Add1
logo
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி || தமிழக நிழல் முதல்வர் வரார்.... அடிச்சு முஞ்சியை உடைச்சிடுவேன். அ.தி.முக. புள்ளிகளின் அடிதடி! || ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும்: ஓ.பி.எஸ் பேட்டி || புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை பணம் கொள்ளை! || கிணற்றை தானமாக எழுதி கொடுக்க ஓ.பி.எஸ் சம்மதம்! பத்திரமும் ரெடி!! || கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று, மழை || முதல்வர் வருகைக்காக பேனர் வைத்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி || குடவாசல் அரசு கலைக்கல்லூரி எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி என பெயர் சூட்டப்படும் - முதல்வர் பழனிசாமி || திருவாரூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு || உ.பி: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 10பேர் பலி..! || ஆக.22ல் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்..! || வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு..! || மின்சாரம் தாக்கி அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி..! ||
முக்கிய செய்திகள்
தமிழக நிழல் முதல்வர் வரார்.... அடிச்சு முஞ்சியை உடைச்சிடுவேன். அ.தி.முக. புள்ளிகளின் அடிதடி!
 ................................................................
உ.பி: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 10பேர் பலி..!
 ................................................................
ஆட்சியை கலைக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதல்வர் எடப்பாடி
 ................................................................
பாஜக கூட்டணியில் இணைந்தது நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம்!
 ................................................................
கழுவுற மீனில் நழுவுற மீனாய் நடிகர் சிங்கமுத்து!
 ................................................................
விரைவில் இரு அணிகளும் இணையும்: முதல்வர் எடப்பாடி
 ................................................................
“எங்க பரம்பரை சொத்துக்கு பிச்சைபோட அதிமுக அமைச்சர்களுக்கு தகுதி இல்லை” -கொந்தளித்த தீபா
 ................................................................
பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத்
 ................................................................
ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி
 ................................................................
மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்?
 ................................................................
சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்?
 ................................................................
விசாரணை நடைபெற்றால்?
 ................................................................
தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்!
 ................................................................
உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை!
 ................................................................
கோயில்களை சிதைக்கும் தமிழக அறநிலையத்துறை!
 ................................................................
ஒரே நாளில் 3 அணிகளும் ஏற்படுத்திய பரபரப்பு: டிவி, வாட்ஸ்அப்பை விட்டு நகராத மக்கள்
 ................................................................
ஒ,பி,எஸ் , எடப்பாடி அணி பேச்சுவார்த்தை நடக்கிறது; கடம்பூர் ராஜீவ் பேட்டி
 ................................................................
இணைவதில் இழுபறி - மீண்டும் பாஜகவிடம் சென்றுள்ள ஓ.பி.எஸ். தரப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (0:12 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (0:12 IST)


தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீண்டும் கைது!


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சேகர் ரெட்டி அமலாக்கத்துறையால மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமாக 24 கோடி ரூபாய் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளை பதுக்கியதாக சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 2016  டிசம்பர் மாதம் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து 8 கோடி ரூபாய் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு ஆகியோர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களின் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற மூவருக்கும்   சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜாமீன் கடந்த வெள்ளியன்று (மார்ச். 17) வழங்கி உத்தரவிட்டார்.

இவர்கள் மூவரும் மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை 10 மணிக்கு சிபிஐ காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும். பாஸ்பேர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மூவரும் தலா 5 லட்சம் ரூபாய் நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து திங்களன்று (மார்ச். 20) பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு சேகர் ரேட்டி ஆஜராரனர். 10 மணி நேர விசாரணைக்கு பிறகு சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பெருநகர நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிதுறை நடுவர் உத்தரவிட்டார்.  இதை அடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சி.ஜீவா பாரதி 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :