Skip to main content
சற்று முன்

காவிக்கு எதிராக சிவப்பு! -சிக்கிய நக்ஸல்கள்


எல்லையோரங்களில் நக்ஸலைட்டுகள் -மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் என தமிழக போலீஸார் சொல்லிவருவது புதிதல்ல. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் வெற்றிவீரபாண்டியன் என்பவரது வீட்டில் மாவோயிஸ்டுகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தவிருப்பதாக மாவட்ட எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்திக்கு தகவல்வந்தது. தனி... Read Full Article / மேலும் படிக்க, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்