Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
அதிமுக பிரமுகர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை || ஜேபிஜேயிடம் ஏமாந்த 5 பேர் சி.ஐ.டி., போலீசாரிடம் மனு || சரத் பொன்சேகாவுடன் பத்திரிக்கையாளரும் கைது || தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா || சரத்பொன்சேகா கைது கைது செய்யப்பட்டது ஏன்? || சரத் பொன்சேகா கைது || தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை செக்ஸ் புகார் || நடிகர் ஷாருக்கானுக்கு பிரணாப் முகர்ஜி ஆதரவு || எட்டாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் || மன்மோகன்சிங் மீது பா.ஜனதா கடும் தாக்கு || எனது பிணம் கூட திமுக பக்கம் போகாது:அதிமுக எம்.எல்.ஏ. || மரபணு கத்தரிக்காய்க்கு கர்நாடகாவில் தடை || முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தப்பட்டார் ||
இந்தியா
நடிகர் ஷாருக்கானுக்கு பிரணாப் முகர்ஜி ஆதரவு
......................................
மன்மோகன்சிங் மீது பா.ஜனதா கடும் தாக்கு
......................................
மரபணு கத்தரிக்காய்க்கு கர்நாடகாவில் தடை
......................................
முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தப்பட்டார்
......................................
ஜுனியர் என்.டி.ஆர். படம்:தியேட்டர்கள் மீது தாக்குதல்
......................................
கண்ணீர் விட்டு அழுதார் இங்கிலாந்து பிரதமர்
......................................
வேலை: முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு
......................................
விலைவாசி விவகாரம்:பிரணாப் முகர்ஜி பேச்சு
......................................
3 ஆயிரம் டயனோசரஸ் கால் சுவடுகள் கண்டுபிடிப்பு
......................................
போராட்டம் தீவிரமடையம்: தெலுங்கானா போராட்டகுழு
......................................
பெரியாறு அணை அருகே நிபுணர்கள் இன்று ஆய்வு
......................................
மதக்கலவரம் தடுக்க தனி அமைப்பு: வீரப்ப மொய்லி
......................................
பெட்ரோல் விலையை உயர்த்தக்கூடாது: புத்ததேவ் பட்டாச்சார்யா
......................................
காங்., பா.ஜ., தலைமை அலுவலகங்களை தகர்க்க சதி: பிடிபட்ட தீவிரவாதி வாக்குமூலம்
......................................
நவீன் சாவ்லாவை நீக்குமாறு ஜனாதிபதிக்கு கோபாலசாமி அனுப்பிய கடிதம் மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது
......................................
வியாழக்கிழமை, 1, அக்டோபர் 2009 (9:25 IST)



நோபல் பரிசுக்கு சோனியா பெயர் சிபாரிசு

புகழ்பெற்ற நோபல் பரிசுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பெயரை, சர்வதேச விழிப்புணர்வு நிறுவனம் 7 வது முறையாக சிபாரிசு செய்து இருக்கிறது. உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவர், சிறந்த சமூக ஆர்வலர். இவர் இந்தியாவுக்காக மட்டும் அல்ல. அன்னை தெரசா போன்று, உலக சமாதானத்துக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று சர்வதேச அமைப்பு கூறி இருக்கிறது.

எனவே, நோபல் பரிசை தேர்ந்து எடுக்கும் நார்வே நாட்டு குழுவினர், சோனியாவின் பெயரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வற்புறுத்தி இருக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : sena Date :10/1/2009 10:01:01 AM
என்ன கொடுமை சார் இது ????
Name : imayavaramban Date :10/1/2009 9:28:13 AM
எங்கள் இனம் அழிக்க இங்கு வந்தவர், கடவுளே நோபல் பரிசுக்கு என் இந்த சிறுமை?