Skip to main content

1260 மடங்கு சொத்து! மலைக்க வைத்த முருகானந்தம்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021
புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றியவர் முருகானந்தம். அவருடைய மனைவி முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். முருகானந்தத் தின் சகோதரர்களில் ஒருவரான பழனிவேல், ஒப்பந்ததாரராக உள்ளார். மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளராக பணி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்