Skip to main content

''உடல்ரீதியா துன்புறுத்தப்பட்டவர் கிட்ட உண்மையைத் தவிர வேறெந்த சாட்சியும் இருக்காது'' - பொன்மகள் வந்தாள் ட்ரைலர் வெளியானது!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

gds


2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
 


இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜே.ஜே ஃபெரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்