம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 30 வார்டு பகுதி பாரதிநகர் இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லவும் பொதுமக்கள் நகருக்குள் வருவதற்கு இந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்க படாமல் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்காற்ற நிலையில் உள்ளது. 



இதனால் முதியவர்கள் நோயாளிகள் ஆட்டோக்களில் செல்ல முடியாமல் சிரமபடுவதாகவும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைவதாகவும் இது குறித்து பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மாரியப்பன் தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது. 

இதில் ஒருவருக்கு தலை, கால்களில் கட்டுகள் போட்டு அமரவைத்து சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :