அண்மைச் செய்திகள்
சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 || கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு || லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) || மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு || பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு || மீனர்வகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: நாராயணசாமி || இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது || விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி || பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி ||
வெள்ளிக்கிழமை, 31, ஆகஸ்ட் 2012
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு குறைப்பு
......................................
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்சனை : பிரதமருடன் –சோனியா ஆலோசனை
......................................
லண்டன் : 350 இந்திய மாணவர்களுக்கு நெருக்கடி
......................................
செந்தூரன் கைது செய்யப்பட்டார்
......................................
சென்னை ; நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
பாஜக 3 நாள் போராட்டம் தொடங்கியது
......................................
ஞானதேசிகன் கருத்து : கே.பி.முனுசாமி கண்டனம்
......................................
மர்மநோய்: 60 ஆயிரம் கோழிகள் பலி
......................................
டாஸ்மாக்கில் முறைகேடு: 53 பேர் சஸ்பெண்ட்
......................................
சமுதாய அறிவை புத்தகங்கள்தான் உருவாக்க முடியும்: மதுரை கலெக்டர் பேச்சு
......................................
குஷ்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? : மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு திமுக அனுப்பிய நோட்டீஸ
......................................
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உதயகுமார் அப்பீல்
......................................
முதலிரவு முடிந்ததும் மர்மமாக இறந்த புதுமாப்பிள்ளை!
......................................
கே.என். நேரு மனைவியுடன் கோர்ட்டில் ஆஜர்
......................................
திருச்சி வந்த இலங்கை மாணவ-மாணவிகள்: நாம் தமிழர் முற்றுகை
......................................
தேமுதிக எம்.எல்.ஏ. சுபாவுக்கு கொலைமிரட்டல்
......................................
அண்ணா நூற்றாண்டு வளைவு நாளை இடிக்கப்படுகிறது
......................................
தமிழக தகவல் ஆணையர்கள் தேர்வு: கவர்னருக்கு பரிந்துரை
......................................
கியாஸ் டேங்கர் லாரி விபத்து : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
......................................
தந்தையும் மகனும் சேர்ந்து பள்ளி மாணவியை கடத்தி கற்பழிக்க முயற்சி
......................................
மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜன் வழக்கு தள்ளிவைப்பு
......................................
சஹாரா நிறுவனத்திற்கு விதித்த உச்சநீதிமன்ற உத்தரவு
......................................
சென்னையில் துணை தூதரகத்தை தொடங்குகிறது பெல்ஜியம்
......................................
முன்னாள் அமைச்சருக்கு 28 ஆண்டுகள் சிறை
......................................
பவானி ; ஜமுக்காள உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
......................................
ஜெயேந்திரருக்கு புதுச்சேரி நீதிமன்ற நீதிபதி கண்டனம்
......................................
பள்ளிக்கு செல்வதாக கூறி ஓட்டம் : நள்ளிரவில் தவித்த 3 மாணவிகள் மீட்பு
......................................
மவுனமாக இருப்பதே சிறந்தது: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
கல்லூரி அதிபர் ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமின்
......................................
சீயோன் பள்ளி தாளாளர் விஜயனுக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு: புதிய நீதிபதி நியமனம்
......................................
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய முருகேசன் டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம்
......................................
சென்னையில் 2வது துணை தூதரகத்தை தொடங்குகிறது பெல்ஜியம்
......................................
கூடங்குளம் குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: உதயகுமார்
......................................
காதலிக்கு தன்னையே கூரியரில் பார்சல் அனுப்பிய வாலிபர்: தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்
......................................
530 கிராம் தங்க நகைகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் 2 பேர் கைது
......................................
குறைவான வருகைப் பதிவு: உன்முக்த் சந்த் கல்லூரி நிர்வாகத்துடன் கபில் சிபல் பேச்சு
......................................
செய்தி கேட்டு திடுக்கிட்டேன்: காதர் பாட்சா என்கிற வெள்ளைச்சாமி மறைவுக்கு கலைஞர் இரங்கல்
......................................
பி.ஆர்.பி. பழனிச்சாமியின் ரிமாண்ட் நீட்டிப்பு
......................................
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
பாஜக அமளி: 8வது நாளாக பாராளுமன்றம் முடக்கம்
......................................
உதயகுமாரின் பாஸ்போர்ட் முடக்கம் : தமிழக அரசின் உத்தரவு ரத்து
......................................
நான் எல்லோருடனும் கைகோர்த்து செல்ல தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? விஜயகாந்த் பேச்சு
......................................
புதிய கடற்படை தளபதியாக தேவேந்திரகுமார் ஜோஷி பொறுப்பேற்றார்
......................................
கூடங்குளம் அணுஉலை இயங்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்
......................................
திமுக முன்னாள் எம்எல்ஏ படுகொலை!
......................................
பாராளுமன்றம் முன்பு சமாஜ்வாடி, இடதுசாரி கட்சிகள் தர்ணா போராட்டம்
......................................
திருச்சியி​ல் நடக்க இருந்த இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சி ரத்து
......................................
முன்னாள் அமைச்சர் மரணம்
......................................
இறந்த கோழிகளை உணவகங்களுக்கு விற்பனை செய்த இருவர் கைது
......................................
பொது கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம்: வசூல் செய்த ஊழியரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை
......................................
வனத்துறை ரேஞ்சர் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணிமாற்றம்: 5 நாளில் 2 முறை பணிமாற்றம்
......................................
மகளின் தாலியை கழட்ட முயன்ற தந்தை: கலெக்டர்அலுவலகத்தில் காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்தபோது பரபரப்ப
......................................
ஓசூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி
......................................
மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி தரவில்லை என்று குற்றம்சாட்டுவது தவறு: ஞானதேசிகன்
......................................
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி: சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்
......................................
நாட்டுக்கோழிப்பண்ணை நடத்தி மோசடி; பெண் உள்பட 10 பேர் கைது
......................................
பட்டாசுகள் இருந்ததே காரணம்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து பற்றி அறிக்கை தாக்கல்
......................................
ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: தமிழக வீரர் உள்பட 9 பேர் பலி: தஞ்சாவூர் வீரர் பற்றிய விபரம்
......................................
ஒலிம்பிக் நாயகர்கள் சுஷில்குமார்- விஜயகுமாருக்கு தலா ரூ.1 கோடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 31, ஆகஸ்ட் 2012 (7:58 IST)



ஒலிம்பிக் நாயகர்கள் சுஷில்குமார்- விஜயகுமாருக்கு தலா ரூ.1 கோடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு 
 

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில்குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு மத்திய பிரதேச மாநில அரசு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
 
முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் பிறந்தநாளையொட்டி மத்திய பிரதேசத்தில் ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா போபாலில் நேற்று நடந்தது.
 
விழாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ‘ஷிகர்கேல் அலங்காரன்-2012’ விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பேசுகையில், ‘ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார், துப்பாக்கி சுடும் வீரர் விஜய்குமார் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
 
வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், ககன் நரங், மேரிகோம், யோகேஷ்வர் தத் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
 
2016ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி வீரர்களை தயார்படுத்தும் பொறுப்பை மத்திய பிரதேசம் ஏற்க தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
 
வீரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, முறையான பயிற்சி அளிக்க எங்களால் முடியும் என்றார். இவ்விழாவில் கலந்துகொண்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார், நாட்டிற்கு ஒரு தங்கப்பதக்கம் வென்று கொடுப்பதே தனது நோக்கம் என்று கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :