அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
ஞாயிற்றுக்கிழமை, 2, செப்டம்பர் 2012
பெரம்பலூர் : குளத்தில் மூழ்கி ஐந்து பேர் பலி
......................................
சீன ராணுவ அமைச்சர் இந்தியா வருகிறார்
......................................
100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க திட்டம்
......................................
பாதுகாப்பு முகாமில் மோதல்: போலீஸ்காரர் சுட்டுக்கொலை
......................................
ஈராக்: தீவிரவாதிகளால் ஒரே மாதத்தில் 164 பேர் பலி
......................................
இந்தியாவில் தங்கியுள்ள தமிழ் அகதிகள் இலங்கை வந்து குடியேறலாம் என்கிறார் குணரத்னே
......................................
புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ. அறிவிப்பு
......................................
அய்யாக்கண்ணு அம்பலம் முழு உருவ சிலை : ப.சிதம்பரம் திறந்து வைத்தார்
......................................
திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் பிரச்சார பயணம்
......................................
மன்னார்குடி : டிராக்டர் மோதி வியாபாரி பலி
......................................
மதுரை : விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பலி
......................................
பாளையங்கோட்டை அடுக்குமாடி வீடு அருகே வெடிகுண்டு பறிமுதல்
......................................
தஞ்சை மாவட்டத்தில் 60 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைப்பு
......................................
சென்னையில் விளையாடிய இலங்கை கால்பந்து வீரர்களை உடனே திருப்பி அனுப்ப ஜெயலலிதா உத்தரவு
......................................
பூக்கள் விலை குறைந்தது: மல்லிகைப்பூ கிலோ 100 ரூபாய்
......................................
பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை: பெ.தி.க.வினர் கைது
......................................
7 ஆயிரம் கடனுக்கு வாலிபர் கடத்தல்
......................................
இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும்: ஜவாஹிருல்லா பேச்சு
......................................
மாணவிக்கு கட்டாய தாலி கட்ட முயற்சி: பஸ் டிரைவர் கைது
......................................
கூட்டுறவுத் துறை அதிகாரிகளைக் கொண்டு தேர்தல் நடத்த கூடாது: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
பட்டினப்பாக்கத்தில் தீ விபத்து: ஒருவர் பலி
......................................
ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்: நடராஜ்
......................................
ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை
......................................
சஹானா கர்ப்பமா? மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு
......................................
நீதிவிசாரணை நடத்த வேண்டும்: அத்வானி
......................................
முகாம் முற்றுகை: த.பெ.தி.க.வினர் 50 பேர் கைது
......................................
மத்திய அமைச்சர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: பாஜகவினர் மீது போலீஸ் தடியடி
......................................
ஓசூர்: பள்ளி மாணவன் கொலை வழக்கில் அண்ணி சிக்கினார்: கள்ளக்காதலனுடன் இருந்ததை பார்த்ததால் ஆத்திரம்
......................................
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 10 எம்.பி தொகுதிகளை பா.ம.க கைப்பற்றும்: டாக்டர் ராமதாஸ் பேச்ச
......................................
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம்: திடீர் மாப்பிள்ளை தாலி கட்டினார்
......................................
பாஜக நாடாளுமன்றத்தை முடக்குவது இது சரியா? முறையா? என மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்: வாசன்
......................................
இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது: ராணுவ அமைச்சரை சந்தித்து கோரிக்கை: வாசன் தகவல்
......................................
குவாரி மோசடி புகாரில் மதுரை கனிம வளத்துறை துணை இயக்குநர் கைது?
......................................
பாரதீய ஜனதா ஆட்சி எத்தனை கோடி ரூபாயை தமிழகத்துக்கு ஒதுக்கியது? நாராயணசாமி
......................................
ஒற்றுமையாக இருந்தால் யாரும் அசைக்க முடியாது: நாராயணசாமி பேச்சு
......................................
பள்ளி மாணவன் கொலை! சாக்கு மூட்டையில் பிணம் வீச்சு!
......................................
இராஜபக்சேவை கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
புதுச்சேரியில் போலி மதுபான தொழிற்சாலை: ஒருவர் கைது
......................................
பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையை கைவிடுகிறது பாஜக!
......................................
அனுமதியின்றி இயக்கிய மதுபான விடுதியில் திடீர் சோதனை: போதையில் ஆட்டம் போட்ட 300 ஆண்-பெண் கைது
......................................
நீங்கள் என்ன செய்தீர்கள் பட்டியல் போட்டு காட்ட முடியுமா? கோவையில் பேராசியர் க.அன்பழகன் பேச்சு!
......................................
மூன்றாவது அணி ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிக்கும்: சீதாராம் எச்சூரி
......................................
பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மர்ம பெண் சஹானா கைது (படங்கள்)
......................................
சென்னை பட்டினப்பாக்கத்தில் தீ
......................................
ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயற்சி: 4 பேர் கைது
......................................
சென்னையில் இரு தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! காட்சிகளை ரத்து செய்து தீவிர சோதனை!
......................................
கர்நாடகம் திரும்பும் வடகிழக்கு மாநிலத்தவர்கள்
......................................
அதிமுக ஆட்சியில் எலிமயமான எதிர்காலம்தான் கிடைக்கும்: விஜயகாந்த்
......................................
பசுமை வீடு திட்டம் வெறும் கண்துடைப்பு! விஜயகாந்த் குற்றச்சாட்டு!
......................................
நள்ளிரவில் 28 பவுன் நகை கொள்ளை
......................................
பாராளுமன்றத்தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெறுவோம்: ஜி.கே.மணி நம்பிக்கை
......................................
சிறை செல்லும் போராட்டம்: ஜி.கே. மணி
......................................
கணவனை கடத்தி கொலை செய்த மனைவி கைது
......................................
இலங்கை ராணுவத்தினரை விரட்டியடிக்க வேண்டும்: டி.ராஜா
......................................
மேம்பாலம் கட்டுவதற்காக சென்னை அண்ணா நுழைவு வாயில் இடிப்பு
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 2, செப்டம்பர் 2012 (19:45 IST)

பூக்கள் விலை குறைந்தது: மல்லிகைப்பூ கிலோ 100 ரூபாய்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஓசூரில் இருந்து சாமந்தி பூ, ரெட்கில்ஸ் ஆரிக்கம் பேடு பகுதியில் இருந்து மல்லிகைப்பூ அதிக அளவில் வந்து குவிகிறது.
 
இதே போல் திண்டுக்கல்லில் இருந்து கனகாம்பரம், வேலூரில் இருந்து ஜாதி மல்லி, ஸ்ரீரங்கத்தில் இருந்து கோழிக்கொண்டை, நிலக்கோட்டையில் இருந்து வாடாமல்லி ஆகிய பூக்களும் அதிகமாக வருகிறது.

அனைத்து ஊர்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்த காரணத்தால் பூ அதிக அளவு கிடைத்து வருகிறது. ஓணம் பண்டிகையையும் முடிந்து விட்டதால் கடந்த வாரத்தைவிட இந்த வாரம் பூ விலை மிகவும் மலிவாக கிடைக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் பூ விலை கிலோவுக்கு வருமாறு:- கடந்த வார விலை அடைப்பு குறிக்குள் உள்ளது.

மல்லிகைப்பூ ரூ.100 (ரூ.300), ஜாதி மல்லி ரூ.120 (ரூ.350), வாடாமல்லி    ரூ.30 (ரூ.80), கனகாம்பரம் ரூ.300 (ரூ.800), சாமந்தி ரூ.30 (ரூ.120), சம்பங்கி ரூ.60 (ரூ.120), கோழிக்கொண்டை ரூ.20 (ரூ.40), ரெட்ரோஸ்-100 பூ ரூ.10 (ரூ.30), குயின்ரோஸ் ரூ.30 (ரூ.70), செண்டு பூ ரூ.10    (ரூ.30).   


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :