Skip to main content

சமுத்திரக்கனியின் கலக்கல் கெட்அப்... ஷூட்டிங் முடிந்த புதுப்படத்தின்  எக்ஸ்ளூசிவ் படங்கள்

Published on 01/07/2019 | Edited on 26/07/2019


‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி, தற்போது ‘வால்வாட்ச்சர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதன் முதல் தயாரிப்பில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிக்கிறார். ‘ஏலே’ என பெயரிடப்பட்ட அந்த படத்தை‘பூவரசம் பீப்பி’ படத்தின் இயக்குனர் ஹமிலா ஷமீம் இயக்குகிறார். படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த நிலையில், தற்போது ‘ஏலே’ படத்தின் முடிவடைந்தது என்ற தகவலுடன், படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.   

சார்ந்த செய்திகள்