Add1
logo
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை! || தாலுக்கா பிரிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் || உரிய அனுமதி இல்லமால் வீட்டில் இயங்கி வந்த தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து || தமிழகத்தில் புதிய வட்டங்கள் (தாலுக்காக்கள்) உதயம் || சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம் - மாணவர்கள் கடும் பாதிப்பு! || கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் || ஒருவர்க்கு இரட்டை பதவி முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் || ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அடித்து உதைத்த நெடுவாசல் மக்கள் (படங்கள்) || ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை: கமல் பேட்டி || பள்ளிகள் திறப்பு ஜூன் 7க்கு தள்ளிவைப்பு: செங்கோட்டையன் பேட்டி || ஆதாயம் பெறுவதற்கான முயற்சியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு குறித்து விஜயகாந்த் அறிக்கை || தூத்துக்குடி பெரியசாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || சென்னை கமலாலயத்தில் மத்திய பாஜக அரசின் 4ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் ||
இந்தியா
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம் - மாணவர்கள் கடும் பாதிப்பு!
 ................................................................
இந்தியாவின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் மோடி
 ................................................................
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
மின்னல் தாக்கி 4 குழந்தைகள் பலி
 ................................................................
மொபைலில் கேம் விளையாட மறுத்ததால் 16 வயது சிறுமி தற்கொலை
 ................................................................
மே 30-ல் அத்வானி நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு
 ................................................................
#JoblessNewIndia என்ற ட்ரெண்டிங்குடன் மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
 ................................................................
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு
 ................................................................
புதுச்சேரியில் 2017 - 18 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்கட்சிகள் போராட்டம், வெளிநடப்பு: படம்
 ................................................................
அரசு கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பதவிகளை பூர்வகுடிகளைக் கொண்டு நிரப்ப த.வா.க வலியுறுத்தல்
 ................................................................
அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது
 ................................................................
கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (1:31 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (1:31 IST)

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றத்தில், வாமன் தத்தாத்ரே தாம்லே என்ற கணக்கு தணிக்கையாளர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சாதி, மதம், பாலினம் மற்றும் பொருளாதார அடிப்படையிலான எல்லாவகை இட ஒதுக்கீடும் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இட ஒதுக்கீட்டை அரசியல் சட்டத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இட ஒதுக்கீடு என்பது முன்னேறிய சமூகத்தினருக்கு நிகராக நடக்க முடியாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. அரசியல் சட்டத்தின் அடிப்படை விதிகளை கேள்விக்குள்ளாக்க முடியாது என கூறினர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :