Add1
logo
தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி || ஜெ. மரணம் தொடர்பான விசாரணை: டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம் || கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம் || நிச்சயம் சந்திப்போம் தேர்தலில்... தினகரன் ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு || போயஸ் இல்லத்திற்குள் டிடிவி ஆதரவாளர்கள் நுழைய முயற்சி! போலீசாருடன் வாக்குவாதம்! || இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு! || அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல் || பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைப்பு! || ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இன்றைய(21.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கந்துவட்டி கொடூரம்;இயக்குநர் சசிகுமார் உறவினர் தற்கொலை -சினிமா பைனான்சியர் மீது வழக்குப்பதிவு || சினிமாவில்தான் வீரவசனம் பேசுகிறார்கள்: அமீர் ஆவேசம் ||
தமிழகம்
தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி
 ................................................................
கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
 ................................................................
அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல்
 ................................................................
ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
உலக மரபு வார விழாவை முன்னிட்டு தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
 ................................................................
சபீர் கரிமின் ஜாமின் மனு குறித்து நாளை சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு
 ................................................................
மாநில உரிமைகளில் கவர்னர் தலையிடலாமா? மோடியின் கடிதத்தை மோடிக்கு நினைவூட்டும் போராட்டம்!
 ................................................................
வாடிப்பட்டி அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 2 லட்சம் கொள்ளை
 ................................................................
தீக்கதிர் ஆசிரியருக்கு மிரட்டல் : ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
 ................................................................
முகநூலில் நீதிபதி கிருபாகரன் பற்றி கருத்து வெளியிட்ட பெண் சிறையிலடைப்பு!
 ................................................................
ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
உலக மீனவர் தின விழா கண்காட்சியில் தமிழிசை சவுந்தர்ராஜன்!
 ................................................................
சத்துணவுக் கூடங்களில் முட்டை விநியோகம் தடைப்படவில்லை! - அமைச்சர் சரோஜா விளக்கம்
 ................................................................
மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சி.பி.எம் கண்டனம்!
 ................................................................
ரூ.1140 கோடி நிலுவை தொகை கோரி ஓய்வூதியர்கள் மறியல் - கைது
 ................................................................
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சென்னையில் மறியல் போராட்டம்!
 ................................................................
மாணவர்களுக்கு முட்டை வழங்குவதை எதற்காகவும் அரசு நிறுத்தக்கூடாது! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்திரவிட ஆளுநர் தயாரா? மு.க.ஸ்டாலின்
 ................................................................
மாணவர்களின் மீது ஆசிரியர்கள் மதத்தைத் திணிக்கக் கூடாது! - திருமாவளவன்
 ................................................................
முன்னுரிமை காரணங்களைச் சொல்லி ரேசன் அரிசி நிறுத்தப்படும் அவலம்!
 ................................................................
ஓய்வுகால பணப்பயன்களை வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சாலை மறியல்!
 ................................................................
ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பல வசதிகளுடன் கூடிய குழந்தைகள் வார்டு திறப்பு!
 ................................................................
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாய் மற்றும் மகனுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (1:59 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (1:59 IST)


ஓசூரில் ரயிலை கவிழ்க்க சதி

ஓசூர் அருகே ரயில் தண்டவாளத்தை சிமென்ட் கற்களுடன் இணைக்கும் இரும்பு வளையத்தை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்துள்ளனர். ரயிலை கவிழ்க்கும் நோக்கில், இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் - தளி ரயில்வே கேட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முனீஸ்வர்நகர் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில், நேற்று காலை சிமென்ட் கல்லுடன் இணைக்கப்பட்டிருந்த 15 இரும்பு வளையங்கள் பெயர்த்தெடுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கீ மேன் டேனியல், உடனடியாக தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தார். தகவல் அறிந்த தென்மேற்கு ரயில்வே சீனியர் டிவிசன் செக்யூரிட்டி கமிஷனர் சுரேஷ் வந்து ஆய்வு செய்தார். பெயர்த்தெடுக்கப்பட்ட இடத்தில் அவர் மாற்று இரும்பு வளையம் பொருத்தினார். இதன் காரணமாக, அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டதோடு, ரயில்கள் தாமதமின்றி வழக்கம்போல் இயக்கப்பட்டன. ரயிலை கவிழ்க்கும் நோக்கில், இரும்பு வளையங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டதா? ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :