அண்மைச் செய்திகள்
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார் || ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல் || ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை || மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம் || பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் || பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு || காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட் || திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால் || காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் || பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு ||
வியாழக்கிழமை, 23, ஆகஸ்ட் 2012
ஈரோட்டில் 3 நாட்களாக மின்தடை : பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
......................................
சிதம்பரத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
......................................
வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது: அ.இ.வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர்
......................................
பாம்பு என்னை கடித்ததும், அதை பல்லால் கடித்து கொன்றேன்: ஆத்திரத்தில் விவசாயி
......................................
தண்ணீர் என நினைத்து டீசல் குடித்த குழந்தை சாவு
......................................
திடீர் தேர்தலை தீர்மானிக்கும் 'எம் கியூப்'! சீத்தாராம் யெச்சூரி கண்டுபிடிப்பு!
......................................
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 307 ரன்கள் சேர்ப்பு
......................................
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இந்தியா
......................................
சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது 3 பேர் உடல் கருகிபடுகாயம்
......................................
புதுக்கட்சி துவக்குகிறார் சங்மா! கட்சியின் சின்னமாக புத்தகம் தேர்வு!
......................................
பயிற்சியின் போது குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
......................................
வேம்பு, அரச மரத்தை வேரோடு பிடுங்கி வளர்க்க திட்டம்
......................................
குஜராத்: டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் பலி
......................................
தேசியவாத காங்கிரசின் இளைஞரணி தலைவராக உமேஷ் பாட்டீல் நியமனம்
......................................
பாராளுமன்ற விவகாரம்: சுஷில்குமார் ஷிண்டே சுஷ்மாவுடன் சந்திப்பு
......................................
அனைத்துக் கட்சி கூட்டம்: மம்தா யோசனை
......................................
நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? கலைஞர் அறிக்கை!
......................................
யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை! கலைஞர் அறிக்கை!
......................................
எஸ்.எம்.எஸ்.களுக்கு கட்டுப்பாடு! ரூ.300 கோடி வருவாய் இழப்பு?
......................................
சினிமாக்காரர்கள் தான் முதலமைச்சராக வரவேண்டுமா? - சத்யராஜ் பேச்சு
......................................
வீரபாண்டியாரை சந்தித்த மாஜி மந்திரி
......................................
SMS உச்சவரம்பு ஒரு நாளுக்கு 20 ஆக அதிகரிப்பு
......................................
பி.ஆர்.பி. பழனிச்சாமியை மூன்றரை நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மேலூர் நீதிமன்றம் அனுமதி
......................................
தோல்வியில் முடிந்த அனைத்து கட்சி கூட்டம்
......................................
மதுரா கிரானைட் அதிபர் மதுரை போலீசில் சரண்
......................................
ரேஷன் அரிசி கடத்திய 4பேர் கைது
......................................
சென்னை துறைமுகம் செயல்திறன் அதிகரிப்பு ஜி.கே.வாசன்
......................................
பிரதமர் விளக்கமளிக்க தயார்: சிதம்பரம்
......................................
காங்., எம்.பி.க்களுக்கு சோனியா அறிவுரை
......................................
பிரதமர் விளக்கத்தைப் பொறுத்தே அடுத்த முடிவு: சி.பி.எம்.,
......................................
பிரதமர் பதவி விலக வேண்டும் என்று சொல்வது சரியல்ல: சரத் யாதவ்
......................................
பிரதமர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஹசாரே குழு முடிவு: அர்விந்த் கெஜ்ரிவால் தகவல்
......................................
நெல்லை: 3 பேர் வெட்டிப் படுகொலை
......................................
காஞ்சிபுரம்: அரசுப் பேருந்து - லாரி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி
......................................
கோவை: சாலை விபத்தில் 3 பேர் பலி
......................................
மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியவர் கைது
......................................
காதலுக்கு எதிர்ப்பு: மகன் தற்கொலை முயற்சி: மகன் படும்வேதனையை பார்த்து அப்பா தற்கொலை
......................................
ஸ்ரீரங்கம் வருகிறார் திருப்பதி பெருமாள்
......................................
நடிகர் அஜீத் - நடிகை ஸ்ரீதேவி ( படங்கள் )
......................................
அசாம் கலவரத்தை குஜராத் கலவரத்துடன் ஒப்பிட முடியாது: அத்வானிக்கு தருண் கோகாய் பதில்
......................................
மத்திய அரசின் எச்சரிக்கை : 6 பக்கங்கள் உடனடியாக நீக்க டுவிட்டர் இணையதளம் ஒப்புக்கொண்டது
......................................
குதிரை சவாரி தொழிலாளர்கள், படகு ஓட்டுபவர்களிடம் பழகி உள்ளேன். : விஜயகாந்த் பேச்சு
......................................
பாபா ராம்தேவ் நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் இறுதிகட்ட சோதனை
......................................
சிறையில் போலீசாருக்கு பணம் கொடுத்த எம்.எல்.ஏ.
......................................
மாஜி திமுக அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
ஜேப்பியார் மருமகன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
......................................
மருத்துவப் பரிசோதனைக்கு அவகாசம் கேட்ட நித்தியின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
புலிகள் சரணாலயம் பகுதிகளில் சுற்றுலா செல்ல தடை நீடிப்பு
......................................
தடகள போட்டியில் 4 தங்கப்பதக்கம் வென்ற 86 வயது தமிழக முதியவர்
......................................
பெண்களை கற்பழித்து கொன்ற வழக்கு :20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சமையல் தொழிலாளி கைது
......................................
காபி கோப்பையால் கணவனை அடித்துக் கொன்ற பெண்
......................................
அபிஷேக் வர்மா, மனைவியுடன் மீண்டும் கைது
......................................
சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் : சோனியாவுக்கு 6-வது இடம்
......................................
50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்த கேரள அழகி
......................................
கிரானைட் அதிபர்கள் 12 பேரின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை
......................................
கடத்தப்பட்ட சென்னை கல்லூரி பேராசிரியை ஊட்டியில் மீட்பு
......................................
ஒரு வாழை இலையின் விலை 8 ரூபாய் : வரலாறு காணாத விலை உயர்வு
......................................
பி.ஆர்.பி.’யை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு
......................................
நடிகர் விஷால் படத்தை வெளியிட தடை
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 23, ஆகஸ்ட் 2012 (8:20 IST)

நடிகர் விஷால் படத்தை வெளியிட தடை

மதுரையில் உள்ள அக்வாஷ்ரே மூவீஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜய். இவர் மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில்,  ‘’எங்கள் அக்வாஷ்ரே மூவீஸ் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு முதல் "சமர்'' என்ற பெயரில் புதுமுகங்களை வைத்து ஒரு தமிழ்த் திரைப்படம் தயாரித்து வருகிறேன். அந்த படத்தை சக்திமோகன் என்பவர் இயக்கி வருகிறார்.
 
சென்னையில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எங்கள் படத்தின் சமர் என்ற தலைப்பை கடந்த ஆண்டு முறையாக பதிவு செய்துள்ளோம். நடப்பு ஆண்டிலும் அதனை புதுப்பித்துள்ளோம்.

இந்தநிலையில் பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் ரமேஷ் தண்ட்ரா தயாரிப்பில் டைரக்டர் திருகிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை திரிஷா நடிக்கும் திரைப்படத்துக்கு சமர் என்று தலைப்பு வைத்து விளம்பரம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து சமர் என்ற பெயரிலேயே அந்த நிறுவனத்தினர் பேட்டி மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

இதனால் எங்கள் தரப்பினர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே முறைப்படி நாங்கள் பதிவு செய்துள்ள சமர் என்ற தலைப்பில் அவர்கள் திரைப்படத்தை வெளியிடவும், அதனை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.ஜோதிராமன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் ஜான்ஸ்டீபன், ராமு ஆகியோர் ஆஜராகி வாதாடினர். விசாரணை முடிவில், எதிர்தரப்பினர் சமர் என்ற தலைப்பில் அவர்களது புதிய திரைப்படத்தை வெளியிடவும், அந்த தலைப்பை பயன்படுத்தவும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரமேஷ் தண்ட்ரா ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக வருகிற 31-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :