Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த போகிறேன்: இந்தியாவின் தண்ணீர் மனிதன் பேட்டி
 ................................................................
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017 (18:56 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2017 (22:26 IST)

68 பெண்களுடன் உல்லாசம் - வீடியோ : 
தர்மபுரி சிவராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை

பணம் கேட்டு வந்த 68 பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி பண்ணை வீட்டில் அவர்களூடன் உல்லாசம் அனுபவித்து அதை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த பைனான்சியர் சிவராஜ்க்கு தர்மபுரி மகிளா கோர்ட் நான்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (44). வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல்போன் திடீரென பழுதானது. அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு  சர்வீஸ் சென்டரில் கொடுத்தார். அப்போது அதை சர்வீஸ் செய்த ஊழியர் மெமரி கார்டை பார்த்தார். அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்தது. அதனை செல்போன் சர்வீஸ் கடை ஊழியர்  பதிவு இறக்கம் செய்து கொண்டார். அதை நண்பர்களுக்கும் பின்னர் சி.டி.யாகவும், பென்டிரைவ்விலும் காப்பி செய்து கொடுத்தார். இந்த வீடியோ பாலக்கோடு முழுவதும் வேகமாக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் போலீசார்  விசாரணையில் இறங்கினர். அப்போது  இந்த ஆபாச படங்கள் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் இருந்து பெறப்பட்டது தெரியவந்தது. போலீசார் அங்கு விசாரித்தபோது கடை ஊழியர், சிவராஜ் செல்போனில் இருந்து அவை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து  ஆபாசபடம் எடுத்தல், தொழில்நுட்ப மோசடி ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிதி  நிறுவன அதிபர் சிவராஜை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான  பெண்கள் வட்டிக்கு பணம் கேட்டு சிவராஜியிடம் வந்து இருக்கிறார்கள். குப்பன் கொட்டாய் என்ற பகுதியில் சிவராஜிக்கு சொந்தமான 10 ஏக்கர் மாந்தோப்பு இருக்கிறது. இங்கு ஒரு பண்ணை வீடு இருக்கிறது.

பணம் கேட்டு வரும் பெண்களை சிவராஜ் இங்கு அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசமாக  இருந்து வந்தார். அந்த நேரத்தில் அந்த பெண்களுக்கு தெரியாமல் உல்லாச காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார்.  68 பெண்களை தனது வலையில் வீழ்த்தியது தெரியவந்தது. 27 பெண்களுடன் சிவராஜ் இருக்கும் வீடியோவை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை சிவராஜ் தனியாக தனது செல்போனில் பார்த்து ரசித்து வந்திருக்கிறார். 

அப்போது தான் செல்போன் பழுதாகி சர்வீசுக்கு சென்ற போது வசமாக சிக்கி  கொண்டார். 2014ல் நடைபெற்ற இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில்  தர்மபுரி மகிளா கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிவராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

- வடிவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : raja Date :1/19/2017 11:26:31 AM
என்னாத்த மகிளா கோர்ட் கொய்யா இதுமாதிரி நெனைக்ககூட முடியாத அளவுக்கு தண்டனை கொடுத்து இருக்கணும் என்ன பண்ண இந்தியாவாச்சே 4 ஆயுள் தண்டனை அப்படிம்பாங்க அப்புறமா அண்ணா பிறந்தநாள், நன்னடத்தை அப்படி இப்படின்னு விட்ருவாங்க என்னாத்த கொர்டோ என்ன தண்டனையோ சவுதில மாதிரி பொது எடத்துல வெச்சு தலையை வெட்டுனாத்தா இந்த மாதிரி காமப்பிசாசுகளெல்லாம் தப்பு நெனச்சு கூட பார்க்க மாட்டாங்க