Skip to main content

நியாயமாரே...! கேரள மண்ணில் தமிழ் அகதிகள்!

Published on 18/01/2021 | Edited on 20/01/2021
இயக்குனர் பாலாவின் "பரதேசி'’சினிமாவில் கங்காணிகளால் சொர்க்கலோக ஆசை காட்டப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி, மரணமே விடுதலை’என்று சாவுக்காக காத்திருக்கும் கொடுமைகளை கேரளாவில் தமிழ் மக்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர். தேனி போடிமெட்டு மலைப்பகுதியை ஒட்டியுள்ள தேவிகுளம், பீர்மேடு, உடுமன்சோலை உள்ளிட்டவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்