Skip to main content

சீனாவில் படமான பிரபுதேவா படம்

வாசன் விஷுவல் வெஞசர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ். சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்.' பிரபுதேவா- லட்சுமி மேனன் ஜோடிபோடுகிறார்கள். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே. பாலாஜி, சித்ரா லட்சுமனன், "கும்கி' அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்