அண்மைச் செய்திகள்
வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை! || 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! || ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்! || இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்! || சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்! || தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நியமனம் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல் || சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல் || ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் || தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) || கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது! || இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்! ||
புதன்கிழமை, 15, ஆகஸ்ட் 2012
என் உயிருக்கு ஆபத்து: சோனியாவுக்கு சரப்ஜித்சிங் கடிதம்
......................................
தனி ஈழக் கொள்கைக்கு எதிராக நாட்டு மக்களை திரட்டும் ராஜபக்சே
......................................
எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு நோட்டீஸ்
......................................
தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி: 12 பேரின் உடல் வெந்தது
......................................
முஷரப்புக்கு பிடிவாரண்டு
......................................
கார்-லாரி மோதல்: அ.தி.மு.க. விவசாய பிரிவு இணை செயலாளர் பலி
......................................
சாலையில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிடம் 1 லட்சம் கொள்ளை
......................................
குழித்துறையில் பள்ளி வேன் மோதி டிரைவர் பலி: மறியல்; போலீஸ் தடியடி
......................................
ஆரணி : பெயிண்ட் கம்பெனியில் தீ விபத்து
......................................
நாட்டுவெடிகுண்டு வீச்சு : புதுவை பரபரப்பு
......................................
பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரேயாவின் அரை நிர்வாணத்தில் போஸ்
......................................
இந்தியன் வங்கி கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
பட்டுக்கோட்டை இரட்டைக்கொலை : தப்பியவர் கைது
......................................
பாக்., சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் விடுதலை
......................................
பிரதமர் உரை திருப்தி அளிக்கவில்லை என்கிறார் ராம்தேவ்
......................................
உணவு இன்றி பசியால் ஈமு கோழிகளை தவிக்கவி்ட்டுச்சென்ற அதிபர்கள் மீது வழக்கு தொடருவோம்: புளூ கிராஸ்
......................................
யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தின விழா
......................................
உப்பில் தேசியக்கொடி : உலக சாதனை சான்றிதழ்
......................................
தூத்துக்குடி : அனல்மின் நிலையம் மீது 5 பிரிவுகளில் வழக்கு
......................................
திருச்சி : தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
......................................
சேலம் : பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
......................................
குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விலாஸ்ராவ் தேஷ்முக் உடல் தகனம்
......................................
அது ஒரு அவமானகரமான சந்திப்பு : முத்த சர்ச்சைக்கு நடிகை ஆன்ட்ரியா விளக்கம்
......................................
4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
......................................
விலாஸ்ராவ் தேஷ்முக் சிறந்த நிர்வாகி: ஹசாரே
......................................
ஆகத்து 19: இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் வெளியீட்டு விழா!
......................................
துபாயில் ராமநாதபுரம் மீனவர் மரணம்
......................................
காங்., அலுவலத்தில் சோனியா கொடியேற்றினார்
......................................
அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் (படங்கள்)
......................................
4 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் மானபங்கம்
......................................
நித்தி சீடர்களால் தகராறு ஏற்படும்! கர்நாடக ஆதீனத்திற்கு மதுரை ஆதீனம் பதில்!
......................................
பாஸா? பெயிலா? என மார்க் போட்டால் கேஸ் போடுவார்கள்; திருச்சியில் விஜயகாந்த்!
......................................
வீடிழந்த அஸ்ஸாம் மக்களுக்கு பிரதமர் உதவவேண்டும்: அத்வானி வேண்டுகோள்
......................................
இந்திய பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் வாழ்த்து பரிமாற்றம்
......................................
3 நாட்களுக்கு ரூ.90 ஆயிரம் என ஆசைக்காட்டி நடனம்-உல்லாசம்: நடிகைகள் உள்பட அழகிகள் சிக்கினர்
......................................
கலைஞருக்கென தனியாக "டிவிட்டர் - பேஸ்புக்"
......................................
சிறுவாணி குறுக்கே மீண்டும் அணை கட்ட கேரளா முயற்சி
......................................
கூடங்குளத்தை சுற்றி உள்ள 10 கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி
......................................
மணிப்பூரில் தொடர் குண்டு வெடிப்பு
......................................
நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்: பிரதமர்
......................................
தேஷ்முக்கிற்கு உதவ முன்வந்த மோடி
......................................
அரசியல் கட்சியினரிடம் ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது: பிரதமர்
......................................
துபாயில் இந்திய மீனவர் மரணம்
......................................
ராம்தேவ், ஹசாரே கருத்து தவறானது: அம்பிகா சோனி
......................................
ஜீப்பை துரத்திய யானைகள்: அரசு கட்டிடத்தில் ஏறி உயிர் தப்பிய வனத்துறையினர்
......................................
செங்கோட்டையில் பிரதமர் ‌கொடி‌யேற்றினார்
......................................
ராஜீவ் கேல் ரத்னா விருது கமிட்டிக்கு ராஜ்யவர்தன் சிங் தலைவர்
......................................
மத்திய அமைச்சரவையில் சரி பாதி பேர் ஊழல் கறை படிந்தவர்கள்: ராம் ஜேட்மலானி
......................................
சுனிதா வில்லியம்ஸ் சுதந்திரதின வாழ்த்து
......................................
பாதுகாப்பாக ரெயில் பயணம் மேற்கொள்வது எப்படி? பயணிகளுக்கு துண்டு பிரசுரம் மூலம் அறிவுறுத்தல்
......................................
சிகரெட் விளம்பர பலகை வைத்த கடைக்காரர்களுக்கு அபராதம்
......................................
கஞ்சா வழக்கில் 80 வயது மூதாட்டிக்கு ஒரு ஆண்டு ஜெயில், ரூ.10 ஆயிரம் அபராதம்
......................................
மராட்டிய கவர்னர் மாளிகையில் சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
......................................
வி.ஏ.ஓ. தேர்வு: விண்ணப்பம்-தேர்வுக்கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
......................................
கணவர் வெளிநாட்டில் இருந்தபோது 2ம் திருமணம்: சென்னை பெண் என்ஜினீயர் தலைமறைவு
......................................
நீதிபதிகளில் ஒரு பிரிவினர் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்: மம்தா பானர்ஜி சரமாரி தாக்கு
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 15, ஆகஸ்ட் 2012 (6:59 IST)



நீதிபதிகளில் ஒரு பிரிவினர் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்! மம்தா பானர்ஜி சரமாரி தாக்கு!



மேற்கு வங்காள மாநில சட்டசபை ஆண்டுவிழாவையொட்டி, சட்டசபையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பேசுபவர்கள் பட்டியலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெயர் இல்லாத போதிலும், அவர் சபாநாயகரிடம் அனுமதி பெற்று பேசினார். அப்போது, நீதித்துறையை சரமாரியாக விமர்சித்தார்.

மம்தா பானர்ஜி பேசியதாவது:-

நீதிபதிகளில் ஒரு பிரிவினர் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு, சாதகமான தீர்ப்பு அளிக்கிறார்கள். அதாவது, தீர்ப்பு, விலைக்கு வாங்கப்படுகிறது. இதை சொல்ல எனக்கு வருத்தமாக இருக்கிறது.

இதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடரப்படலாம். நான் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படலாம். ஆனால், இதை இங்கேயோ அல்லது வேறு எங்கேயோ நான் சொல்லியே ஆக வேண்டும்.


அதுபோல், இதுவரை எத்தனையோ விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றினால் என்ன பலன்? விசாரணை கமிஷன்களுக்காக எவ்வளவோ பணம் செலவிடப்படுகிறது. ஆனால், அவர்கள் உயர் அதிகாரிகளை அழைத்து பேசுவதைத் தவிர வேறு எதுவும் செய்வது இல்லை.

தலைமைச் செயலாளர், போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. போன்ற உயர் அதிகாரிகளை அழைத்து, 12 மணி நேரம் உட்காரவைக்கிறார்கள். ஒரு தவறுக்கு அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டுமே பொறுப்பு ஏற்க செய்வது ஏன்? எல்லோருமே பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Meganathanm Date :8/16/2012 11:11:08 AM
மம்தாவின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. ரெட்டி சகோதரர்களின் ஜாமீன் தொடர்பாக நீதிபதிகள் கைது செய்யப்பட்டதும், ஜெயலலிதா தனது வழக்கை பதினான்கு ஆண்டுகளாக தாமதப்படுத்துவதில் வெற்றி அடைந்திருப்பதில் இருந்தும் சில வழக்குகளை விசாரிக்காமல் நழுவி ஓடுவதில் இருந்தும் ஊர்ஜிதமாகிறது.
Name : mobin Date :8/16/2012 6:42:00 AM
Well said Ma'm, every where is corruption, no one exempted now a days for this in India. Am deeply got hurt about my country's reputation in Foreigners view and opinion. Who going to make a pulls stop for this shameful and disgusting activities, frankly speaking am slowly loosing hope as do not see any effort to stop this nonsense from any end. Sometimes am hesitating to say an Indian in front of work mates. Please, can anyone come forward to save and bring forward my country, as a NRI I can only bring money to my nation, can not do more than this.
Name : ஞாநி Country : United States Date :8/16/2012 6:18:05 AM
நீதிபதி நியமனங்கள் நீதியாக நடப்பதில்லை. உச்ச நீதி மன்றமே நியமித்துக் கொள்கிறது. அவரவர்களுக்கு வேண்டப் பட்டவர்கள், ஆட்சியிலிருப்பவர்கள் சிபாரிசு நீதிபதி நியமனங்களில் உண்டு. இப்படி நியமிக்கப் பட்டவர்களிடமிருந்து நீதியை நாம் எதிர் பார்ப்பது தவறு. அமெரிக்க நாட்டில் ஒரு நீதிபதி பதவி பெற பல தேர்வுகள் உண்டு. மிகச் சிறந்த நீதிபதிகளால் மற்றும் நேர்மையானவர்களால் தேர்வுக்கு உட்படுத்தப் பட்ட பின்பே தேர்ந்தெடுக்கப் படுகிறார். இந்திய நாட்டைப் போல வழக்குகள் இழுத்தடிக்கப் படுவதில்லை. வழக்குகள் சில வாரங்களிலேயே தீர்ப்புக்கு வந்து விடுகின்றன. மம்தா கூறியதில் தவறு ஏதேனும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய நீதிபதிகளிடம் சமூக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. ஜாதி மதம் போன்றவைகளுக்கு அடிமைகளாக இருப்பர்களோ என்று தோன்றுகிறது..
Name : shah Date :8/15/2012 8:34:23 PM
welldone மேடம்