Skip to main content

விஜய் சேதுபதியின் பாலிவுட் படம் ; அப்டேட் கொடுத்த கத்ரீனா கைஃப்

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Vijay Sethupathi's Bollywood film 'merrychristmas' ; Katrina Kaif gave the update

 

தமிழில் முன்னணி நடிகராக வளம் வரும் விஜய் சேதுபதி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை', மலையாளத்தில் 19(1)(a), இந்தியில் 'மும்பைக்கார்' மற்றும் 'காந்தி டாக்கீஸ்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். இதனிடையே பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். 

 

இந்நிலையில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒத்திகை நடைபெற்றுவருகிறது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் கத்ரீனா கைஃப் தெரிவித்து, இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

 

சார்ந்த செய்திகள்