Skip to main content

ஆவினுக்கு நட்டம்! அதிகாரிகளுக்கு லாபம்! -சாட்டையை எடுப்பாரா அமைச்சர்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021
தனியார் நிறுவனங் களுக்கு சாதகமாக டெண்டர் விதிகளில் ஆவின் நிர்வாகம் செய்திருக்கும் மாற்றங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சரின் அப்பாவித்தனத்தைப் பயன் படுத்தி புகுந்து விளையாடு கிறார்கள் ஊழல் அதிகாரிகள். தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 39 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்