அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012
பூட்டிய கடைக்குள் புகுந்து பணம் கொள்ளை
......................................
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சோனியா காந்தி
......................................
ஏ. டி.எம் மையங்களின் எண்ணிக்கை உயரும்: சிதம்பரம்
......................................
நானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா
......................................
5.2 ஏக்கர் நிலத்தில் 16 நிமிடத்தில் நாற்று நட்டு சாதனை
......................................
மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில், நான் படித்தேன்’ ஐ.ஐ.டி. விழாவில் மன்மோகன் சிங் உருக்கம்
......................................
டெசோ மாநாட்டின் பல தீர்மானங்களில் உடன்பாடு உண்டு: ஞானதேசிகன்
......................................
மத்திய அரசு பதவி விலக வேண்டும்: பா.ஜ.,
......................................
மது கடத்திய இருவர் கைது
......................................
லட்சுமனுக்கு பதில் பத்ரிநாத்
......................................
அசாமில் நிலநடுக்கம்
......................................
கரூரில் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
......................................
வடகிழக்கு மாநில மக்கள் வெளியேறுவது குறைந்துள்ளது: கர்நாடக துணை முதல்வர்
......................................
தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
......................................
கிரானைட் சுரங்க உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமிக்கு 31ந் தேதி வரை சிறை! மதுரை கோர்ட் உத்தரவு!
......................................
நம்பி வந்தவளை கைவிட்டு விடாதீர்கள்: நடிகர் விஜய்
......................................
வதந்தியை பரப்புவோரை கட்டுப்படுத்துங்கள்: பாகிஸ்தானிடம் இந்தியா கண்டிப்பு
......................................
விக்கிலீக்சுக்கு எதிரான சதிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: ஜூலியன் அசாஞ்சே
......................................
நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப தடை: செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு
......................................
ஊறுகாய் சாப்பிட்ட 6 பேர் பலி
......................................
வடகிழக்கு மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
......................................
லட்சுமணனின் இடத்தை நிரப்ப முடியாது: டோனி
......................................
அசாம் கலவரம் கவலையளிக்கிறது: சோனியா
......................................
விமான விபத்தில் சூடான் அமைச்சர் பலி
......................................
வடகிழக்கு மாநில மக்களின் பீதிக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்! வெங்கய்யநாயுடு குற்றச்சாட்டு!
......................................
ஒழுக்கமான வாழ்வை பின்பற்ற தீர்மானிப்போம்: கவர்னர் ரோசய்யா ரம்ஜான் வாழ்த்து
......................................
காவல் கணவரின் செக்ஸ் கொடுமை! நெல்லை பெண் சென்னையில் கதறல்!
......................................
நியூசி டெஸ்ட்: லட்சுமணுக்கு பதில் பத்ரிநாத்
......................................
திமுக இளைஞரணியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
......................................
மாநிலங்களுக்கு அபராதம்: வீரப்பமொய்லி
......................................
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
......................................
சென்னை: மெட்ரோ ரயில் பாலம் மீது ஏறி தீக்குளித்து தற்கொலை முயற்சி
......................................
கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளையை கண்டித்து பிரச்சார இயக்கம்: மா.கம்யூ.,
......................................
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு: ஞானதேசிகன்
......................................
வாக்கு வங்கி அரசியல் நடத்தவில்லை: ஞானதேசிகன்
......................................
மதுரை: கைத்துப்பாக்கி, கையெறிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு
......................................
லட்சுமண் திடீர் ஓய்வு: டோனி, ஸ்ரீகாந்த் மீது கங்குலி பாய்ச்சல்
......................................
கலைஞர், விஜயகாந்த், ரஜினி, கமலை சந்தித்து ஆதரவு அளிக்கும்படி கேட்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
மதுவை ஒழிக்க உறுதியேற்போம்: ராமதாஸ் ரமலான் வாழ்த்துச் செய்தி
......................................
வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்: 90 சதவீதம் பேர் டிக்கெட் வாங்கவில்லை என புகார்
......................................
லட்சுமணின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது -ஸ்ரீகாந்த்
......................................
இஸ்லாமியர்களுக்கு ஞானதேசிகன் ரம்ஜான் வாழ்த்து
......................................
விஜயகாந்த் ரம்ஜான் வாழ்த்து
......................................
ஓடும் ரெயிலில் தகராறு: தூக்கி வீசப்பட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 2 பேர் பலி
......................................
கலைஞர் ரமலான் வாழ்த்துச் செய்தி
......................................
கூடங்குளம் மின்சாரம்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
......................................
பணியிடங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள்: அசாம் முதல்வர் வேண்டுகோள்
......................................
தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
நீதிபதிகள் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேச்சு
......................................
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள்
......................................
மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில், நான் படித்தேன்: மன்மோகன் சிங் உருக்கம்
......................................
சீன மாணவி உலக அழகியாக தேர்வு! இந்திய அழகிக்கு சிறப்பு பட்டம்!
......................................
இரு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (12:56 IST)



லட்சுமண் திடீர் ஓய்வு: டோனி, ஸ்ரீகாந்த் மீது கங்குலி பாய்ச்சல்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வி.வி.எஸ்.லட்சுமண்  திடீரென தனது ஓய்வு முடிவை வெளியிட்டார்.

லட்சுமணின் இந்த திடீர் ஓய்வு முடிவு தொடர்பாக கேப்டன் டோனி, தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது முன்னாள் கேப்டன் கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு அணியின் ஓட்டு மொத்த வீரர்களும் பொறுப்பாவார்கள். லட்சுமணனை மட்டும் குறைக்கூற முடியாது. அவர் எடுத்துள்ள இந்த ஓய்வு முடிவு தைரியமானது. நெருக்கடியான சூழ்நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார். நான் எடுத்த முடிவைவிட சவாலானதே.


தகவல்களை பரிமாறிக் கொள்வதில் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளார். தேர்வு குழுவினரின் சில முடிவுகள் அவரை மிகவும் பாதித்து உள்ளன. அவரிடம் தங்களது கருத்தை தேர்வு குழுவினர் முன்னதாக தெரிவித்து இருக்க வேண்டும். தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்தின் தேர்வு கொள்கை முறை எதிர்கால இந்திய அணிக்கு உதவாது.


நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்ற லட்சுமண் அந்த தொடருக்கு முன்பே ஓய்வு முடிவை அறிவிக்கும்போது கேப்டன் டோனி அதை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். தன்னால் டோனியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று லட்சுமண் தெரிவித்து இருக்கிறார்.

கேப்டன் 24 மணி நேரமும் வீரர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். டோனி ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலைகள் எல்லாம் மாறுபட்டதாக நான் நினைக்கிறேன். கேப்டன் டோனியின் ஆதரவு லட்சுமணுக்கு இருந்தது இல்லை.


லட்சுமண் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவரது ஆட்ட ஸ்டெலை பார்க்கும்போது அசாருதீனை நினைவு கூறும் வகையில் இருக்கும். 2003-ம் ஆண்டுக்கான உலக கோப்பை அணியில் இருந்து அவரை நீக்கியதுதான் மிகப்பெரிய தவறு.

தினேஷ் மோங்கியாவை தேர்வு செய்யப்படுவதற்காக அவர் கழற்றி விடப்பட்டார். அந்த உலக கோப்பையில் அவரை தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய பயணத்தில் டோனி, காம்பீர், இஷாந்த் சர்மா ஆகியோர் சோபிக்கவில்லை. இப்படி எல்லோரும் மோசமாக இருந்துவிட்டு லட்சுமணனை மட்டும் பலிகடா ஆக்குவதா? வயது ஒரு பெரிய பிரச்சினை இல்லை.

இவ்வாறு கங்குலி கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Nivash Country : India Date :8/20/2012 8:55:58 AM
super தல