அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 || கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு || லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) || மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு || பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு || மீனர்வகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: நாராயணசாமி || இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது ||
செவ்வாய்க்கிழமை, 21, ஆகஸ்ட் 2012
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடையா? மறுக்கிறது மத்திய அரசு
......................................
டெல்லி மேல்–சபை துணைத்தலைவராக பி.ஜே.குரியன் ஏகமனதாக தேர்வு
......................................
மானேசர் கார் தொழிற்சாலையில் போலீஸ் பாதுகாப்புடன் பணி துவங்கியது
......................................
எத்தியோப்பிய பிரதமர் உடல் நல குறைவால் மரணம்
......................................
மகளுக்கு சீதனமாக கொடுக்க சென்ற பைக் மீது லாரி மோதல்: தந்தை பலி
......................................
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
......................................
அரசு பஸ் கவிழ்ந்து 29 பேர் படுகாயம்
......................................
அரசு பஸ் கவிழ்ந்து 29 பேர் படுகாயம்
......................................
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்: இ.ஜ.க. கோரிக்கை
......................................
தமிழக உழவர் முன்னணி மறியல் 200க்கும் மேற்பட்டோர் கைது!
......................................
ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக தலித் மக்கள் விளங்க வேண்டும்: திருமாவளவன்
......................................
இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் வெளியீடு!
......................................
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மீனவர் படுகாயம்
......................................
பதில் அளிக்க முடியும்: மன்மோகன்சிங்
......................................
கட்டுமான பொருள் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதம்
......................................
எந்தக் கட்சியையும் ஆதரிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை: ஹசாரே
......................................
வங்கிகள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்
......................................
நூல்மில்லில் தீ விபத்து: 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
......................................
பிரதமர் விளக்கம் அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படபோவதில்லை: வெங்கையா நாயுடு
......................................
விவாதம் நடத்த தயார்: மணீஷ் திவாரி
......................................
பிரதமர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: கபில் சிபல்
......................................
விபத்து எதிரொலி: அரசு பஸ் முகப்பில் வேப்பிலை கட்டி செல்லும் காட்சி (படம்)
......................................
ராஜிவை விட கொடூரமாகவா கொல்லப்பட்டார் ஓசூர் பழனி? - இ.கம்யூ., மா.செ. நக்கல்!
......................................
தமிழக மீனவர் பிரச்சினை: பிரதமரை சந்திக்க அனைத்து கட்சியினருக்கும் விஜயகாந்த் அழைப்பு
......................................
பிரணாபுக்கு எதிராக சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு
......................................
ராஜ்தாக்கரே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி
......................................
ஜேப்பியாருக்கு இடைக்கால ஜாமின்
......................................
நிலக்கரி ஊழல்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க பிரதமர் தயார்-காங்கிரஸ்
......................................
பிரதமருடன் தி.மு.க., எம்.பி.க்கள் சந்திப்பு
......................................
மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
......................................
மீனவர்கள் விடுவிப்பு: ராமேஸ்வரம் திரும்புவர் என தகவல்
......................................
டீச்சர் கழுத்தில் செயினை அறுத்து தப்பித்த கொள்ளையர்கள் மருத்துவமனையில் அனுமதி
......................................
சோனியாவுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு
......................................
போலிஸ் பாதுகாப்புடன் மாருதி சுசுகியின் மனேசர் தொழிற்சாலை துவக்கம்
......................................
பிரதமர் பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் பாஜக முழக்கம்
......................................
நாடாளுமன்றத்தில் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
......................................
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தடுப்புகளை அகற்றி பக்தர்கள் ரகளை, ஆர்ப்பாட்டம்
......................................
நூலகங்களை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு
......................................
செங்கல்பட்டு: வாகனம் மோதி பாதையாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர்
......................................
விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு கோரி ரயில் மறியல்: சுமார் 1000 பேர் கைது
......................................
சிவகாசியில் தீக்குளித்து இறந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: திருமாவளவன
......................................
தொடர் மழை: இ.பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு
......................................
சென்னை: வேகமாக சென்ற தனியார் பேருந்து: தவறி விழுந்த 4 மாணவர்கள் காயம்: ஒருவருக்கு கால்எலும்பு முறிவு
......................................
மண்டபம் மீனவர்கள் 13 பேர் சிறைப்பிடிப்பு
......................................
கொள்ளையர்கள் ஓடிவிட்டதாக ஜெ. கூறினார்: அவர்கள் இங்கேதான் சுற்றி, சுற்றி வருகின்றனர்: விஜயகாந்த்
......................................
திருநங்கையர் வாக்காளர்களாக தேர்தல் ஆணையம் ஏற்பாடு
......................................
நாகர்கோயில் சந்தையில் தீவிபத்து
......................................
நாடு முழுவதும் ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழப்போரில் தமிழர்களே அதிகம்
......................................
கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் சிசு கடத்தல்
......................................
ராஜ்ய சபா துணை தலைவராக குரியன் தேர்வு
......................................
மனைவி தற்கொலை செய்ததை அறிந்து வீடு திரும்பிய என்ஜினீயர் விபத்தில் பலி: 3 மாத குழந்தை தவிப்பு
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 21, ஆகஸ்ட் 2012 (7:48 IST)



மனைவி தற்கொலை செய்ததை அறிந்து வீடு திரும்பிய என்ஜினீயர் விபத்தில் பலி: 3 மாத குழந்தை தவிப்பு


மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு காரில் அவசரமாக வீடு திரும்பிய என்ஜினீயர் பஸ்சில் மோதி பலியானார்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த சிக்கத்தம்பாளையத்தை சேர்ந்தவர் விசுவநாதன். இவர் மேட்டூர் அணையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் ரமேஷ்குமார்(வயது 33) என்ஜினீயரிங் படித்து விட்டு தெற்கு கொரியாவில் பணிபுரிந்து வந்தார். ரமேஷ் குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும்(23) கடந்த 11/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யாழினி என்ற 3 மாத பெண் குழந்தை உள்ளது. ரமேஷ்குமார் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தெற்கு கொரியாவில் இருந்து சிக்கத்தம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.


ரமேஷ்குமாரின் தம்பி சுரேஷ்குமாருக்கு 29-ந் தேதி துறையூரில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு புதிய துணிகள் எடுப்பதற்காக நேற்று காலையில் ரஞ்சிதாவை மட்டும் வீட்டில் விட்டு விட்டு ரமேஷ்குமார் தனது தந்தை விசுவநாதன், தாயார் சரோஜா ஆகியோருடன் காரில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். காரை அவரே ஒட்டி சென்றார்.

அப்போது ரமேஷ்குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் ரமேஷ்குமாரின் மனைவி ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். தன்னை மட்டும் வீட்டில் விட்டு விட்டு கணவர் துணி எடுக்க சென்றதால் மனம் உடைந்த ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.


மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் ரமேஷ்குமார் பதற்றம் அடைந்தார். உடனடியாக அவர் மட்டும் காரை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு விரைந்து சென்றார். துறையூர்-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் கார் சென்றபோது எதிரில் துறையூரில் இருந்து சமயபுரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சின் மீது கார் பயங்கரமாக மோதியது.


பஸ்சின் மீது கார் மோதிய வேகத்தில் பஸ்சுக்கு அடியில் கார் சிக்கிக் கொண்டது. இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கு கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.


காருக்குள் உயிருக்கு போராடி கொண்டு இருந்த ரமேஷ்குமாரை மீட்டு உடனடியாக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சேர்த்த சில வினாடிகளில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக செத்தார்.


ஒரே நாளில் அடுத்தடுத்து தாயையும், தந்தையையும் பறிகொடுத்த 3 மாத குழந்தையின் நிலை பரிதாபமாக உள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : S Manikantan Date :8/22/2012 8:41:17 AM
இவள்மாதிரி புத்தி இல்லாத பொறுமை இல்லாத பெண்கள் சாவதுதான் நல்லது ,ஆனால் அந்த குழந்தையை நினைக்கும்போதுதான் வேதனையாக உள்ளது. எதுக்கு சாகனும்னு ஒரு விவஸ்தையே கிடையாது.
Name : R.B.D.RAJ Date :8/21/2012 10:11:03 PM
கர்ம பலன்கள், தன் செயல்களின் விளைவ்களில் இருந்து யாரும் தப்ப முடியாது.வெளிப்புற நிகழ்வுகள் வைத்து மட்டும் உண்மை என்ன என்று சொல்ல முடியாது.
Name : vibis Country : Denmark Date :8/21/2012 7:42:28 PM
தொடர்களில் பெண்கள் எடுக்கும் மடைத்தனமான முடிவுகளை உள்வாங்கும் பெண்கள் சற்றும் சிந்தியாது தனது வாழ்வில் சிறிய பிசகல் வரும்போது தொடரினால் ஏற்பட்ட பாதிப்பினை தன்வாழ்வில் நிகழ்த்தி பலரையும் வேதனைக்குள்ளாக்குகின்றார்- பெண்கள் பலர் வாயாடிகளாகவும் கணவன் சொல்லை அலட்சியம் செய்வதனாலும் வீணே வாழ்விலும் உயிரிலும் அழிந்து போகின்றார்கள் தன உடலை இன்னொருவனுடன் பகிர்ந்து வாழ்வது மானமுள்ள பெண்ணுக்குரிய வாழ்வில்லை இக்கருத்தை படித்த பின் பெண்கள் அடக்கமாக பெரியோர் சொல் கேட்டு வாழப்பழக வேண்டும் நடிகைகளை பார்த்து குடும்ப பெண்கள் வாழ முற்படக்கூடாது - புருஷன் குடிக்கிறான் என்றால் அவனை திட்டாதே அவன் விருப்புக்கு இணைந்து அவனை அன்பால் அறிவால் திருத்து உடனே வைதால் ஏட்டிக்கு போட்டிதான் நிகழும் அதனால் கொலைகள் ஏற்படும் - தேவையா அறிவை பயன்படுத்துங்கள்
Name : nkulandhaisamy Country : United States Date :8/21/2012 5:59:28 PM
மிகவும் பரிதாபகரமான சம்பவம்தான்.இந்த சம்பவத்தை போறோத்தவரை கணவன் மனைவி இருவருக்குமே நிதானம் இல்லை.
Name : guru Date :8/21/2012 1:44:36 PM
இந்திய பெண்களுக்கு பொறுமை கிடையாது எதற்கு உணர்ச்சிவசப்படுவது என்றும் தெரியாது .