மணிவண்ணன் மரணம்! பாரதிராஜா காரணம்?
அரசியல்வாதி, இயக்குநர், நடிகர், எழுத் தாளர் என பன்முகத் தன்மை கொண்ட மணி வண்ணன் பல்வேறு உடல் உபாதைகளுடன் இருந்த நிலையில் கடந்த 15-ந்தேதி தனது 58-வது வயதில்...
யாருக்கு வெற்றி?
தமிழகத்தில் காலி யாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்குப் புதிய உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க 27-ந் தேதி தேர்தலை நடத்துகிறது தேர்தல் ஆணையம். இந்த 6 இடங்களுக்கு...
செந்தில்பாலாஜிக்கு செக் வைத்த ஐகோர்ட்!
கரூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் கோகுலைக் கடத்தி, அவரிடமிருந்து ரூ.15 கோடி நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக, போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி...
ரூ.1205 கோடி அதிர வைத்த ரெய்டு!
நாமக்கல் சின்னகரையில் உள்ள கிரீன் பார்க், காவெட்டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி, பரமத்தி ஒன்றியத்தில் உள்ள எஸ்.கே.வி ஆகிய தனியார் பள்ளிகளில்தான், அதிரடி சோதனை...
இணைய சுதந்திரத்தின் இரண்டு பக்கங்கள்!-மனுஷ்ய புத்திரன்
விக்கிலீக்ஸ் மூலம் இந்த உலகத்தின்மீது அமெரிக்காவின் குற்றங்களையும் சதிகளையும் வெளிச்சத் திற்கு கொண்டுவந்த ஜூலியன் அஸாங்கேவிற்குப் பிறகு இப்போது சர்வதேச சமூகம் இன்னொரு புரட்சியாளனைப் பற்றி...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்!
குஜராத் மாநிலத்தில் துர்காபூரில் தலித் இனத்தை சேர்ந்த சாக்குருபாய் என்ற சிறுவனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. அழகாகப் பாடுவான். அவன்...
நண்பா நீதான் ஹீரோ! -சுஜித்குமார் (47)
ஆங்கிலத்தைக் கண்டு ஏன் மிரள வேண்டும்? அது என்ன அவ்வளவு கஷ்டமான விஷயமா? என்னைப் பொறுத்தவரை அது மிகவும் ஈஸியானது. நம்மிடமே ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இருக்கிறது. கடவுள் கொடுத்த அந்த...