அண்மைச் செய்திகள்
வேட்டைக்கு பைக்கில் சென்றபோது துப்பாக்கி வெடித்தது: குண்டு பாய்ந்ததில் இருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி || காங்.தலைவர் வி.சி. சுக்லாவை சந்தித்தார் அத்வானி || வி.சி.சுக்லா கவலைக்கிடம்: அரியானா ஆஸ்பத்திரிக்கு மாற்றம் || சேவல் சின்னத்திலோ அல்லது வேறு சின்னத்திலோ அ.தி.மு.க. போட்டியிட தயாரா? தே.மு.தி.க.வினர் கேள்வி || மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: நரேந்திர மோடி கண்டனம் || திருமண மண்டபத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து || நான் பணத்திற்கு ஆசைப்படுபவன் அல்ல: கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்: கருப்புசாமி பாண்டியன் || கிரிக்கெட் சூதாட்டம்: வாரணாசியில் 30 புக்கிகள் கைது || அறிக்கை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை: சீனிவாசன் ராஜினாமா குறித்து அருண்ஜெட்லி பதில் || திருப்பதி லட்டு சுவையை அதிகரிக்க முடிவு: நிபுணர்கள் குழு ஆய்வு || பதவிக்கு நெருக்கடி: அருண்ஜெட்லி - சீனிவாசன் சந்திப்பு || கல்லூரிகளில் ஆங்கிலத்தில் அசென்மென்ட் தேர்வு: கலைஞர் எதிர்ப்பு || குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களில் மும்பை போலீசார் சோதனை! ||
ஞாயிற்றுக்கிழமை, 26, ஆகஸ்ட் 2012
தனித்தமிழ் அறிஞர் தா.சரவணதமிழன் மறைந்தார்
......................................
ஒரே ஆண்டில் 3 - வது வலைத்தளத்துக்கு மாறிய அன்னாஹசாரே
......................................
பஸ் - லாரி மோதி திப்பிடித்ததில் 36 பேர் பலி
......................................
வேன்–லாரி மோதல் : 8 பேர் பலி
......................................
நடிகர் திலகன் தொடர்ந்து கவலைக்கிடம்
......................................
அதிமுக தலைமை நிலைய செயலாளராக அமைச்சர் பழனியப்பன் நியமனம்
......................................
ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என இந்தியா ஆசைப்படுகிறது என்கிறார் நடிகர் ராதாரவி
......................................
100 நாள் வேலை பார்த்த பெண் கார் மோதி பலி
......................................
315 நரிக்குறவர்களுக்கு 23 லட்சம் நிதி உதவி
......................................
வேன் கவிழ்ந்ததில் இலங்கை சுற்றுலா பயணிகள் 18 பேர் காயம்
......................................
பசுமை வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்: கலெக்டர் சம்பத் உத்தரவு
......................................
குழந்தையிடம் சில்மிஷம் : பாலிடெக்னிக் மாணவன் கைது
......................................
துன்பத்தில் உள்ளவர்களிடம் தனிஈழம் என கூறி திசை திருப்பி வாழ்வை குலைப்பது தவறான போக்கு: ஈ.வி.கே.எஸ்.
......................................
தினமும் நடை பயிற்சி செய்யும் 101 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்
......................................
வள்ளியூர் நகை கடை கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
......................................
அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் தாய் வெட்டி படுகொலை
......................................
தஞ்சை : 7 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் கோவில் திருமண மண்டபம்
......................................
மக்கள் குறைகளை தீர்ப்பதே தே.மு.தி.க.வின் முதல் பணி: பிரேமலதா விஜயகாந்த்
......................................
அகதி முகாம் முன்பு போராட்டம்: சீமான் கைது
......................................
தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க. செயற்குழு
......................................
தமிழகத்தில் மழைபொழிவு எப்படியிருக்கும்? ரமணன் விளக்கம்
......................................
நிதிஷ்குமார்தான் பதவி விலகியிருக்க வேண்டும்: பாஜக கூட்டணி இரட்டை வேடம் போடுகிறது: பஸ்வான் தாக்கு
......................................
கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டு உடனடி நடவடிக்கை தேவை: ஜெயலலிதாவுக்கு திருமாவளவன் கண்டனம்
......................................
நதிகள் இணைப்பு அவசியம்: நம்மாழ்வார்
......................................
டில்லியில் தினமும் 12 குழந்தைகள் மாயம்
......................................
பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி: குழந்தைகளுக்கு பரிகார பூஜை செய்து தேங்காய் உடைத்த பெண்கள்
......................................
தஞ்சாவூர்: மாணவ, மாணவிகளின் ஓவிய புகைப்பட கண்காட்சி
......................................
லண்டன் ஒலிம்பிக்: பதக்கம் வென்றவர்களுக்கு வருமானவரி விலக்கு
......................................
முதல் டெஸ்ட் போட்டி: ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
......................................
இலங்கை ராணுவத்தினரின் பயிற்சிக்கு எதிர்ப்பு: மலை ரெயில் முன்பு மறியல்
......................................
தாராபுரம்: இரு கோயில்களில் திருட முயற்சி
......................................
தலைக்குப்புற கவிழந்த கார்: 10 பேர் காயம்
......................................
தபால் நிலைய சேமிப்பு பணம் மோசடி: 100 பேரை ஏமாற்றிய பெண் கைது
......................................
சூதாட்ட கும்பல் மூலம் கள்ள நோட்டு புழக்கம்: சென்னையில் 2 பேர் கைது
......................................
அசாமில் மீண்டும் வன்முறை: இருவர் காயம்
......................................
பிரதமர் வீட்டிற்கு ஊர்வலமாக சென்ற ஹசாரே குழுவினர்
......................................
விரைவில் திமுக இளைஞர் அணியின் மாநில அளவிலான இரண்டாவது மாநாடு: ஸ்டாலின்
......................................
2வது கள்ளக்காதலன் கொலை: 61 வயதான முதல் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
......................................
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை
......................................
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: இந்திய அணி வெற்றி
......................................
நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
......................................
நடிகர் திலகன் சிகிச்சை செலவை கேரள அரசே ஏற்றது
......................................
சினிமா மவுசு குறைந்தவுடன் அரசியலில் புகுந்து ஆதாயம் தேட துடிக்கிறார் விஜயகாந்த்: ராமராஜன்
......................................
வங்கி சேவையை கிராம மக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம்
......................................
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து முற்றுகை: 85 பேர் கைது
......................................
காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: மத்திய அமைச்சர் நாராயணசாமி தகவல்
......................................
பழம் ‌பெரும் பாலிவுட் நடிகர் ஹங்கால் மரணம்
......................................
மக்களை திசைதிருப்புவதில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது: அருண்ஜெட்லி பேட்டி
......................................
அதிமுக நிர்வாகிகள் மாற்றம்
......................................
கலைஞர் பெயரை பூங்காவில் இருந்து எடுக்க நினைப்பது அழகல்ல: முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
......................................
உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த என்ஜினீயர் கைது: பெண் என்ஜினீயர் பரபரப்பு புகார்
......................................
சமுதாய எழுச்சிக்கு எங்கள் பயணம் தொடரும்! கி.வீரமணி பேச்சு!
......................................
திராவிடர் இயக்கத்தை வளர்க்க அடிபட்டிருக்கிறோம், கல்லெறிபட்டுள்ளோம்: கலைஞர் பேச்சு
......................................
60-வது பிறந்த நாளையொட்டி தங்கத்தேர் இழுத்து விஜயகாந்த் சாமி தரிசனம்
......................................
பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்த செந்தூரன் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
கள்ளக்காதல் ஜோடிகளிடம் போலீஸ் என்று கூறி பணம் பறித்தவர் கைது! ஒரே நாளில் ரூ.10 ஆயிரம்!
......................................
அழகான கதாநாயகி அமைந்தால் சம்பளம் தேவையில்லை: சொல்கிறார் பிரபல நடிகர்
......................................
வி.கே.லட்சுமணன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்: பி.எஸ்.ஞானதேசிகன்
......................................
கோவை கிழக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.லட்சுமணன் மரணம்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 26, ஆகஸ்ட் 2012 (10:38 IST)

 

கோவை கிழக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.லட்சுமணன் மரணம்

கோவை கிழக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., வி.கே.லட்சுமணன் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்தார். இந்த நிலையில் 25.08.2012 அன்று காலை கோவையை அடுத்த வடமதுரை என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் வி.கே.லட்சுமணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

வி.கே.லட்சுமணன் கோவை கிழக்கு தொகுதியில் 1991-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராகவும் இருந்துள்ளார். துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் 23 ஆண்டுகள் துணை தலைவராக பணியாற்றினார். கோவை வடக்கு தாலுகா வீட்டு வசதி சங்க தலைவராகவும் பதவி வகித்தார். இவருக்கு டாக்டர் சந்திரசேகர், டாக்டர் அரவிந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மரணம் அடைந்த வி.கே.லட்சுமணன் உடல் தகனம் ஞாயிற்றுக்கிழமை காலை பெரியநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் நடைபெற்றது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :