Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
தமிழகம்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு
......................................
ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி
......................................
அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி
......................................
அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர்
......................................
மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம்
......................................
காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு
......................................
கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க்
......................................
தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு
......................................
எந்திரன் பாடல் சிடி வெளியீடு
......................................
போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது
......................................
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: கலைஞர் தொடங்கி வைத்தார்
......................................
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: தியாகிகள் சேர்ப்பு
......................................
கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு
......................................
ஆகஸ்ட்டில் ஸ்பிக் திறப்பு: அழகிரி
......................................
நரேஷ் ஓய்வு: பிரவீன்குமார் பதவியேற்பு
......................................
ப.சிதம்பரத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
......................................
பணத்துக்காக ஓட்டு: இ.கம்யூ கவலை
......................................
ஜெ.விடம் சுனாமி நிதி: நாட்டுப்பற்று பற்றி மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
......................................
உலக வெப்பமயமாதல்: ஸ்டாலின் வேண்டுகோள்
......................................
அங்கீகாரத்தைப் பெறுவோம்: வைகோ
......................................
கட்டண சலுகை வழங்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை: தொழில் நுட்ப கல்வி இயக்குனர்
......................................
ஒகேன‌க்க‌ல்‌லி‌ல் வெ‌ள்ள‌ப்பெரு‌க்கு: கு‌ளி‌க்க தடை
......................................
தமிழ் வழியில் பொறியியல் படிப்பு: 600 மாணவர்களுக்கு இடம்: திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்
......................................
மின்‌கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது
......................................
விழுப்புரம்: பெண் கொலையில் 4 வாலிபர்கள் கைது
......................................
குடிசை வீடுகளை இடிப்பதா? ஜெ. கண்டனம்
......................................
மின்சாரம் தாக்கி 7 வயது பெண் யானை பலி
......................................
தூத்துக்குடியில் மு.க.அழகிரி முகாம்
......................................
தங்கபாண்டியன் நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி
......................................
தூத்துக்குடி திமுகவின் கோட்டை: அழகிரி
......................................
ஜெ. புகாரில் ஆதாரம் இல்லை: தேனி மாவட்ட திமுக
......................................
புதிய மின் கட்டண அறிவிப்பு இன்று வெளியாகிறது
......................................
ரெயில்களின் நேரம் மாற்றம்: நாளை முதல் அமல்
......................................
கும்பகோணம்: 94 குழந்தைகள் பலியான வழக்கில் 3 பேர் விடுதலை: பெற்றோர்கள் உண்ணாவிரதம்
......................................
சென்னையில் கள்ளநோட்டு கும்பல் கைது
......................................
ஜெ. மனு மீது 2ந் தேதி விசாரணை
......................................
தி.மு.க.வை தோற்கடிப்போம்: பாஜக
......................................
திருமணம் எப்போது? பிரகாஷ்ராஜ் பதில்
......................................
செவ்வாய்க்கிழமை, 29, செப்டம்பர் 2009 (11:59 IST)

ரஜினிதான் உண்மையான சூப்பர் ஸ்டார்:கமல்

கமல் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.  இதை  முன்னிட்டு  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ரஜினிகாந்த், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், மற்றும் தமிழ் நடிகர்-நடிகைகளும் வாழ்த்தினார்கள்.


நான் இந்த விழா சின்னதாக நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இது இவ்வளவு மிகப்பெரிய விழாவாக நடக்கிறது. நான் இந்த அளவுக்கு வந்தேன் என்பதற்கு நீங்கள் என்மீது வைத்துள்ள அன்புதான். அன்பால்தான் முன்னேறி உள்ளேன். நான் சினிமாவிற்கு வரும்போது நிறைய கனவுகளோடு வந்தேன். ஆனால் அது ஒன்று கூட நிறைவேறவில்லை. என்னால் நிறைவேற்ற முடியவில்லை.
 
50 வருடம் சாதித்துள்ளேன் என்று கூறுகிறீர்கள் அதற்கு அன்புதான் காரணம். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தன்னை தாழ்த்தி என்னை உயர்த்தி உள்ளார். அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்பு இல்லை, அதையும் தாண்டியது.
 
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால் அவரின் அன்பை நேசிக்கிறேன்''என்று பேசினார்ர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : maravan Date :9/29/2009 3:22:33 PM
முடிந்தால் உங்கள் மகளுக்கு நாலு வார்த்தை தமிழ் சொல்லிக்கொடுங்கள்
Name : Siva Date :9/29/2009 3:21:28 PM
இந்த நடிகர்கள் பண்ணும் அலம்பல் தாங்க முடியலை சாமி ...தமிழ்நாடு என்பது தமிழ் நடிகர் நாடு என்பது போல் ஆகி வருதுங்கோ..
Name : Silanthi Date :9/29/2009 1:55:02 PM
இப்படி சொல்லியே காலை வாருங்கோடா