24/7 நியூஸ்
நக்கீரன் டாக்கீஸ்
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
ரிசல்ட்
முந்தைய நியூஸ்
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம்
||
மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்
||
சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து
||
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
||
15 வயது சிறுமியின் திருமணம் ரத்து
||
பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
||
திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட்
||
சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம்
||
பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர்
||
திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது
||
சாம்பியன்ஸ் லீக் அட்டவணை
||
தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி
||
டெங்கு காய்ச்சல்: டெல்லியில் 1580 பேர் பாதிப்பு
||
சிறப்பு கட்டுரை
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
|
: Email this Article
வியாழக்கிழமை, 22, அக்டோபர் 2009 (9:30 IST)
Untitled Document
""வ
தைமுகாம்களைத் திறந்து எமது மக்களை வாழவிடுங்கள்'' என்று முப்பதாயிரம்தமிழர்கள் கடந்த சனிக்கிழமையன்று லண்டன் வீதிகளில் முழக்கமிட்ட வாறுபுகழ்பெற்ற ஹைட் பூங்காவில் கூடினர். பேரி கார்ட்னர், கேத்வாஸ், எட்டேவி,ஜோஆன் ரியான், லீ ஸ்காட், கேத் பிரின்ஸ் உள்ளிட்ட பிரித்தானியாவின்முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். பாலஸ்தீன விடுதலைப்போராட்ட ஆதரவுக் குழுக்கள், லத்தீன் அமெரிக்க தோழமை குழுக்கள் உள்ளிட்டபத்துக்கும் மேலான முற்போக்கு ஆதரவு அமைப்புகள் பேரணியில் இணைந்திருந்தன.மிக முக்கியமான பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்த இதுவரை விடுதலைப்போராட்டத்தில் அக்கறை மேற்கொள்ளாத இளைய தலைமுறை புதியதோர் உறுதியுடன்பங்கேற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப்பயணத்தில் இது முற்றிலும் புதியதோர்பரிமாணம்.
இதேகாலகட்டத்தில் பிறிதொரு வெற்றி வடஅமெரிக்காவில் தமிழர்களுக்குக்கிடைத்திருக்கிறது. நிர்வாணம் செய்து கை, கால்கள் கட்டுண்ட நிலையில் தமிழ்இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சிகளைபிரித்தானியாவின் "சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அது உண்மை யானதல்ல-உருவாக்கப்பட்ட போலி என ராஜபக்சே அரசு உலக அளவில் பெரும்பணம் செலவிட்டுபிரச்சாரம் மேற்கொள்ளும்படி நிர்பந்தத்திற்குள்ளானது. ஆனால் ராஜபக்சேஅரசின் பொய்யை முறியடிக்கும் இலக்குடன் "இன அழித்தலுக்கெதிரான அமெரிக்கத்தமிழர்கள்' அமைப்பு மேற்கொண்ட விஞ்ஞான அடிப்படை யிலமைந்த முயற்சியின்விளைவாக அந்த ஒளிப்பதிவு உண்மையானது, உருவாக்கப்பட்டதல்ல என அமெரிக்க உயர்ஆய்வு மையம் ஒன்று உறுதி செய்துள்ளது.
அழிவின்இடர்பாடுகளின்று மீளும் வழி தேடி மூச்சுத் திணறும் தமிழர்களுக்கு இவையெல்லாம் மிகச் சிறிய வெற்றிகள்தான் -ஆயினும் நம்பிக்கைக்கு இன்னும்இடம் இருக்கிறது. தொடர்ந்து பயணிக்க லாம் என்ற மனபலம் தருகிற வெற்றிகள்.அதே வேளை நாம் கடக்க வேண்டிய தூரம் சிறியதல்ல, மிக நீண்டது.விடுதலைப்போராட்டம் மீது சார்த் தப்பட்ட பயங்கரவாதம் என்ற வஞ்சகத்திரைஇன்னும் அகற்றப்படவில்லை, யுத்த குற்றங்களுக்கான அனைத்துலக நீதி விசாரணைமுயற்சிகள் முன் நகர்வதாகத் தெரியவில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் ஒன்றுபட்ட, இடைவிடாத முயற்சிகள் இவற்றையெல்லாம் சாதித்து விடக்கூடியவாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பினை சிதைத்திட ராஜபக்சே அரசு இன்று இருவிதமானதந்திரோபாயங்களை முன்னிறுத்தி முனைப்பாக இயங்கி வருகிறது.
முதல்வியூகம் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைத்து, அவர்களுக்குள் ஐயங்களையும் கருத்து மோதல்களையும் தூண்டி அவர்களை சலிப்புறச் செய்துபலவீனப்படுத்துவது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் களத் தலைமை வெளிப்படையாகஇயங்க முடியாத இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கிற அந்த இடைவெளியை இலங்கைவெளியுறவு மற்றும் ராணுவப் புலனாய்வு அமைப்புகள் இணைந்து இப்பணியைகச்சிதமாய் செய்து வருகின்றன.
அதற்குஓர் சிறு உதாரணமாக
"அதிர்வு'
என்ற இணையதளத்தின் செயற்பாடுகளை கூர்ந்துநோக்கி ஆய்வு செய்தாலே போதுமானது. விடுதலைப் போராட்டத்துடனான புலம்பெயர்தமிழர்களின் முக்கிய இழையாக "இணையம்' (Internet) இன்று திகழ்கிறது. மூத்ததளபதிபானு அவர்களைச் சுற்றியே இரண்டு துரோகிகளை ஊடுருவச் செய்ய முடிந்தஇலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு சொகுசான ஐரோப்பிய-வடஅமெரிக்கச்சூழலில் துரோகிகளை விலைக்கு வாங்குவதொன்றும் பெரிய வேலையல்ல.பெருமைக்குரிய தளபதி பானு அவர்களுக்கு தெரியாமலேயே அவரைச் சுற்றி நடந்தஊடுருவல் குறித்து பிறிதொரு இதழில் நிச்சயம் பதிவு செய்யப்படும்.
புலம்பெயர்தமிழர்களின் "உணர்வுகள்' பெருமளவு இணையத்தினூடாக (Internet) இயங்குவதையும்இயக்கப்படுவதையும் நன்றாக அறிந்த இலங்கை புலனாய்வுப் பிரிவு தமிழ்இணையங்களை ஊடுருவியுள்ளது, கூலி கொடுத்து இயக்குகிறது. முதலில் அவ்வாறுஇலங்கை புலனாய் வுப் பிரிவுகளால் உருவாக்கப்பட்ட தமிழ் இணையம் "ஏசியன்ட்ரிபியூன்' (Asian Tribune). இதன் நடத்துனர் ராஜசிங்கம், குழப்பநிலையிலிருந்த கருணம்மானை துரோக முடிவுக்கு திட்டமிட்டு நுட்பமாக உந்தித்தள்ளியவர்களில் முக்கியமானவர். தமிழீழ விடுதலை கருத்தாக்கத்தைசிதைப்பதிலும், குழப்பங்களை உருவாக்குவதிலும் இந்த "ஏசியன் ட்ரிபியூன்'முக்கிய பங்காற்றி வருகிறது.
"ஏசியன்ட்ரிபியூனை' தொடர்ந்து இலங்கை புலனாய்வுப் பிரிவுகள் தத்தெடுத் துள்ளது" அதிர்வு' என்ற இணையதளத்தை. இவர்களின் தந்திரம் மிகவும் எளிதானது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவான முகம் காட்டி இணை யத்தை நன்றாக வளர்ப்பார்கள். ஓரளவுக்கு வளர்ந்தபின் மக்களை குழப்பி பலவீனப் படுத்துவதற்குப் பயன்படுத்துவார்கள். அக்டோபர் 11-ந் தேதி இந்த இணையம் நக்கீரன்பத்திரிகைக்கெதிராகவும் அதில் என் எழுத்துக்களையும் விமர்சித்து ஓர்செய்திக் கட்டுரை வெளியிட்டி ருந்ததாய் நண்பர்கள் என் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். பொதுவில் கட்டற்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை என எப்போதுமே கருதுவதால் விமர்சனம் நல்லதுதானே என விட்டுவிட்டேன். கட்டுரைஎழுதியிருந் தவரது பெயர் தமிழரசு என்றும் சொன்னார் கள். இரண்டுநாட்களுக்குப்பின் லண்டனிலிருந்து விடுதலைப் பணியில் நீண்ட காலமாய்ஈடுபட்டுவரும் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு "அதிர்வு' இணையதளம்நடத்துபவரது பெயர் கண்ணன் என்றும், தமிழரசு என்று எவரும் தாங்கள் அறிய"அதிர்வு' வட்டத்தில் இல்லையென்றும் கண்ணனும் குழுவுமே தமிழரசு எனபெயரிட்டு எழுதி யிருப்பதாகவும் சொன்னார்கள்.
விடுதலைப்போராட்டத்தோடு தொடர் புடைய எவரும் இக் கட்டுரையின் பின்னணியில் இல்லைஎனவும் கூறினார்கள். அப்போதும் நான் அக்கட்டுரையை முக்கியமானதாகக் கருதவில்லை.
லண்டனிலிருந்துஉணர்வாளர்கள் தொலைபேசிய இரண்டாம்நாள் அடையாளம் குறிக்க முடியாஇடத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று அலை பேசியில் பதிந்தது.
எடுத்தபோது"களத் தின் பிரதிநிதிகளாய்' பேசுவதாகக் கூறினார் கள். அதிர்வு கட்டுரைபற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் என்று சொல்லவே அழைத்த தாகவும் கூறியஅவர்களது தகவல் சுருக்கம் இது தான்:
""அதிர்வுஇணைய தளம் நடத்துகிறவரது பெயர் கண்ணன். இவர் தமிழீழ விடுதலைப்புலிகள்இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். தவறான ஒழுக்கம் காரணமாக புலனாய்வுப்பிரிவுத் தளபதி பொட்டம்மான் அவர்களால் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டவர்.பின்னர் இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் ஏஜெண்டாக மாறி இப்போதுஐரோப்பிய கண்டத்தில் வசதியாக செட்டில் ஆகி யிருக்கிறார். தமிழ்நாட்டில்ஒருசில தலைவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். அவ்வாறே போர் உக்கிரமடைந்தநாட்களில் தலைவர் நாட்டுக்கு அழைத்தும்கூட திரும்பி வராமல் ஐரோப்பாவில்தங்கி நின்ற சிலரோடும் பழைய போராளி என்ற கோதாவில் தொடர்புவைத்திருக்கிறார். அவர்களுக்கும்கூட இவரது நிஜமான குற்றப்பின்னணிதெரியாமல் இருக்கலாம். போராட்ட இயக்கமொன்றும் முற்றாக அழிந்து விடவில்லை.
நாட்டுக்கு அவர் திரும்பிவந்தால் என்ன தண்டனை என்பது அவருக்கே தெரியும். இத்தகைய புல்லுருவிகளுக்கெல்லாம் நீங்கள் பயப்படாதீர்கள்'' என்றார்கள். தொடர்ந்தும் அவர்தமிழகத்தின் சில தலைவர்களைப் பற்றி சொன்ன விஷயங்கள், ""கடவுளே...இப்படியுமா சுயநல அரசியலுக்காக துரோகம் செய்வார்கள்...'' என நெஞ்சம் பதறவைத்தது. தேசியத்தலைவர் அடிக்கடி கூறுவதுண்டாம் "துரோகிகளைவிட எதிரிகள்எவ்வளவோ மேலானவர்கள்' என்று. எதிரிகளை எதிர்கொள்ளலாம், துரோகிகளை...?
இத்தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான், "சரி, என்னதான் எழுதியிருக்கிறார்களென்று பார்ப்போமே' என கட்டுரையைப் படித்தேன். நகைப்பே மிஞ்சியது. முதலில் கண்ணன்"தமிழரசு' என முகமூடி அணிய வேண்டிய அவசியம் ஏன் என்று புரியவில்லை. ஒன்றை, ஒருவரை விமர்சிக்கையில் சொந்தப் பெயரிட்டு சுய கௌரவத்துடன் எழுதும் நாணயம்இல்லாதவருக்கும் மஞ்சள் பத்திரிகை வியாபாரிகளுக்குமிடையே பெரிய வேறுபாடுஇல்லை.
கிளிநொச்சியில்இந்தத் தமிழரசுதான் என்னை தேசியத் தலைவரிடம் அழைத்துச் சென்றதாகவும் தேசியத் தலைவர் சரியாக ஆறு நிமிடம் மட்டுமே என்னிடம் பேசியதாகவும்அக்கட்டுரையில் அழுத்தமாய் கூறியிருந்தார்.
எனது பதில்
:
""கவலைப்படாதீர்கள்தமிழரசு என முகமூடி தரித்த தவறான ஒழுக் கத்திற்காய் இயக்கத்திலிருந்துவிரட்டியடிக்கப் பட்டு இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் ஏஜெண்டாகி,புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியை குலைப்பதற்காய் அதேஏஜெண்டாய் ஐரோப்பாவில் வசதியாக வாழும் கண்ணன் அவர்களே... இன்னும் இரண்டொருவாரங்களில் தேசியத் தலைவருடனான மிக நீண்ட நேர்காணலின் ஒளிப்பதிவு இதே இணையத்தில் வெளிவரும். அது ஒன்றே போதுமான தாயிருக்கும் உங்கள் முகத்திரைகிழிய.
பாவம், நான்எழுதுகிற பாணியைப் பார்த்து ஒளிப்பதிவு இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் கதையை அவிழ்த்துவிட்டீர்கள்போல் தெரிகிறது. "ஏஜெண்டுகள்'எப்போதுமே இப்படித் தான். எவ்வளவு அழகாக நாடகமாடினாலும் சட்டென்று தங்களைகாட்டிக் கொடுத்து விடுவார்கள்.
இன்னொன்றுதமிழீழ விடுதலையை இனியில்லையென்று கொச்சைப்படுத்திய ஊடகங்களையெல்லாம்விட்டுவிட்டு தமிழகத் தில் லட்சக்கணக்கான உணர்வாளர்களுக்கு ஆறுதலாயும்நம்பிக்கை இழையாயும் நின்ற - நிற்கிற நக்கீரனோடு போர்புரிய வரிந்துநிற்பது யாருடைய வேண்டுதல் -அல்லது உத்தரவின் பேரில் என்றும் புரியவில்லை.
எதிரிகளோடுஉரையாடுவோம், துரோகி களோடு கடைசிவரை இல்லை. துரோகி ஒரு வனைப் பற்றிஇவ்வளவு வரிகள் வீணடித்திருக் கக்கூடாது. ஆயினும் விடுதலைப் போராட்டஇயக்கத்தின் போர்க்களப் பின்னடைவைப் பயன்படுத்தி புலம்பெயர் மக்களைகுழப்பப் புறப்பட்டுள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்ட வேண்டிய தேவைகருதியே இவ்வளவும் எழுதும் துரதிருஷ்டம் நேர்ந்தது.
சரி, ராஜபக்சே அரசின் இரண்டாவது தந்திரோபாயம்?
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(27)
Name : Suthaa
Date :10/26/2009 10:52:30 PM
அதிர்வு இணையம் ஈழத் தமிழர் சார்பானது, நீங்களும் அதற்காக வேலை செய்கிறீர்கள் பின்னர் ஏன் இருவரும் முரன்படவேண்டும்.
Name : Eelavan
Date :10/26/2009 12:48:53 PM
நான் அறிந்தவரை அதிர்வு இணையம் ஒன்றும் ஈழ எதிர்ப்பு இணையம் அல்ல . அத்துடன் மே மாதத்தில் புலிகள் அந்த இணையத்திற்குத் தான் தமது செய்திகளையும் புகைப்படங்களையும் வழங்கி இருந்தனர். புலிகளின் அனைத்துலக பேச்சாளர் திலீபன் கூட அதிர்வுக்கு தான
Name : djasdjs
Date :10/24/2009 5:37:07 PM
ஹாய் kasbar you did fantastic job here u will continue you job dont concentrate other talks
Name : karthik
Date :10/24/2009 4:58:56 PM
அற்புதமான காலம் தந்த தலைவர் அவர்களின் தலைமையின் கிழ் இயங்கிய போராட்டம் அதன் பின்னடைவு, அழிவுக்கு உங்கள் போன்ற தமிழ் நெஞ்சகளின் பங்குகள் நிறைவே... இவர்களை அழிப்பதை விட திருந்துங்கள் என்று தான் இன்றும் கூட வேண்டுகின்றோம். தமிழீழத்தில் என்ன நடந்தது எ
Name : UTHAYASEELAN
Date :10/24/2009 1:50:08 PM
நக்கீரன் ஆசிரியருக்கும், திரு.ஜெகத் கஸ்பராஜ் அடிகளாருக்கும், வணக்கம். அதிர்வு இணையத்தளத்தினை இயங்கச்செய்பவராக அறியப்படும் கண்ணன் என்ற பெயரில் தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுத்துறையில் எவரும் உறுப்பினராக இருக்கவில்லை என உறுதியாக தெரியவருகிறது. எனக்கு தெரிந்தவரையில் குறித்த கண்ணன் என்பவர் பிரித்தானிய தமிழ் பேரவை திரு.சுரேன் சுரேந்திரனுக்கு மிக வேண்டப்பட்ட நண்பர் எனத்தெரிகிறது. இப்போதெல்லாம் வலைப்பதிவில் ஆயுதப்போராட்டம்,தமிழீழம் காண்பதில் ஈழத்தமிழர் அதிக இணையத்தள படையணிகளையும் இணையத்தள தளபதிகளும் உருவாக்கியுள்ளார்கள்.அந்த பத்தோடு பதினொன்றாகவே இந்த அதிர்வுத்தளமும் அடங்குகிறது. இப்போது தளங்களை நடத்துபவர்களையும் விமர்சனம் செய்துபதிவிடுபவர்களையும் எண்ணிக்கையில் கூட்டினால் 50ஆயிரம் பேர் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கிவிடலாம். இப்படி கேட்டால் இதற்கு இந்த நாசமறுத்த விமர்சகர்கள் மறத்தான் அடித்து காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் நீங்களும் பல செய்திகளை கேள்விச்செய்தியாக உருவகப்படுத்தாமல் உண்மைகளை சகல தரப்பிடமும் ஆய்ந்தறிந்து எழுதுவது நல்லது. இங்கு கண்ணன் சிறிலங்கா புலனாய்வு பி
Name : surya
Date :10/23/2009 9:00:25 PM
ஜெகத்கஸ்பர் அவர்களை தயவுசெய்து விமர்சிக்கும் போது தீரவிசாரித்து உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கண்டிக்க முன்வாருங்கள் அதிர்வு இணையம் அவரது அறிக்கை மழையை நிறுத்துமாறு வேண்டியது அறிந்ததே அதனால் ஏற்பட்ட மனக்கசப்பினால் இவ்வாறு ஏற்பட காரணமாக அமைந்தது என நினைக்கிறேன் தயவுசெய்து எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஜெகத்ஸ்பர் அவர்களை வெரித்தாஸ் வானொலியில் இருந்து அவரின் உண்மையின் தரிசனம் முலம் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டவன் என்னைப்போல் ஏராளமானவர்களுக்கு அறிமுகமானவர் அவர் ஈழப்போராட்டத்துக்கு செய்த சேவை அளப்பரிது. அவருக்கு பத்திரிகையில் ஈழப்போராட்டம் பற்றி எழுதுவதிற்கு உரிமையுண்டு இதை வைத்து பிழைப்பு நடத்தவேண்டிய அவசியமும் அவருக்கில்லை. பாதிரியாரான அவரது பேச்சினை பலமுறை தெளிவாக அவதானித்தால் இன்றய சூழ்நிலையில் அவர் சொல்வதில் நடைமுறைக்கு சாத்தியமானது. (அதிர்வினைப்பற்றி குறிப்பிடவில்லை) வெளிநாடுகளிலிருந்து வீரவசனம் பேசுவதில் பயனில்லை ஈழத்தில் நின்று ஒருகணம் யோசிக்கவேண்டும். எங்களது இறுதிலட்சியம் ஈழம்காண்பதாகவே இருக்கவேண்டும் உடனே பெறத்துடிப்பது தவறு தற்போதய சூழ்நிலையில்
Name : வெட்டிப்பாமரப்பயல்
Date :10/23/2009 6:43:26 PM
கடந்த மூன்று மாதங்களுக்கு நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு அதிர்விலிருது கண்ணன் என்பவர் மின்னஞ்சல் போட்டிருந்தார். அவரது மின்னஞ்சல் ஒரு சிறுபிள்ளைத்தனமான வகையில் இருந்தது. தான் என்ற தலைக்கனம் மமதை பிடித்து தமக்கெல்லாம் தெரியும் என்று எழுதியிருந்தார்.
Name : sridharan
Date :10/23/2009 1:56:04 PM
வணக்கம்,இன்று வேங்கைகளின் இந்த பின்னேற்றதிர்க்கு காரணமே த்ரோகிகள் தான்.தமிழர்கள் இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்.தேசிய தலைவருடனான உங்கள் நேர்காணலுக்காக நான் மட்டும் அல்ல மானமுள்ள உண்மையான தமிழர்கள் அனைவரும் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.ஈழம் எழும
Name : வன்னியான்
Date :10/23/2009 3:33:36 AM
யாரைத்தான் நப்புவதோ பேதைநேஞ்சம்....
Name : palaputhran
Date :10/23/2009 2:51:14 AM
இந்திய அரசையும் ,காங்கிரசையும் திட்டினால் தமிழ் உணர்வாளர் இந்த நாசமாபோன உணர்வுகளால் வன்னி மக்கள் அழிந்தார்கள் வாய் கிழிய கத்திகத்தி கைதட்டல் பெற்றார்கள் ஒரு துரையப்பாவை சுட்டு துரோகிகளை எல்லாம் ஒடோட விரட்டியடித்தார் தலைவர் அவரின் ஆதரவாளர்களா இந்த வாய் சொல்வீரர்கள் நன்றி -
Name : Markandu
Date :10/23/2009 1:12:51 AM
vanakkam Father, நான் சொல்லுவது என்வென்றால் அனைவரும் மாவிரர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதே.காட்டிக் கொடுப்பவர்கள் வாழ்கை அவ்வளவு நீட்டது இல்லை. அவர்கள் இன்று செழிமையாக இருக்கலாம் நிட்சயம் நாளை இல்லை. கருத்து சொல்ல்பவர்கள் யார் என்றாலும் fat
Name : vijay
Date :10/23/2009 12:53:09 AM
kaspar. நீங்கள் எழுதும் விமர்சன கடுறைகளை ஏன் எங்கட போராடம் பலமான நிலைஜீல் உள்ள போது எழுதவில்லை? நீங்கள் முதல் கட்டமாக சூசை அண்ணா இறந்துடார் எண்டு தூடங்கி பிறகு எங்கட அண்ணா இறந்துடார் எண்டு முடிபிங்கள். இதுவும் india rawda vaelai thaano? thayavu saithu eppadi saiyathaiungo....
Name : thaya
Date :10/22/2009 11:24:11 PM
நாங்கள் யாரையும் நம்ப தயாரில்லை உங்களில் யார நல்லவர் என்பதை எம் தாயகத்துக்காக உயிர் நீத்த மவீரசெல்வங்களும் மக்களும் பதில் சொல்வார்கள் அவர்களிற்கு நீங்களும் பதில் சொல்லவேண்டும்
Name : sowmi
Date :10/22/2009 10:21:08 PM
athirvu பற்றிய உண்மையான தகவல்கள் தந்ததற்கு நன்றி. தமிழனிடையே பிரிவினை ஏற்படுத்த முனைகிறார்கள் சிலர். ஒற்றுமையை குலைபதன் மூலம் விடுதலை போராட்டத்தை சிதைப்பதற்கு.
Name : kovanam
Date :10/22/2009 7:41:28 PM
//தவறான ஒழுக்கம் காரணமாக புலனாய்வுப்பிரிவுத் தளபதி பொட்டம்மான் அவர்களால் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டவர்// இவ்வாறன குற்றசாட்டுகள் வைப்பது எளிது. பாதிரியே! கருத்துகளை கருத்துகளால் மோதுவோம். நக்கிரா! நல்ல கருத்துகளுக்கு களம் அமைத்து கொடு.
Name : GUNA
Date :10/22/2009 7:09:05 PM
பாதிரியார் அவர்களே இணையத்தள துரோகிகளை கண்டு எழுதுவதை நிறுத்தவேண்டாம் இவர்கள் ஒருநாள் இனம் காணப்படுவார்கள்
Name : GUNA
Date :10/22/2009 6:58:41 PM
பாதிரியார் அவர்களே நாம் தேசியத் தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் ஆகயால் எந்த ஒரு புல்லுருவியிடமும் ஏமாறப்போவதில்லை நாம் பயணிப்போம் எமது குறிக்கோளை நோக்கி பாதிரியார் அவர்களே நீங்கள் எழதுங்கள்
Name : thevaseelan
Date :10/22/2009 5:51:05 PM
theactualownersofwarvictorytothepepoleofyourcountry?இம்??????????????????
Name : Sivathasan
Date :10/22/2009 3:58:00 PM
பாதர் கஸ்பர் அவர்களே புலிகளைப் பற்றி எழுதி நிங்க பணம் சம்பாதிக்கணும் , அரசியலில் வர விருப்பம் இருந்தா வாங்க , ஏன் இதுக்கு பக்கம் பக்கமா எழுதனும்
Name : elan
Date :10/22/2009 3:13:57 PM
நக்கீரனுக்கும்,பொறுப்பாளருக்கும்... ஒரு வேண்டுகோள்.''உங்கள் கருத்து பரிசீலனைக்கு பின் வெளியிடப்படும்''என்ன அளவுகோல் இது.பலரின் பரவலான பேச்சு''சில நேரங்களில் வாசகர்களின் கருத்துகளை நீங்கள் வெளியிடுவதில்லை'' என பல உணர்வாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.நானும்தான்.பாதரையும்,உங்களையும் போற்றிப்பேச,பாராட்ட எங்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ,அதேபோல் எங்களின் முரணில்லா விமர்சனங்களையும், உணர்வுகளையும்,உண்மையான விளக்கங்களையும் வெளியிட தாழ்மையுடன் அனைவரின் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
Name : Kirubakaran
Date :10/22/2009 3:09:47 PM
ஈழத் தமிழர்களுக்காக தற்போது குரல்கொடுத்துவரும் அதிர்வு இணையத்தை கொச்சைப்படுத்தவேண்டாம், கஸ்பர் ஜயா அவர்களே நன்மை செய்யாவிட்டலும் பரவாயொல்லை தீமை சிய்யமல் இருங்கோ.
Name : moorthy
Date :10/22/2009 11:48:47 AM
விடுதலை போராட்டங்களில் மத தலைவர்கள்,முக்கியமாக கத்தோலிக்க மத குருமார்கள் பெரும் பங்கேற்றி இருந்திருக்கிறார்கள் ,உயிர் தியாகங்களையும் செய்திருக்கிறார்கள்.வழக்கே வா என்று மார் தட்டிய நக்கீரனையும் நாம் மறக்கவில்லை.தனி மனிதன் பிரச்சனை அல்ல,ஒரு இனத்தின் உயிர்ப் பிரச்சனை இது .இன்று வரை போல் என்றும் துரோகிகளுக்கோ,அன்றி எதிரிகளுக்கோ விலை போகக் கூடாது என்று வேண்டுகிறோம்.
Name : sakthy
Date :10/22/2009 11:30:28 AM
படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு தன அருகில் இருக்கும் அனைவருமே தனக்கு ஆறுதல் தர வந்தவர்கள் என்று எண்ணவே தோன்றும்.நோயின் தாக்குதல் பகுத்தறிய இடம் தராது.ஈழத் தமிழர்கள் அடிபட்ட வேதனையோடு உள்ள இந் நேரத்தில் நல்லவர்களையும் துரோகிகளையும் இனம் காணுவது சிறிது சிரமமே.இப்படி சந்தர்ப்பங்களை பயன்படுத்தியவர்களின் வரலாறு நம் மிடையே உள்ளது .துன்பமான இந் நேரத்தில் நாம் மிக அவதானமாக அடி எடுத்து வைக்காவிடின்,நாமே நம் இனத்திற்கு துரோகம் இளைத்தவர்களாகி விடுவொ ம்.நம்மை பிரித்தாள சிங்களம் காத்துக் கிடக்கிறது.
Name : Thangavelu
Date :10/22/2009 11:05:51 AM
நாங்கள் அதிர்வு இணையத்தை முற்றாக நம்புகிறோம். ஏன் என்றால் , கண்ணன் என்பவர் பதின் முன்று வயதில் வெளிநாடு சென்றவர் எனபது எமக்குத் தெரியும் ...
Name : NANTHAN
Date :10/22/2009 10:53:57 AM
அதெல்லாம் இருக்கட்டும் பாதர் நீங்கள் உண்மையாக நடந்து கொள்ளுங்கள் ,,, கண்டிப்பாக இந்திய ரா உளவு நிறுவனத்தின் கைகூலியாக இருக்காதிர்கள் ,,, ப்ளீஸ்
Name : thamilislam
Date :10/22/2009 10:51:23 AM
நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியருக்கு ஈழத்தில் பிரபாகரன் உடல் என்று சொல்லி மக்களை உயிரோடு கொன்று கொன்றுகொண்டிருந்த வேளையில் ஆயிரமடங்கு உண்மை செய்தி என்று சொல்லி நீங்கள் வெளியிட்ட செய்தியை நாங்கள் அனைவரும் பாராட்டியிருந்தோம்.ஆதில் தலைவர் மற்றும் பொட்டு அம்மான்,சூசை ஆகியோர் தப்பி சென்றது ஆயிரமடங்கு நம்பத்தகுந்தது என்று வெளியிட்டு இருந்த வாதத்துக்கு முரணாக தற்பொழுது பாதர் அவர்கள் சொல்லும் காரியத்தை எழுதுகிறீர்கள்.சரி அதற்கான உங்கள் விளக்கத்தை எங்களுக்கு தாருங்கள்.ஏன் கடந்த முறை அனுப்பின பிண்ணூட்டத்தை அனுமதிக்கவில்லை என்பதை கேட்க விரும்பவில்லை.அது போலவே இதையும் விட்டு விடாதீர்கள
Name : elan
Date :10/22/2009 10:35:10 AM
ஒரே குழப்பமாய் இருக்கிறேது.''நீங்க இலங்கை புலனாய்வுப்பிரிவின் கையாள்'' என அதிர்வு[கண்ணன்.. அதிர்வின் நடத்துனர் நீங்களா.. தில் இருந்தால் ஒப்புக்கொள்ளவும்]சொல்கிறது.நீங்கள் அதிர்வின் நடத்துனர் கையூட்டு பெற்ற,ஒழுக்கம் கேட்டவர் என்கிறீர்.ஏன் முரண்பாடுகள்.ஏன் இந்த கொடுமை.ஆனால் ஒன்று மட்டும்..''தாய்ப்பாலை போல் கலப்படம் இல்லாத உண்மை''.யார் எம் மக்களுக்கு துரோகம் செய்திருந்தாலும்.. 'போராளிகள் ஆத்மாவும், தமிழராய் பிறந்தமைக்கு கர்ப்பையும் உயிரையும்இழந்த ஆத்மாவும்,பாவப்பட்ட மக்களின் சாபமும் மன்னிக்காது'
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.