Add1
logo
நிலக்கரி ஊழலில் - நிலக்கரித்துறை முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை || அதிமுக 2 அணிகளும் பாஜவின் பினாமி - ஜவாஹிருல்லா குற்றம்சாட்டு || ஓசூரில் யானைகள் விரட்டியடிப்பு || சூறாவளிக்காற்றில் சாய்ந்தது கோயில் கொடிமரம் || குப்வாரா காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் பறிமுதல் || கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு பதிவு || ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் - உ.பி-யில் அமல் || கலைஞரின் வைரவிழா நடக்கும் - கனிமொழி || அதிமுக ஜெ.தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அறிக்கை || குடிநீர் மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்த கோரி கழுகுமலை பேரூராட்சி முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் || ப.சிதம்பரம் வெள்ளை உடையில் இருக்கும் கருப்பு உருவம் - எச்.ராஜா விமர்சனம் || மனைவியை கிண்டல் செய்த நண்பனை தட்டிக்கேட்ட கணவனுக்கு கத்திக்குத்து || நான் வெற்றியை கொண்டாடியதும் இல்லை, தோல்வியை கண்டு துவண்டு விடவும் இல்லை - திருமா பேச்சு ||
தமிழகம்
அதிமுக 2 அணிகளும் பாஜவின் பினாமி - ஜவாஹிருல்லா குற்றம்சாட்டு
.............................................
ஓசூரில் யானைகள் விரட்டியடிப்பு
.............................................
சூறாவளிக்காற்றில் சாய்ந்தது கோயில் கொடிமரம்
.............................................
கலைஞரின் வைரவிழா நடக்கும் - கனிமொழி
.............................................
அதிமுக ஜெ.தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அறிக்கை
.............................................
குடிநீர் மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்த கோரி கழுகுமலை பேரூராட்சி முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
.............................................
ப.சிதம்பரம் வெள்ளை உடையில் இருக்கும் கருப்பு உருவம் - எச்.ராஜா விமர்சனம்
.............................................
மனைவியை கிண்டல் செய்த நண்பனை தட்டிக்கேட்ட கணவனுக்கு கத்திக்குத்து
.............................................
ஏ.ஐ.டி.யு.சி கட்டடத்தொழிலாளர் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம்
.............................................
வம்பன் வீரம்மாகாளியம்மனுக்கு விழாநடத்தும் உரிமையை மறுப்பதா? கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
.............................................
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
.............................................
போலீஸ் எஸ்.ஐ. மீது பைக் மோதியதால் இடுப்பு எலும்பு உடைந்தது
.............................................
எழும்பூர் பேபி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு செயலாளர் காப்புறுதி வழங்கினார் (பட
.............................................
மணல்குவாரியில் 15 லட்சம் கொள்ளை:பொன்னேரி எம்.எல்.ஏ மச்சானுக்கு தொடர்பா? என எச்சரிக்கை
.............................................
தூய்மை இந்தியா திட்டத்தில் முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
.............................................
சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக்கடைக்கு எதிராக பொதுமக்கள் உண்ணாவிரதம் போராட்டம்
.............................................
முதியோர் ஓய்வூதியம் 3 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
.............................................
காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் - செய்தியாளர்களை சந்தித்தனர் (படங்கள்)
.............................................
கட்சி கொடிமரத்தை வெட்டிச்சாய்து தலித்துகளின் வீடுகள் சூறை;சிபிஎம்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
.............................................
வம்பன் வீரம்மாகாளியம்மனுக்கு விழா நடத்தும் உரிமையை மறுப்பதா? கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
.............................................
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
.............................................
அரசு மகப்பேறு மருத்துவமனையில் அடுத்தடுத்து சாகும் கர்ப்பினிகள்- அச்சத்தில் புதுக்கோட்டை மக்கள்
.............................................
கடப்பாரை, மண்வெட்டி பிடித்து தூர் வாரிய தங்கம் தென்னரசு! (படங்கள்
.............................................
சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக்கடைக்கு எதிராக பொதுமக்கள் உண்ணாவிரதம்
.............................................
திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் - விஷாலுக்கு கடும் எதிர்ப்பு! (படம்)
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (17:15 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (17:15 IST)


பெரியார், அண்ணா சிலைகள் இடமாற்றம்!

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கடந்த 1971-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் முழுஉருவச் சிலை திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டது.இந்த சிலையை திமுக தலைவர் கலைஞர் திறந்து வைத்தார்.இதன் அருகிலேயே பேரறிஞர் அண்ணாவின் சிலை  ஈரோடு நகர திமுக சார்பில் அமைக்கப்பட்டது. 45 ஆண்டுகளாக உள்ள இந்த சிலைகளை திமுகவினரும், திராவிடர் கழக இயக்கத்தினரும் பராமரித்து வந்தனர். 

இந்த நிலையில் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்வகையில் தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் 30 அடி தூரம் உள்ளே தள்ளி வைக்கவேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனால்  பெரியார், அண்ணா சிலைகளை இடம் மாற்றி வைக்க திமுக மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து  இன்று சிலைகளை தள்ளி வைக்கும் பணிகளை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 45 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட பெரியார்,அண்ணா சிலைகளை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சற்று உள்ளே தள்ளிவைக்க நாங்கள் முடிவு செய்தோம்.இதற்கான முழு பணிகளையும் செலவினங்களையும் திமுக ஏற்றுக் கொள்ள உள்ளது.தற்போதுள்ள பெரியாரின் சிலையை புதுப்பொலிவுடனும், அண்ணாவின் சிலையை முழு உருவச்சிலையாக புதியதாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரியார்,அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு அருகில் மற்ற தலைவர்களின் சிலைகளும் வைக்க வசதியாக இடம் ஒதுக்கப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சு.முத்துசாமி கூறினார்.

இந்நிகழ்சியில் மாநில கொள்கை பரப்பு அணி இணைச்செயலாளர் V.C. சந்திரகுமார்,நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம்,திராவிடர் கழக அமைப்பு செயலாளர் சண்முகம், திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  
 
- ஜீவாதங்கவேல்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :