Add1
logo
சிலை கடத்தல்: தீனதயாளனின் நண்பர் கைது; ரூ.10 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் || யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபல நடிகைக்கு ரூ.1.5 கோடி கொடுக்கப்பட்டதாக எதிர்ப்பு || மதிமுக சார்பில் இப்தார் நோன்பு விழா (படங்கள்) || யானை தாக்கி விவசாயி பலி || மேட்டூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை கோளாறால் 15 பேருக்கு கண் பார்வை பறிபோனது || முதல்வர்- ஸ்டாலின் சந்திப்பு || சல்மான் கான் பேச்சு: கைதட்டல்களால் அதிர்ந்த அரங்கம் || டெல்லி திரும்பினார் நரேந்திர மோடி || எல்லையில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் கைகலப்பு (வீடியோ) || கூலிப்படையைச் சேர்ந்த கொலையாளிகள் திருவள்ளுரில் தஞ்சம்: நடவடிக்கை எடுக்காத போலீஸ் || நடிகர் சந்தானத்திற்கு கோர்ட் சம்மன் || வாட்ஸ் அப்பிற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு || மத்திய மந்திரி மருத்துவமனையில் அனுமதி ||
தமிழகம்
சிலை கடத்தல்: தீனதயாளனின் நண்பர் கைது; ரூ.10 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்
......................................
மதிமுக சார்பில் இப்தார் நோன்பு விழா (படங்கள்)
......................................
யானை தாக்கி விவசாயி பலி
......................................
மேட்டூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை கோளாறால் 15 பேருக்கு கண் பார்வை பறிபோனது
......................................
முதல்வர்- ஸ்டாலின் சந்திப்பு
......................................
சல்மான் கான் பேச்சு: கைதட்டல்களால் அதிர்ந்த அரங்கம்
......................................
கூலிப்படையைச் சேர்ந்த கொலையாளிகள் திருவள்ளுரில் தஞ்சம்: நடவடிக்கை எடுக்காத போலீஸ்
......................................
நடிகர் சந்தானத்திற்கு கோர்ட் சம்மன்
......................................
கலைருடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு
......................................
32 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய மு.க.ஸ்டாலின்
......................................
ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
......................................
மாடுகள் துணையுடன் கடலை விதைப்பு
......................................
வேலையில்லா பட்டதாரிகளின் கல்விக்கடனை அரசே ஏற்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
......................................
’’தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’’ - கலைஞருக்கு விருது! ( படங்கள் )
......................................
கோவையில் சூழலியல் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
இன்போசிஸ் பெண் ஊழியர் படுகொலை: குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள்
......................................
கல்லூரி மாணவியை காரில் கடத்திய 4 பேர் கைது
......................................
ஐகோர்ட் மதுரை கிளையில் டிராபிக் ராமசாமி வழக்கு
......................................
சென்னையில் 4 பெண்கள் கழுத்தை நெரித்துக்கொலை
......................................
மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி
......................................
இன்ஜினியரிங் படிப்பில் சேர கவுன்சலிங் இன்று ஆரம்பம்
......................................
தாம்பரம், பெருங்களத்தூரில் 5 கோடியில் ரயில்வே சுரங்கப்பாதை
......................................
மகாராஜ் யானை உடல் பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
......................................
சென்னை ரயில் நிலையத்தில் கொலை
......................................
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு:அரசு மருத்துவக் கல்லூரிகளில் 555 காலியிடங்கள்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 2, ஆகஸ்ட் 2009 (11:13 IST)
மாற்றம் செய்த நாள் :2, ஆகஸ்ட் 2009 (11:13 IST)
இந்தியாவின் ஸ்பைடர் மேன் நான்தான்: மார்தட்டி சொல்லும் தமிழக இளைஞர்

இருபத்தி மூன்று வயதான ஜோதிராஜ் எந்த சுவற்றைக் கண்டாலும் பல்லியை போல ஏறிவிடுவது வழக்கம். இப்படித்தான் பெங்களூரில் உள்ள சித்தர துர்கா கோட்டை சுவற்றில் எந்த வித உதவியும் இல்லாமல் பத்திரிகையாளர் முன்பாக ஏறி சாதனை செய்து காட்டினார்.

இதைப்பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,

கட்டிட தொழிலில் வேலை செய்வதற்காக தமிழகத்திலிருந்து பெங்ளூருக்கு வந்தேன். அப்போது என்னுடைய குடும்பச் சூழல் சரியில்லை. இதில் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். நான் அடிக்கடி சித்தர கோட்டைக்கு வருவது வழக்கம். அதனால் எனக்கு இந்த கோட்டை மேல் ஏறி குதித்து விடலாம் என்று தோன்றியது.

அதைப்போல கோட்டையின் மேலே ஏறி கீழே குதித்தேன். அப்போது பயத்தில் சுவற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டேன். மெதுவாக கீழே இறங்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தேன். அதிலிருந்து ஒரு யோசனை தோன்றியது, கயிறு போன்ற சாதனங்கள் இல்லாமல் சுற்றில் ஏறி முயற்சி செய்து, சுவர் ஏறும் பழக்கம் வந்து விட்டது. எவ்வளவு உயர சுவரானாலும் கயிறு இல்லாமல் வெறும் கையாலேயே ஏறிவிடுவேன்.

என்னை இந்தியாவின் ஸ்பைடர் மேன் அல்லது குரங்கு மனிதன் என கூப்பிடுகின்றனர். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இன்னும் மிகப்பெரிய சாதனை செய்து கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார் அந்த ஸ்பைடர் மேன். இப்பொழுதெல்லாம் ஜோதி ராஜூக்கு சுவர் மேலே ஏறி குதித்து குதித்து விளையாடுவது பழக்கமாகிவிட்டதாம்.


 
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : BALA Date :3/25/2014 5:15:10 PM
சூப்பர் ப்ரோ...... நான் DISCOVERY சேனல் லில் உங்கள் சாதனையை பார்த்தேன் ... சூப்பர் கலக்கிடீங்க.
Name : Kannan Thamizhan Date :8/3/2009 11:34:36 PM
வாழ்த்துக்கள்
Name : ANKAYATPIRIYAN Date :8/3/2009 6:55:14 PM
வெளிநாடுகளில் இவ்வாறு சாதனை செய்தால் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பிரமாதமாக செய்திகளை வெளியிடும்.முக்கியத்துவம் கொடுக்கும்.ஜோதிராசுக்கு பாராட்டுக்கள்