Add1
logo
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன் || விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் || மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு || மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது || ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு || ஐ.பி.எல், நிதி முறைகேடு: ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் || சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் || முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு || தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு || இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் || “கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்! || இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி || நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு ||
இந்தியா
மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு
 ................................................................
ஐ.பி.எல், நிதி முறைகேடு: ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன்
 ................................................................
தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள் பிரதமருடன் சந்திப்பு!(படங்கள்)
 ................................................................
நாடாளுமன்ற வளாகத்தில் கிருஷ்ணகிரி எம்.பி. போராட்டம்
 ................................................................
தங்கத்தில் புரளும் சாமியார் ‘கோல்டன் பாபா’!
 ................................................................
மூளை அறுவைச் சிகிச்சையின் போது கித்தார் வாசித்த இளைஞர்!
 ................................................................
இமாச்சலபிரதேசத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து- 30 பேர் உயிரிழப்பு!
 ................................................................
ஜனாதிபதி தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
 ................................................................
ஜனாதிபதி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை - மாலையில் முடிவுகள்!
 ................................................................
ட்ரம்ப்பை திருப்திப்படுத்த ஜி.எஸ்.டி. வரி - ராகுல் சாடல்
 ................................................................
கார்த்தி சிதம்பரம் ஆஜராக சிபிஐ உத்தரவு
 ................................................................
புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (3:22 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (3:22 IST)


பாக்.,கில் மாயமான இந்திய மத குருக்கள் தாயகம் வந்தனர்

டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா தர்காவில் தலைமை குருவாக இருப்பவர் சையத் ஆசிப் நிசாமி (வயது 80). இவரும், அவரது உறவினரான மற்றொரு மத குரு நசிம் அலி நிசாமியும் கடந்த 8–ந் தேதி பாகிஸ்தானின் லாகூருக்கு சென்றனர். ஆசிப் நிசாமியின் சகோதரியை பார்ப்பதற்காக சென்ற அவர்கள் கடந்த வாரம் அங்கு மாயமாகினர்.

இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அதன்படி வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அசிசிடம் இந்த பிரச்சினையை எடுத்துவைத்தார். 2 மத குருக்களையும் கண்டுபிடித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் வேண்டுகோள்வைத்தார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் 2 மத குருக்களையும் கண்டுபிடித்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். டெல்லி விமான நிலையத்தில் நேற்று வந்து இறங்கிய அவர்களை உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வரவேற்றனர். இருவரையும் பத்திரமாக மீட்டதற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறினார்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :